Roman script
Singers : K. S. Chitra Music by : Shankar Ganesh Lyrics by : Muthulingam Female Part …………….. Female Part Vizhiyoram pagal neram kanavugal varumo Kadhal manmathan paanamae Nenjil paainthidum nerame Vaalipam thulluvatheno Female Part Vizhiyoram pagal neram kanavugal varumo Vizhiyoram pagal neram kanavugal varumo Kadhal manmathan paanamae Nenjil paainthidum nerame Vaalipam thulluvatheno Female Part Vizhiyoram pagal neram kanavugal varumo Female Part Kanni thaamarai aaduthae Inba pooguyil paaduthae Aasaigal oorvalam poguthae Anantha vellam paayuthae Female Part Kanni thaamarai aaduthae Inba pooguyil paaduthae Aasaigal oorvalam poguthae Anantha vellam paayuthae Female Part Neeraada thanga theroda Poomeni ingu poraada Paarkkumkannilae inba bodhai yaeraatho Devan kaiyilae enthan thegam seraatho Female Part Vizhiyoram pagal neram kanavugal varumo Vizhiyoram pagal neram kanavugal varumo Kadhal manmathan paanamae Nenjil paainthidum nerame Vaalipam thulluvatheno Female Part Vizhiyoram pagal neram kanavugal varumo Female Part Sinthum punnagai pothume Dhesam ennidam serumae Rajjiyam aalgira koottamae Naalaikku en thunai ketkumae Female Part Rajaangam mangai naanthaanae Naankooda naattai aalvaenae Ora paarvaiyil aasai oorum thannaalae Moga paarvaiyil aatchi maarum ennaalae Female Part Vizhiyoram pagal neram kanavugal varumo Kanavugal varumo Vizhiyoram pagal neram kanavugal varumo Kanavugal varumo Kadhal manmathan paanamae Paanamae Nenjil paainthidum nerame Nerame Vaalipam thulluvatheno Female Part Vizhiyoram pagal neram kanavugal varumo Kanavugal varumo
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : ...................... பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ காதல் மன்மதன் பாணமே நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே வாலிபம் துள்ளுவதேனோ...... பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ காதல் மன்மதன் பாணமே நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே வாலிபம் துள்ளுவதேனோ...... பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ பெண் : கன்னித் தாமரை ஆடுதே இன்ப பூங்குயில் பாடுதே ஆசைகள் ஊர்வலம் போகுதே ஆனந்த வெள்ளம் பாயுதே பெண் : கன்னித் தாமரை ஆடுதே இன்ப பூங்குயில் பாடுதே ஆசைகள் ஊர்வலம் போகுதே ஆனந்த வெள்ளம் பாயுதே பெண் : நீராட தங்கத் தேரோட பூமேனி இங்கு போராட பார்க்கும் கண்ணிலே இன்ப போதை ஏறாதோ தேவன் கையிலே எந்தன் தேகம் சேராதோ பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ காதல் மன்மதன் பாணமே நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே வாலிபம் துள்ளுவதேனோ...... பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ பெண் : சிந்தும் புன்னகை போதுமே தேசம் என்னிடம் சேருமே ராஜ்ஜியம் ஆள்கிற கூட்டமே நாளைக்கு என் துணை கேட்குமே பெண் : சிந்தும் புன்னகை போதுமே தேசம் என்னிடம் சேருமே ராஜ்ஜியம் ஆள்கிற கூட்டமே நாளைக்கு என் துணை கேட்குமே பெண் : ராஜாங்கம் மங்கை நான்தானே நான் கூட நாட்டை ஆள்வேனே ஓரப் பார்வையில் ஆசை ஊறும் தன்னாலே மோகப் பார்வையில் ஆட்சி மாறும் என்னாலே... பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ கனவுகள் வருமோ..... விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ கனவுகள் வருமோ.... காதல் மன்மதன் பாணமே பாணமே..... நெஞ்சில் பாய்ந்திடும் நேரமே நேரமே.... வாலிபம் துள்ளுவதேனோ...... பெண் : விழியோரம் பகல் நேரம் கனவுகள் வருமோ கனவுகள் வருமோ
Song information
Singers: K. S. Chitra
Music by: Shankar Ganesh
Lyrics by: Muthulingam
Release information: From Moodu Manthiram (1989) · Singer: K. S. Chitra · Lyricist: Muthulingam · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Moodu Manthiram
- Composer: Shankar Ganesh
- Lyricist: Muthulingam