Roman script
Singer : Teejay Music by : Yuvan Shankar Raja Male Part Yeno minnalaai ennullae Vanthaval nee Naan swasippen nesippenae Theera kaadhalai nenjilae Thanthaval nee Naan vaazhgiren maaigirenae Male Part Pala megangal soodiya vaanam Athil vannamaai sernthavalae Pala raagangal koodiya gaanam Athil un isai serthavalae Male Part Kutti kutti kathaigal pesi Chella chella vithigal meeri Mella mella purithal kolvom Kaadhalae Male Part Unnai naanum thaangi paarkka Ennai neeyum konji theerkka Nammai naamae thooki velvom Vaazhvilae Male Part Puthu vaasam Poovondru thanthathae Thaen thaen unnai thottu Thithithaen En kaadhal neethaan kanmani Kol kol ennai neeyum konjam kolladi Male Part Pala megangal soodiya vaanam Athil vannamaai sernthavalae Pala raagangal koodiya gaanam Athil un isai serthavalae
தமிழ்
பாடகர் : தீஜே இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : ஏனோ மின்னலாய் என்னுள்ளே வந்தவள் நீ நான் சுவாசிப்பேன் நேசிப்பேனே... தீரா காதலை நெஞ்சிலே தந்தவள் நீ நான் வாழ்கிறேன் மாய்கிறேனே ஆண் : பல மேகங்கள் சூடிய வானம் அதில் வண்ணமாய் சேர்ந்தவளே பல ராகங்கள் கூடிய கானம் அதில் உன் இசை சேர்த்தவளே ஆண் : குட்டி குட்டி கதைகள் பேசி செல்ல செல்ல விதிகள் மீறி மெல்ல மெல்ல புரிதல் கொள்வோம் காதலே ஆண் : உன்னை நானும் தாங்கி பார்க்க என்னை நீயும் கொஞ்சி தீர்க்க நம்மை நாமே தூக்கி வெல்வோம் வாழ்விலே ஆண் : புது வாசம் பூவொன்று தந்ததே தேன் தேன் உன்னை தொட்டு தித்தித்தேன் என் காதல் நீதான் கண்மணி கொல் கொல் என்னை நீயும் கொஞ்சம் கொல்லடி ஆண் : பல மேகங்கள் சூடிய வானம் அதில் வண்ணமாய் சேர்ந்தவளே பல ராகங்கள் கூடிய கானம் அதில் உன் இசை சேர்த்தவளே
Song information
Singer: Teejay
Music by: Yuvan Shankar Raja
Release information: From Pyaar Prema Kaadhal (2018) · Lyricist: Elan
Explore this song
- Singer: Teejay
- Film / album: Pyaar Prema Kaadhal
- Composer: Yuvan Shankar Raja