Roman script
Singer : Arivu Music by : Thaman S Lyrics by : Arivu Male Part Thaa lalla lalla le Thalala lalla le Thalla lalla lalla lalla lalla le Male Part Kochukkinu pesa maatra Queenu queenu Nee konjama en nenjukkulla Painu painu Chorus …………… Male Part Kochukkinu pesa maatra Queenu queenu Nee konjama en nenjukkulla Painu painu Male Part Pain-ah konjam aathalannu Potten phone-u En phone eduthu kettuttiyae Nee yaarunu Male Part {Hayyo naa yaaru Hey who am I Nen evaru Njaan aaraa} (2) Male Part Thaa lalla lalla le Thalala lalla le Thalla lalla lalla lalla lalla le Chorus ………………… Male Part Hey unfollow pantaalum Anbirukkum Namma achaalum puchaalum Love inikkum Rendnaala en kannil no urakkam Yemma konjoondu kaattendi Eevirakkam Male Part Idhu panju pondra manasu ma Pala panjaayathu edhukku ma Pudicha sendhukkalaam jodi jodi Summa kurukka vandhu nikkurare Daddy daddy Male Part Oru break illaadha cycle-ah Enna sutha vitta kokila Uruttula number one-u Needhaanamma Athil vizhundhu pochu vanjikotta Samasthanamma Male Part {Hayyo naa yaaru Hey who am I Nen evaru Njaan aaraa} (2) Male Part Thaa lalla lalla le Thalala lalla le Thalla lalla lalla lalla lalla le Male Part Kochukkinu pesa maatra Queenu queenu Nee konjama en nenjukkulla Painu painu Male Part Pain-ah konjam aathalannu Potten phone-u En phone eduthu kettuttiyae Nee yaarunu Male Part Hayyo naa yaaru Hey who am I Nen evaru Njaan aaraa Male Part {Thaa lalla lalla le Thalala lalla le Thalla lalla lalla lalla lalla le} ( 2)
தமிழ்
ஆண் : தா லல்லா லல்லா லே தலலா லல்லா லே தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே ஆண் : கோச்சுக்கினு பேச மாட்ற குயினு குயினு நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள பெயினு பெயினு குழு : ................ ஆண் : கோச்சுக்கினு பேச மாட்ற குயினு குயினு நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள பெயினு பெயினு ஆண் : பெயின கொஞ்சம் ஆத்தலான்னு போட்டேன் போனு என் போன் எடுத்து கேட்டுட்டியே நீ யாருனு ஆண் : {ஹய்யோ நா யாரு ஹேய் ஹு அம் ஐ நேன் எவரு ஞான் ஆரா} (2) ஆண் : தா லல்லா லல்லா லே தலலா லல்லா லெ தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே குழு : ............................ ஆண் : ஹேய் அன்ஃபாலோ பண்டாலும் அன்பிருக்கும் நம்ம அச்சாலும் புச்சாலும் லவ் இனிக்கும் ரெண்ட்னாலா என் கண்ணில் நோ உறக்கம் எம்மா கொஞ்சூண்டு காட்டேண்டி ஈவிரக்கம் ஆண் : இது பஞ்சு போன்ட்ர மனசு மா பல பஞ்சாயத்து எதுக்கு மா புடிச்சா சேந்துக்கலாம் ஜோடி ஜோடி சும்மா குறுக்க வந்து நிக்குறாரே டாடி டாடி ஆண் : ஒரு ப்ரேக் இல்லாத சைக்கிளா என்ன சுத்த விட்ட கோகிலா உருட்டுல நம்பர் ஒன்னு நீதானம்மா அதில் விழுந்து போச்சு வஞ்சிக்கோட சமஸ்தானம்மா ஆண் : {ஹய்யோ நா யாரு ஹேய் ஹு அம் ஐ நேன் எவரு ஞான் ஆரா} (2) ஆண் : தா லல்லா லல்லா லே தலலா லல்லா லெ தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே ஆண் : கோச்சுக்கினு பேச மாட்ற குயினு குயினு நீ கொஞ்சாம என் நெஞ்சுக்குள்ள பெயினு பெயினு ஆண் : பெயின கொஞ்சம் ஆத்தலான்னு போட்டேன் போனு என் போன் எடுத்து கேட்டுட்டியே நீ யாருனு ஆண் : ஹய்யோ நா யாரு ஹேய் ஹு அம் ஐ நேன் எவரு ஞான் ஆரா ஆண் : {தா லல்லா லல்லா லே தலலா லல்லா லே தல்லா லல்லா லல்லா லல்லா லல்லா லே} (2)
Song details
Music by: Thaman S
Lyrics by: Arivu
Release information: From Prince (2022) · Singer: Arivu · Lyricist: Arivu · Music: S. S. Thaman
Song video
பாடகர் : அறிவு இசை அமைப்பாளர் : எஸ் தமன் பாடல் ஆசிரியர் : அறிவு