Roman script
Singers : P. Susheela and P. Jayachandran Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Vizhiyo urangavillai Oru kanavo varavumillai Vizhiyo urangavillai Oru kanavo varavumillai Kanavinilaenum thalaivanai kaana Kannae nee urangu Avan kaatchiyai nee vazhangu Kaatchiyai nee vazhangu….mmm….. Female Part Vizhiyo urangavillai Oru kanavo varavumillai Vizhiyo urangavillai Oru kanavo varavumillai Kanavinilaenum thalaivanai kaana Kannae nee urangu Avan kaatchiyai nee vazhangu Kaatchiyai nee vazhangu….mmm….. Female Part Thalaiyinil sooda Malarsaram kettaen Mul mudi sootti vaiththaai Thalaiyinil sooda Malarsaram kettaen Mul mudi sootti vaiththaai Karangalil poda valaigalai kettaen Vilanginai pootti vaiththaai Vilanginai pootti vaiththaai Male Part Kadalukkukkooda karai irukkum Antha alaigalai thadupatharkku Manthukku mattum karai illaiyae Intha ninaivinai thadupatharkku Ninaivinai thadupatharkku Male Part Vizhiyo urangavillai En manathil amaithiyillai Female Part Uravinaikaatti pirinthavar pol Ingu pagaivargal yaarum illai Oliyinai thanthu vizhigalai ketpathu Yaarukkum niyaayam illai Male Part Bhoomiyai vaanam thoduvathu pol Ingu paarvaiyil therigirathu Purinthu kollaamal irukkum varaai Ellaam mayakkamaai irukkukirathu Mayakkamaai irukirathu Female Part Vizhiyo urangavillai Oru kanavo varavumillai Male : Kanavo varavumillai
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : விழியோ உறங்கவில்லை ஒரு கனவோ வரவுமில்லை விழியோ உறங்கவில்லை ஒரு கனவோ வரவுமில்லை கனவினிலேனும் தலைவனைக் காண கண்ணே நீ உறங்கு அவன் காட்சியை நீ வழங்கு காட்சியை நீ வழங்கு.......ம்ம்ம்..... ஆண் : விழியோ உறங்கவில்லை என் மனதில் அமைதியில்லை விழியோ உறங்கவில்லை என் மனதில் அமைதியில்லை அமைதியை நெஞ்சம் பெறும் வரை கொஞ்சம் கண்ணே நீ உறங்கு அவள் காட்சியை நீ மறந்து காட்சியை நீ மறந்து......ம்ம்ம்....... பெண் : தலையினில் சூட மலர்ச்சரம் கேட்டேன் முள் முடி சூட்டி வைத்தாய் தலையினில் சூட மலர்ச்சரம் கேட்டேன் முள் முடி சூட்டி வைத்தாய் கரங்களில் போட வளைகளை கேட்டேன் விலங்கினை பூட்டி வைத்தாய் விலங்கினை பூட்டி வைத்தாய் ஆண் : கடலுக்குக்கூட கரை இருக்கும் அந்த அலைகளை தடுப்பதற்கு மனதுக்கு மட்டும் கரை இல்லையே இந்த நினைவினை தடுப்பதற்கு நினைவினை தடுப்பதற்கு ஆண் : விழியோ உறங்கவில்லை என் மனதில் அமைதியில்லை பெண் : உறவினைக்காட்டி பிரிந்தவர் போல் இங்கு பகைவர்கள் யாரும் இல்லை ஒளியினை தந்து விழிகளை கேட்பது யாருக்கும் நியாயம் இல்லை ஆண் : பூமியை வானம் தொடுவது போல் இங்கு பார்வையில் தெரிகிறது புரிந்து கொள்ளாமல் இருக்கும் வரை எல்லாம் மயக்கமாய் இருக்கிறது மயக்கமாய் இருக்கிறது... பெண் : விழியோ உறங்கவில்லை ஒரு கனவோ வரவுமில்லை ஆண் : கனவோ வரவுமில்லை
Song information
Singers: P. Susheela and P. Jayachandran
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Nee Vazha Vendum (1977) · Singer: Vani Jairam and P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: P. Susheela and P. Jayachandran
- Film / album: Nee Vazha Vendum
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan