Roman script
Singer : Gaana Bala Music by : Thaman S Male Part Oru kiraamam kedakku Pachaiyuduthi vayaluga Achamuduthi payaluga vaazha Oru kiraamam kedakku… Male Part Verappaa manasula Varappuga paaru… Porappaal manusana… Pirichadhu yaaru… Evanooo…. Male Part Oru kiraamam kedakku Pachaiyuduthi vayaluga Achamuduthi payaluga vaazha Oru kiraamam kedakku…
தமிழ்
பாடகர் : கானா பாலா இசையமைப்பாளர் : எஸ். தமன் ஆண் : ஒரு கிராமம் கெடக்கு பச்சையுடுத்தி வயலுக அச்சமுடுத்தி பயலுக வாழ ஒரு கிராமம் கெடக்கு... ஆண் : வெறப்பா மனசுல வரப்புக பாரு.... பொறப்பால் மனுசன... பிரிச்சது யாரு... எவனோ.... ஆண் : ஒரு கிராமம் கெடக்கு பச்சையுடுத்தி வயலுக அச்சமுடுத்தி பயலுக வாழ ஒரு கிராமம் கெடக்கு...
Song information
Singer: Gaana Bala
Music by: Thaman S
Release information: From Gouravam (2013) (2013) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Gaana Bala
- Film / album: Gouravam (2013)
- Composer: Thaman S