Roman script
Dheivamagane Dheivamagane Song Lyrics is a track from Maaman Tamil Film– 2025, Starring Soori, Rajkiran, Aishwarya Lekshmi, Swasika, Baba Baskar, Master. Prageeth Sivan, Bala Saravanan, Jaya Prakash, Viji Chandrasekar, Geetha Kailasam, Chaya Devi, Nikhila Sankar, Kalaivani Bhaskar, Melvin, Trichy Ananthi, Savithri, Saratha, Tamilselvi, Rail Ravi and Umesh Kanth. This song was sung by KS Harisankar and the music was composed by Hesham Abdul Wahab. Lyrics works are penned by Vivek. Singer : KS Harisankar Music Director : Hesham Abdul Wahab Lyricist : Vivek Male Part Mazhai kaala aarambama Manam kaana per inbama Eduthaalum theeradha sandhosama Thigattadha thaen sindhumaa Asaikkadha boogambamaa Alithaalum pogaadha un sondhamaa Male Part Kai theendum thoorathil vinmeenaa Nee dhaana en vaazhvu enbaenaa Kana kaanum kaalangal Undaagi kondadudhaa Male Part Dheivamaganae dheivamaganae Kootil inaindhaai maaya kuyilae Paadham nadakkum paadhai manalil Saerum nizhalae Male Part Dheivamaganae dheivamaganae Kaatril anaiyaa kaaadhal agalae Endhan uyirai thookki sumakkum Vaeru udalae Male Part Naan kanda aagayam unnaal Poo pootha innaalum unnaal Nee vazhavae naan vaazhgiren Un nenjam naan aagiren Male Part Dheivangal en munnae vandhaal Vaazhaadha naal yaedhu endraal En kannilae un punnagai Kaanadha naal engiren Male Part Udane mudiyum Sila sandaigal thaan ketkkirom Asadaai vazhiyum Indha anbodu poradi Anbodu thaan thorkkirom Male Part Dheivamaganae dheivamaganae Kootil inaindhaai maaya kuyilae Paadham nadakkum paadhai manalil Saerum nizhalae Male Part Dheivamaganae dheivamaganae Kaatril anaiyaa kaaadhal agalae Endhan uyirai thookki sumakkum Vaeru udalae
தமிழ்
பாடகர் : கே எஸ் ஹரிசங்கர் இசையமைப்பாளர் : ஹேஷாம் அப்துல் வஹாப் பாடலாசிரியர் : விவேக் ஆண் : மழை காலம் ஆரம்பமா மனம் காணும் பேரின்பமா எடுத்தாலும் தீராத சந்தோசமா திகட்டாத தேன் சிந்துமா அசைக்காத பூகம்பமா அழித்தாலும் போகாத உன் சொந்தமா ஆண் : கை தீண்டும் தூரத்தில் விண்மீனா நீதானா என் வாழ்வு என்பேனா கனா காணும் காலங்கள் உண்டாகி கொண்டாடுதா ஆண் : தெய்வமகனே தெய்வமகனே கூட்டில் இணைந்த மாய குயிலே பாதம் நடக்கும் பாதை மணலில் சேரும் நிழலே ஆண் : தெய்வமகனே தெய்வமகனே காற்றில் அணையா காதல் அகலே எந்தன் உயிரைத் தூக்கி சுமக்கும் வேறு உடலே ஆண் : நான் கண்ட ஆகாயம் உன்னால் பூ பூத்த இந்நாளும் உன்னால் நீ வாழவே நான் வாழ்கிறேன் உன் நெஞ்சம் நான் ஆகிறேன் ஆண் : தெய்வங்கள் என் முன்னே வந்தால் வாழாத நாள் ஏது என்றாள் என் கண்ணிலே உன் புன்னகை காணத நாள் என்கிறேன் ஆண் : உடனே முடியும் சில சண்டைகள்தான் கேட்கிறோம் அசடாய் வழியும் இந்த அன்போடு போரடி அன்போடுதான் தோற்கிறோம் ஆண் : தெய்வமகனே தெய்வமகனே கூட்டில் இணைந்த மாய குயிலே பாதம் நடக்கும் பாதை மணலில் சேரும் நிழலே ஆண் : தெய்வமகனே தெய்வமகனே காற்றில் அணையா காதல் அகலே எந்தன் உயிரைத் தூக்கி சுமக்கும் வேறு உடலே...ஆ....ஆ....
Song information
Singer: KS Harisankar
Release information: From Maaman (2025) · Singer: KS Harisankar · Lyricist: Vivek · Music: Hesham Abdul Wahab
Explore this song
- Singer: KS Harisankar
- Film / album: Maaman