Roman script
Singer : Vadivelu Music by : Bharathwaj Male Part Kallu kudichen Bothai yerala Kanja izhuthen Kickku yerala Kuppi adichen Dappi adichen Yerala yerala Male Part Yen pa…. Male Part Enna no pa Vanthuttaanyaa Vanthuttaanyaa…… Male Part Vanthuttaan Vanthuttaan Vantutttaanyaa Aathi vanthuttaan Vanthuttaan Vantutttaanyaa Male Part Enna vaaya pudunga vanthuttaan Vambizhukka vanthuttaan Thol urikka vanthuttaan doi Enna nondi paakka vanthuttaan Nongedukka vanthuttaan Dangu vaara akkuraan doi Male Part Kundakka mandakka pesuraan Kokki pottu ezhukkuraan Konga payalaa aakkuraan saami Male Part Kundakka mandakka Kundakka mandakka Kundakka mandakka Kundakka mandakka Male Part Vanthuttaan Vanthuttaan Vantutttaanyaa Aathi vanthuttaan Vanthuttaan Vantutttaanyaa Whistling : …………………………….. Male Part Chandramukiya paaththuputten Devar magana paaththuputten Santhoshama thaan irunthen naanae Sachinaiyum paaththuputten Sathyaraja paathtuputten
Sangadamae angilla thaanae Male Part Ivan tholla thaanga mudiyalae Naanu iravellaam thoongamudiyalae Gala galannu pesa mudiyalae Naanu kanda pakkam meya mudiyalae Male Part Ambu vechu alaiyuraan Appappo yevuraan Innum enna pannuvaano saami Male Part Kundakka mandakka Kundakka mandakka Kundakka mandakka Kundakka mandakka Male Part Vanthuttaan Vanthuttaan Vantutttaanyaa Aathi vanthuttaan Vanthuttaan Vantutttaanyaa Male Part Vettri kodi kattiputten Winnerula kalakkiputten Villangamae angilla saami Silenta paakkuraan Sounda korachu pesuraan Adikkaama valikkuthaiya saami Male Part Entha oorum poga mudiyalae Ennaal escapeu aaga mudiyalae Ivan saetta endru theerumo Enakku intha bayam endru maarumo Male Part Velagi velagi ponaalum Veenu vambu izhukkuraan Thikki mukki nogurenae saami Male Part Kundakka mandakka Kundakka mandakka Kundakka mandakka Kundakka mandakka Male Part Kundakka mandakka Kundakka mandakka Kundakka mandakka Kundakka mandakka Male Part Vanthuttaanyaa Vanthuttaanyaa
தமிழ்
பாடகர் : வடிவேலு இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : கல்லு குடிச்சேன் போதை ஏறல கஞ்சா இழுத்தேன் கிக்கு ஏறல குப்பி அடிச்சேன் தப்பி அடிச்சேன் ஏறல ஏறல ஆண் : ஏன் பா..... ஆண் : என்ன நோ பா வந்துட்டான்யா வந்துட்டான்யா ஆண் : வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா ஆத்தி வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா ஆண் : என்ன வாய புடுங்க வந்துட்டான் வம்பிழுக்க வந்துட்டான் தோல் உரிக்க வந்துட்டான் டோய் என்ன நோண்டி பாக்க வந்துட்டான் நொங்கெடுக்க வந்துட்டான் டங்கு வாரா ஆக்குறான் டோய் ஆண் : குண்டக்க மண்டக்க பேசுறான் கொக்கி போட்டு இழுக்குறான் கொங்கா பயலா ஆக்குறான் சாமி ஆண் : குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க ஆண் : வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா ஆத்தி வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா விசில் : ....................... ஆண் : சந்திரமுகிய பாத்துப்புட்டன் தேவர்மகன பார்த்துப்புட்டான் சந்தோசமாதான் இருந்தேன் நானே சச்சினையும் பார்த்துபுட்டேன் சத்தியராஜ பார்த்துபுட்டேன் சங்கடமே அங்கில்ல சாமி ஆண் : இவன் தொல்லை தாங்க முடியல நானு இரவெல்லாம் தூங்கமுடியல கல கலன்னு பேச முடியல நானு கண்ட பக்கம் மேய முடியல ஆண் : அம்பு வச்சு அலையுறான் அப்பப்போ ஏவுறான் இன்னும் என்ன பண்ணுவானோ சாமி ஆண் : குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க ஆண் : வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா ஆத்தி வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா ஆண் : வெற்றி கொடி கட்டிப்புட்டேன் வின்னருகுள்ள கலக்கிபுட்டேன் வில்லங்கமே அங்கில்ல சாமி சைலன்ட்டா பாக்குறான் சவுண்டா கொறச்சு பேசுறான் அடிக்காம வலிக்குதையா சாமி ஆண் : எந்த ஊரும் போக முடியல என்னால் எஸ்கேப் ஆக முடியல இவன் சேட்ட என்று தீருமோ எனக்கு இந்த பயம் என்று மாறுமோ ஆண் : வெலகி வெலகி போனாலும் வீணு வம்பு இழுக்குறான் திக்கி முக்கி நோகுறேனே சாமி ஆண் : குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க ஆண் : வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா ஆத்தி வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான்யா ஆண் : என்ன வாய புடுங்க வந்துட்டான் வம்பிழுக்க வந்துட்டான் தோல் உரிக்க வந்துட்டான் டோய் என்ன நோண்டி பாக்க வந்துட்டான் நொங்கெடுக்க வந்துட்டான் டங்கு வாரா ஆக்குறான் டோய் ஆண் : குண்டக்க மண்டக்க பேசுறான் கொக்கி போட்டு இழுக்குறான் கொங்கா பயலா ஆக்குறான் சாமி ஆண் : குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க ஆண் : குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க குண்டக்க மண்டக்க ஆண் : வந்துட்டான்யா வந்துட்டான்யா
Song information
Singer: Vadivelu
Music by: Bharathwaj
Release information: From Kundakka Mandakka (2005) · Lyricist: Snehan
Explore this song
- Singer: Vadivelu
- Film / album: Kundakka Mandakka
- Composer: Bharathwaj