Roman script

Singers : Sathyaprakash, Mahitha Mahesh and Suganth Shekar

Music by : Ashwath

Male Part

Lika dedhe maula

Lika dedhe maula

Fanaa tujhe pe maula

Like dedhe maula

Male Part

Vizhiyilae virindhadhen vaanam

Ninaivilae paravaiyaagireno

Siragai virithadavae

Uyaram…parandhen

Ulagam virigiradhae

Male Part

Kaatril mazhai

Bodhai manadhinil

Nenjil pizhai

Illai vayadhinil

Ennil alai sottum isaiyinil

Neendhi paarkkava

Male Part

Netrai vidu

Naalai varugayil

Vaanai thodu

Kaiyin aruginil

Ottrai nodi neendu virigaiyil

Neendhi theerkkava

Chorus

{Thaththi thaavi theeraadha thimira

Male : Ulagadhai siraiyida thudithidum vayadha

Chorus : Kaththi koovi kondadu sadhira

Male : Oru oru nodiyilum piranthidu pudhidhaai} (2)

Female Part

Aa….aa….aa….

Krishna nee beganae baaro

Krishna nee beganae…krishna…aa…

Chorus

Pattampoochi polaagi vidava

Female : Siluvaigal udaithidu siragugal urava

Chorus : Kannamoochi kannodu kanava

Female : Ilaimayin ragasiyam vidai kondu varava

Male Part

Haa….aaa….aa….

Lika dedhe maula

Lika dedhe maula

Female Part

Krishna…. beganae…

Male Part

Fanaa tujhe pe maula

Like dedhe maula

Female Part

Uyaram…Male : Vizhiyilae

Female : Parandhen…Male : Virindhadhen en vaanam

Female Part

Ulagam…

Male : Ninaivilae…

Female : Virigirathae

Male : Paravayaaagireno…

Vizhiyilae virindhadhen en vaanam

Ninaivilae paravaiyaagireno

Chorus

Pattampoochi polaagi vidava

Female : Siluvaigal udaithidu siragugal urava

Chorus : Thaththi thaavi theeraadha thimira

Male : Oru oru nodiyilum piranthidu pudhidhaai

தமிழ்

பாடகர்கள் : சத்யப்பிரகாஷ், மகிதா மகேஷ் மற்றும் சுகந்த சேகர்

இசையமைப்பாளர் : அஸ்வத்

ஆண் : லிகா தேதே மோளா

லிகா தேதே மோளா....ஆ....

பானா துஜ்ஹே பே மோளா

லிகா தேதே மோளா.....ஆ....

ஆண் : விழியிலே விரிந்ததென் வானம்

நினைவிலே பறவையாகிறேனோ

சிறகை விரித்திடவே....ஏ....

உயரம்....பறந்தேன்.....

உலகம் விரிகிறதே......ஏ.....

ஆண் : காற்றில் மழை

போதை மனதினில்

நெஞ்சில் பிழை

இல்லை வயதினில்

என்னில் அலை சொட்டும் இசையினில்

நீந்தி பார்க்கவா.....

ஆண் : நேற்றை விடு

நாளை வருகையில்

வானை தொடு

கையின் அருகினில்

ஒற்றை நொடி நீண்டு விரிகையில்

நீந்தி தீர்க்கவா......ஆ.....

குழு : {தத்தி தாவி தீராத திமிரா

ஆண் : உலகத்தை சிறையிட துடித்திடும் வயதா

குழு : கத்தி கூவி கொண்டாடு சதிரா

ஆண் : ஒரு ஒரு நொடியிலும் பிறந்திடு புதியதாய்} (2)

பெண் : ஆ.......ஆஅ....ஆ....ஆஅ......அ....

கிருஷ்ணா நீ பேகனே பாரோ

கிருஷ்ணா.....ஆ....நீ பேகனே.....கிருஷ்ணா....ஆ....

குழு : பட்டாம்பூச்சி போலாகி விடவா

பெண் : சிலுவைகள் உடைத்திடு சிறகுகள் உறவா

குழு : கண்ணாமூச்சி கண்ணோடு கனவா

பெண் : இளமையின் ரகசியம் விடை கொண்டு வரவா

ஆண் : ஹா.....ஆஅ.....ஆ....

லிகா தேதே மோளா

லிகா தேதே மோளா

பெண் : கிருஷ்ணா.....பேகனே

ஆண் : பானா துஜ்ஹே பே மோளா

லிகா தேதே மோளா

பெண் : உயரம்

ஆண் : விழியிலே

பெண் : பறந்தேன்....

ஆண் : விரிந்ததென் என் வானம்

பெண் : உலகம்....

ஆண் : நினைவிலே.....

பெண் : விரிகிறதே.....

ஆண் : பறவையாகிறேனோ....

விரிந்ததென் என் வானம்

நினைவிலே பறவையாகிறேனோ

குழு : பட்டாம்பூச்சி போலாகி விடவா

பெண் : சிலுவைகள் உடைத்திடு சிறகுகள் உறவா

குழு : தத்தி தாவி தீராத திமிரா

ஆண் : ஒரு ஒரு நொடியிலும் பிறந்திடு புதியதாய்

Song information

Singers: Sathyaprakash, Mahitha Mahesh and Suganth Shekar

Music by: Ashwath

Release information: From FIR (2021) · Lyricist: Bagavathy PK

Explore this song