Roman script
Vizhuthe Thalavizhuthe Song Lyrics is a track from Maaman Tamil Film– 2025, Starring Soori, Rajkiran, Aishwarya Lekshmi, Swasika, Baba Baskar, Master. Prageeth Sivan, Bala Saravanan, Jaya Prakash, Viji Chandrasekar, Geetha Kailasam, Chaya Devi, Nikhila Sankar, Kalaivani Bhaskar, Melvin, Trichy Ananthi, Savithri, Saratha, Tamilselvi, Rail Ravi and Umesh Kanth. This song was sung by Sean Roldan and Sanjana Kalmanje and the music was composed by Hesham Abdul Wahab. Lyrics works are penned by Fernando S Manoharan. Singers : Sean Roldan and Sanjana Kalmanje Music Director : Hesham Abdul Wahab Lyricist : Fernando S Manoharan Female Part Vizhuthae thala vizhuthae Thadam pirinja adhu paavam Maramae veragaagidum Thavippae en thavippae Anal analaa adhu kaayum Uravae marundhaa varum Female Part Yaarodu naan pesuven Kural indriyae Nadakkindra nadhi aagiren Nee indriyae Both : Thaaye en thaaye Thaniyae naan ingae Vaa ingae edhirpaarkirenae Arumbae en akka Engae nee engae Vaa ingae edhirpaarkirenae Male Part Yaaru vecha kannu idhu Sikkal aagi poyiduchu Indha vali thaangalaiye Seekirama seruvoma Male Part Sondha bandha kootathula Unna mattum kaanavilla Suthi sanam noor irundhum Nee illanaa yaarum illa Female Part Thala vizhuthae thani vazhi Thadam pirinja adhu paavam Maramae veragaagidum Male Part Yaaru vitta saabam idhu Vaanam vaththi poyiduchu Koyillila saami illa Devamaa nee vanthidamma Male Part Sollu patta kaayathukku Thalli nikka theva illa Nenjukulla moochillaiyae Thedi vandhu kaathidamma Both : Thala vizhuthae thani vazhi Thadam pirinja adhu paavam Maramae veragaagidum
தமிழ்
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் சஞ்சனா கல்மஞ்சே இசையமைப்பாளர் : ஹேஷாம் அப்துல் வஹாப் பாடலாசிரியர் : பெர்னாண்டோ எஸ் மனோகரன் பெண் : விழுதே தலை விழுதே தடம் பிரிஞ்சா அது பாவம் மரமே வெறகாகிடும் தவிப்பே என் தவிப்பா அனல் அனலா அது காயும் உறவே மருந்தா வரும் பெண் : யாரோடு நான் பேசுவேன் குரல் இன்றியே நடக்கின்ற நதி ஆகின்றேன் நீ இன்றியே இருவர் : தாயே என் தாயே தனியே நான் இங்கே வா இங்கே எதிர் பார்க்கிறேன் அரும்பே என் அக்கா எங்கே நீ எங்கே வா இங்கே எதிர் பார்க்கிறேன் ஆண் : யாரு வச்ச கண்ணு இது சிக்கல் ஆகி போயிடுச்சு இந்த வழி தாங்கலையே சீக்கிரமா சேருவோமா ஆண் : சொந்த பந்த கூட்டத்துல உன்ன மட்டும் காணவில்லை சுத்தி சனம் நூறு இருந்தும் நீ இல்லன்னா யாரும் இல்ல பெண் : தலை விழுதே தனி வழி தடம் பிரிஞ்சா அது பாவம் மரமே வெறகாகிடும் ஆண் : யாரு விட்ட சாபம் இது வானம் வத்தி போயிடுச்சு கோயிலில்ல சாமி இல்ல தெய்வமா நீ வந்திடம்மா ஆண் : சொல்லு பட்ட காயத்துக்கு தள்ளி நிக்க தேவ இல்ல நெஞ்சுக்குள்ள மூச்சில்லையே தேடி வந்து காத்திடம்மா இருவர் : தலை விழுதே தனி வழி தடம் பிரிஞ்சா அது பாவம் மரமே வெறகாகிடும்
Song information
Singers: Sean Roldan and Sanjana Kalmanje
Release information: From Maaman (2025) · Singer: Sean Roldan and Sanjana Kalmanje · Lyricist: Fernando S Manoharan · Music: Hesham Abdul Wahab
Explore this song
- Singer: Sean Roldan and Sanjana Kalmanje
- Film / album: Maaman