Roman script

Singers : Sathyaprakash, Neha Venugopal and JKA Shalini

Music by : Sam C.S

Chorus

Azhagooththi senju vecha

Alankattiyattam…kannu

Athaana pathaa…ponnu

Male Part

Vaa pulla en kai kothu

Nee ini en moochu kaathu

Female Part

Omakku kaathu kedandhava

Manakkum kaatha ippa

Chorus

Konjali…

Konjali…

Ravellam nee enjolli

Konjali…

Konjali…

Manjathil naan unjolli

Male : Naan theendhum kanavu nee

Chorus

Azhagooththi senju vecha

Alankattiyattam…kannu

Athaana theetha…thinnu

Female Part

Thoorigai adhan thooralaai

Undha kaadhalo vizhugiradhae

Maarinen niram maarinen

Endhan naanamo neelgiradhae

Male Part

En ennakaatil vannamkootum

Malarae

En vinnil yeri kannil paayum

Pularae

Female Part

En meedhi vazhkaiyin

Thalaipu nee

Chorus

Konjali…

Konjali…

Ravellam nee enjolli

Konjali…

Konjali…

Manjathil naan unjolli

Chorus

Konjali…

Konjali…

Ravellam nee enjolli

தமிழ்

பாடகிகள் : நேஹா வேணுகோபால், ஜே.கே.எ. ஷாலினி

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

குழு : அழகூத்தி செஞ்சு

வச்ச ஆலங்கட்டியாட்டம்

கண்ணு அத்தான பாத்தா

பொண்ணு

ஆண் : வா புள்ள என்

கை கோத்து நீ இனி

என் மூச்சு காத்து

பெண் : ஒமக்கு காத்து

கெடந்தவ மணக்கும்

காத்தா இப்ப

குழு : கொஞ்சாலி

கொஞ்சாலி ராவெல்லாம்

நீ என்ஜோலி கொஞ்சாலி

கொஞ்சாலி மஞ்சத்தில்

நான் உன்ஜோலி

ஆண் : நான் தீண்டும்

கனவு நீ

குழு : அழகூத்தி செஞ்சு

வச்ச ஆலங்கட்டியாட்டம்

கண்ணு அத்தான தீத்தா

தின்னு

பெண் : தூரிகை அதன்

தூறலாய் உந்தன் காதலோ

விழுகிறதே மாறினேன் நிறம்

மாறினேன் எந்தன் நாணமோ

நீள்கிறதே

ஆண் : என் எண்ண

காட்டில் வண்ணம்

கூட்டும் மலரே என்

விண்ணில் ஏறி கண்ணில்

பாயும் புலரே

பெண் : என் மீதி

வாழ்க்கையின்

தலைப்பு நீ

குழு : கொஞ்சாலி

கொஞ்சாலி ராவெல்லாம்

நீ என்ஜோலி கொஞ்சாலி

கொஞ்சாலி மஞ்சத்தில்

நான் உன்ஜோலி

குழு : கொஞ்சாலி

கொஞ்சாலி ராவெல்லாம்

நீ என்ஜோலி

Song information

Singers: Sathyaprakash, Neha Venugopal and JKA Shalini

Music by: Sam C.S

Release information: From Karu (2018) · Lyricist: Madhan Karky

Explore this song