Roman script
Singer : Sathya Prakash Music by : Nivas K. Prasanna Male Part Yaar ezhudhiyadho Ennakena or kavithaiyinai Naan arimugama Maraimugama agampuramaa Vizhiyaal oru velviya Vidaiya ithu kelviya Ulagai maranthae Paranthen.. paranthen.. Male Part Yaar ezhudhiyadho Ennakena or kavithaiyinai Naan arimugama Maraimugama agampuramaa Vizhiyaal oru velviya Vidaiya ithu kelviya Ulagai maranthae Paranthen.. paranthen.. Male Part Nizhalil irunthen Nilavil nanaithen Ethaiyo izhanthen Ethaiyo adainthen..hey hey eyyy Male Part Oor panithuliyum Mazhai thuliyum kalanthathupol En iruvizhiyil iruvizhiyai Inaithathu yaar Male Part Arugae oru vaanavil Athuvae oru mogamul Muthalaa mudivaa Vidivaa…. aaaa….vidivaa…aaaa…. Vidivaa…aa….aa…..aaa… vidivaa…aa….
தமிழ்
பாடகர் : சத்ய பிரகாஷ் இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா ஆண் : யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா ஆண் : விழியால் ஒரு வேள்வியா விடையா இது கேள்வியா உலகை மறந்தே பறந்தேன் .. பறந்தேன் .. ஆண் : யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா ஆண் : விழியால் ஒரு வேள்வியா விடையா இது கேள்வியா உலகை மறந்தே பறந்தேன் .. பறந்தேன் .. ஆண் : நிழலில் இருந்தேன் நிலவில் நனைந்தேன் எதையோ இழந்தேன் எதையோ அடைந்தேன் ஆண் : ஓர் பனித்துளியும் மழைத்துளியும் கலந்தது போல் என் இருவிழியில் இருவிழியை இணைத்தது யார் ஆண் : அருகே ஒரு வானவில் நடுவே ஒரு மோகமுள் முதலா முடிவா விடிவா ...ஆஆ.....விடிவா ...ஆஆ..... விடிவா...ஆஅ.....ஆஅ....ஆஅ... விடிவா ..ஆஆ.....
Song information
Singer: Sathya Prakash
Music by: Nivas K. Prasanna
Release information: From Thegidi (2014) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Sathya Prakash
- Film / album: Thegidi
- Composer: Nivas K. Prasanna