Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Male Part Yaanai varatha paarungammaa Yaanai asainju varatha paarungammaa Yaanaikku maelaala aarumuga kadavul Aadi varuvatha paarungammaa Male Part Yaanai varatha paarungammaa Yaanai asainju varatha paarungammaa Yaanaikku maelaala aarumuga kadavul Aadi varuvatha paarungammaa podu Chorus Thanthana thanthana thanthaana Thana thanthanathanan thana thanthanathanan Thanthaana thana thanthanathanan thana thanthanathanan Male Part Soori padarvatha paarungammaa Soori suttri padarvatha paarungammaa Aah soori padarvatha paarungammaa Soori suttri padarvatha paarungammaa Male Part Soorikkum keezhaala subramanya kadavul Soodhu vilaiyaatta paarungammaa podu Chorus Thanthana thanthana thanthaana Thana thanthanathanan thana thanthanathanan Thanthaana thana thanthanathanan thana thanthanathanan Male Part Merkka thirumbi paarungammaa
Megam karugi nirpatha paarungammaa Merkka thirumbi paarungammaa Megam karugi nirpatha paarungammaa Male Part Megam pozhinthida gaana mayil ingu Aadi varuvatha paarungammaa podu Chorus Thanthana thanthana thanthaana Thana thanthanathanan thana thanthanathanan Thanthaana thana thanthanathanan thana thanthanathanan Male Part Sirikkumpothu chinna ponnu Mugam sevanthu ponathenna kannu Sirikkumpothu chinna ponnu Mugam sevanthu ponathenna kannu Male Part Vandiya niruththu sola mala Ivan paadiyae nammala konnuduvaan Chorus : Vandiya niruththu sola mala Ivan paadiyae nammala konnuduvaan Chorus Thanthana thanthana thanthaana Thana thanthanathanan thana thanthanathanan Thanthaana thana thanthanathanan thana thanthanathanan Thanthana thanthana thanthaana Thana thanthanathanan thana thanthanathanan Thanthaana thana thanthanathanan thana thanthanathanan Male Part Ae….ae….ae…..ae….ae….ae…ae…ae…oo…..
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : யானை வர்றத பாருங்கம்மா யானை அசைஞ்சு வர்றத பாருங்கம்மா யானைக்கு மேலால ஆறுமுகக் கடவுள் ஆடி வருவத பாருங்கம்மா ஆண் : யானை வர்றத பாருங்கம்மா யானை அசைஞ்சு வர்றத பாருங்கம்மா யானைக்கு மேலால ஆறுமுகக் கடவுள் ஆடி வருவத பாருங்கம்மா போடு குழு : தந்தன தந்தன தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் ஆண் : சூரி படர்வத பாருங்கம்மா சூரி சுற்றி படர்வத பாருங்கம்மா ஆஹ் சூரி படர்வத பாருங்கம்மா சூரி சுற்றி படர்வத பாருங்கம்மா ஆண் : சூரிக்கும் கீழால சுப்ரமண்ய கடவுள் சூது விளையாட்ட பாருங்கம்மா போடு குழு : தந்தன தந்தன தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் ஆண் : மேற்க திரும்பி பாருங்கம்மா மேகம் கருகி நிற்பத பாருங்கம்மா மேற்க திரும்பி பாருங்கம்மா மேகம் கருகி நிற்பத பாருங்கம்மா ஆண் : மேகம் பொழிந்திட கான மயில் இங்கு ஆடி வருவத பாருங்கம்மா...போடு குழு : தந்தன தந்தன தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் ஆண் : சிரிக்கும்போது சின்னப் பொண்ணு முகம் செவந்து போனதென்ன கண்ணு சிரிக்கும்போது சின்னப் பொண்ணு முகம் செவந்து போனதென்ன கண்ணு ஆண் : வண்டிய நிறுத்து சோலமல இவன் பாடியே நம்மள கொன்னுடுவான் குழு : வண்டிய நிறுத்து சோலமல இவன் பாடியே நம்மள கொன்னுடுவான் குழு : தந்தன தந்தன தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் தந்தன தந்தன தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் தந்தான தன தந்தனதனன் தன தந்தனதனன் ஆண் : ஏ.....ஏ....ஏ.....ஏ.....ஏ....ஏ....ஏ.....ஏ.......ஓ......
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Release information: From Antha Rathirikku Satchi Illai (1982) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Antha Rathirikku Satchi Illai
- Composer: Shankar Ganesh