Roman script

Male Part
Yaana yaana pattikaattu yaana
Onnu jatty pottu varuthu paaru
Yaana mela vaikkaiyila kappal vi
Vadivelu vaaraan paaru
Male Part
En kai sarakka kaatta
Sila vellaikkaaran maatta
Naan oorai suththi
Kaattaporaedaa..
Male Part
Yaana yaana pattikaattu yaana
Onnu jatty pottu varuthu paaru
Yaana mela vaikkaiyila kappal vi
Vadivelu vaaraan paaru
Male Part
Ummaah ummaah
Nee koduththu paaru summaa
Chorus : Idhu ………………. rani vanthu
Kulichchu pona kammaa
Chorus
……………………..
Male Part
Chumma chumma idhu
Reel-u illai yammaa
Chorus : Antha rani mudhuga theachchathu enga
Paattiyoda amma
Chorus
……………………..
Male Part
Unga tholu mattum vellai
Vanthu adichchathellaam kollai
Karuppaaga irunthaalum enga
Ullam ellaam vellai vellai
Male Part
Vasathiyil periya ungalathu ooril
Kulukulu kumariyum kizhaviyaa theriyuvaa
Puzhithiyil puralura engalathu ooril
Kudukudu kizhaviyum sadugudu aaduvaa
Naattukkatai udampithu
Chorus
…………………….
Male Part
Yaana yaana pattikaattu yaana
Onnu jatty pottu varuthu paaru
Yaana mela vaikkaiyila kappal vidum
Vadivelu vaaraan paaru
Male Part
En kai sarkka kaatta
Sila vellaikkaaran maatta
Naan oorai suththi kaattaporaendaa
Male Part
Yaana yaana pattikaattu yaana
Onnu jatty pottu varuthu paaru
Yaana mela vaikkaiyila kappal vidum
Vadivelu vaaraan paaru
Male Part
Enna kizhichche vedikundu
Pottu azhichche
Chorus : Ada enga naattu idly
Pola engae kandupidichche
Chorus
…………………….
Male Part
Ellaam jeyichche nee
Nilavil kaalu padhichche
Chorus : Ippo ilanee vettum enga
Style-la paaththu paaththu muzhichchche
Male Part
En kuzhaapputtu vegam
Un rocket enna aagum
Karakaattam pulivesham idha
Olympic-kkil searkka venum
Male Part
Enga ooru pombalainga
Sekkula pola
England pombalainga
Kokku pola
Male Part
Mugam mugam minukkuthu
Mumtaj pola
Nagam nagam jolikkuthu
Full moon pola
Beautiful-lu pombalai neeyum
Male Part
Yaana yaana pattikaattu yaana
Onnu jatty pottu varuthu paaru
Yaana mela vaikkaiyila kappal vidum
Vadivelu vaaraan paaru
Male Part
En kai sarkka kaatta
Sila vellaikkaaran maatta
Naan dandanakkara dandanakara
Dan dan dan dan
Male and Chorus :
Yaana yaana mmkkum mkkum mkkkum
Mmmmm mmmmmmm mmmmmmmmm
Yaanae melae naan dandanakkara
Dandanakkara dandanakkara
Dan dan dan dan
Male and Chorus :
Yaana yaana mmkkum mkkum mkkkum
Mmmmm mmmmmmm mmmmmmmmm
Yaanae melae naan dandanakkara
Dandanakkara dandanakkara
Dan dan dan dan….

தமிழ்

பாடகர் : வடிவேலு
இசையமைப்பாளர் : ஆர். ஆனந்த்
பாடலாசிரியர் : வைரமுத்து
ஆண் : யான யான பட்டிக்காட்டு யான
ஒன்னு ஜட்டி போட்டு வருது பாரு
யான மேல வைகையில கப்பல் விடும்
வடிவேலு வாரான் பாரு
ஆண் : என் கை சரக்க காட்ட
சில வெள்ளைக்காரன் மாட்ட
நான் ஊரை சுத்தி
காட்டப் போறேன் டா..
ஆண் : யான யான பட்டிக்காட்டு யான
ஒன்னு ஜட்டி போட்டு வருது பாரு
யான மேல வைகையில கப்பல் விடும்
வடிவேலு வாரான் பாரு
ஆண் : உம்மாஹ் உம்மாஹ்
நீ கொடுத்து பாரு சும்மா
குழு : இது எலிசபெத் ராணி வந்து
குளிச்சு போன கம்மா
குழு : .....................................
ஆண் : சும்மா சும்மா இது
ரீலு இல்லை யம்மா
குழு : அந்த ராணி முதுக தேச்சது எங்க
பாட்டியோட அம்மா
குழு : .....................................
ஆண் : உங்க தோலு மட்டும் வெள்ளை
வந்து அடிச்சதெல்லாம் கொள்ளை
கருப்பாக இருந்தாலும் எங்க
உள்ளம் எல்லாம் வெள்ளை வெள்ளை
ஆண் : வசதியில் பெரிய உங்களது ஊரில்
குளுகுளு குமரியும் கிழவியா தெரியுவா
புழுதியில் புரளுற எங்களது ஊரில்
குடுகுடு கிழவியும் சடுகுடு ஆடுவா
நாட்டுக்கட்டை உடம்பிது
குழு : ...........................
ஆண் : யான யான பட்டிக்காட்டு யான
ஒன்னு ஜட்டி போட்டு வருது பாரு
யானே மேல வைகையில கப்பல் விடும்
வடிவேலு வாரான் பாரு
ஆண் : என் கை சரக்க காட்ட
சில வெள்ளைக்காரன் மாட்ட
நான் ஊரை சுத்தி காட்டபோறேன் டா..
ஆண் : யான யான பட்டிக்காட்டு யான
ஒன்னு ஜட்டி போட்டு வருது பாரு
யான மேல வைகையில கப்பல் விடும்
வடிவேலு வாரான் பாரு
ஆண் : என்ன கிழிச்சே வெடி குண்டு
போட்டு அழிச்சே
குழு : அட எங்க நாட்டு இட்லி
போல எங்கே கண்டுபிடிச்சே
குழு : ....................................
ஆண் : எல்லாம் ஜெயிச்சே நீ
நிலவில் காலு பதிச்சே
குழு : இப்போ இளநீ வெட்டும் எங்க
ஸ்டைல பாத்து பாத்து முழிச்சே
ஆண் : என் குழாப்புட்டு வேகம்
உன் ராக்கெட் என்ன ஆகும்
கரகாட்டம் புலிவேஷம் இத
ஒலிம்பிக்கில் சேர்க்க வேணும்
ஆண் : எங்க ஊரு பொம்பளைங்க
செக்குல போல
இங்கிலாந்து பொம்பளைங்க
கொக்கு போல
ஆண் : முகம் முகம் மினுக்குது
மும்தாஜ் போல
நகம் நகம் ஜொலிக்குது
புல் மூன் போல
ப்யூட்டிபுல்லு பொம்பளை நீயும்
ஆண் : யான யான பட்டிக்காட்டு யான
ஒன்னு ஜட்டி போட்டு வருது பாரு
யான மேல வைகையில கப்பல் விடும்
வடிவேலு வாரான் பாரு
ஆண் : என் கை சரக்க காட்ட
ஒரு வெள்ளைக்காரி மாட்ட
நான் டண்டணக்கர டண்டணக்கர
டண் டண் டண்‌ டண்
ஆண் மற்றும் குழு :
யான‌ யான ம்க்கும் ம்க்கும் ம்க்கும்
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
யானே மேலே நான் டண்டணக்கர
டண்டணக்கர டண்டணக்கர
டண் டண் டண் டண்
ஆண் மற்றும் குழு :
யானே யானே ம்க்கும் ம்க்கும் ம்க்கும்
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
யானே மேலே நான் டண்டணக்கர
டண்டணக்கர டண்டணக்கர
டண் டண் டண் டண்.....

Song details

Release information: From Sakthi (1997) (1997) · Singer: Vadivelu · Lyricist: Vairamuthu · Music: R. Anandh

Yaana Yaana Song Lyrics is the track from Sakthi Tamil Film – 1997, Starring Vineeth, Yuvarani and Others. This song was sung by Vadivelu. The music was composed by R. Anandh. Lyrics works penned by Vairamuthu.


Music Director : S. P. Venkatesh

Lyricist : Vairamuthu