Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : S. V. Venkataraman

Male Part

Vizhiyalai melae semmeen polae

Vialiyaadum selvamae vaa… aa…

Female Part

Vizhiyalai melae semmeen polae

Vialiyaadum selvamae vaa… aa…

Both : Vizhiyalai melae semmeen polae

Male Part

Kuzhi vizhum kannangal malar polae…

Aa… aa… aa… aa…

Kuzhi vizhum kannangal malar polae

Female Part

Adhil kuvindhidum idhazhgal

Kaalai pani polae…

Aa… aa… aaaaa… aa…

Kuvindhidum idhazhgal kaalai pani polae…

Aa… aa… aaaaa… aa…

Male Part

Ilamaiyin thunaiyaalae… ae…

Female Part

Inimaiyin uravaalae… ae…

Both : Vizhiyalai melae semmeen polae

Vialiyaadum selvamae vaa… aa…

Vizhiyalai melae semmeen polae

Male Part

Man pola naan vin pola nee

Mazhai polavae nam kaadhalae

Female Part

Man pola naan vin pola nee

Mazhai polavae nam kaadhalae

Male Part

Pagal vendumaa irul vendumaa

Female Part

Arul vendumaa porul vendumaa

Male Part

Pagal vendumaa irul vendumaa

Female Part

Arul vendumaa porul vendumaa

Male Part

Ahhahhaa… aa… aa… aa…

Female Part

Ahhahhaa… aa… aa… aa…

Both : Vizhiyalai melae semmeen polae

Vialiyaadum selvamae vaa… aa…

Vizhiyalai melae semmeen polae

Male Part

Un puruvam pola valaindha

Malaiyil aruvi pongi vazhiyudhu

Female Part

Ungal idhaya kadalai naadi

Alaigal ingum angum thavazhudhu

Male Part

Naanam konda unnai pola

Nadaiyil pinnal thonudhu

Female Part

Kaanum ungal kangal koorum

Kadhaiyai kaettu naanudhu

Male Part

Naanam konda unnai pola

Nadaiyil pinnal thonudhu

Female Part

Kaanum ungal kangal koorum

Kadhaiyai kaettu naanudhu

Male Part

Pettravar yaaro… oo… oo…

Female Part

Kai pidithu thandhaaro

Kai pidithu thandhaaro

Male Part

Pettravar yaaro… oo… oo…

Female Part

Kai pidithu thandhaaro

Kai pidithu thandhaaro

Both : Haa….aaa…aaa…aaa….aaa….(4)

Both : Vizhiyalai melae semmeen polae

Vialiyaadum selvamae vaa… aa…

Vizhiyalai melae semmeen polae…

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்

ஆண் : விழியலை மேலே செம்மீன் போலே

விளையாடும் செல்வமே வா.....ஆ...

பெண் : விழியலை மேலே செம்மீன் போலே

விளையாடும் செல்வமே வா.....ஆ...

இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே

ஆண் : குழி விழும் கன்னங்கள் மலர் போலே...

ஆ....ஆ.....ஆ.....ஆ...

குழி விழும் கன்னங்கள் மலர் போலே

பெண் : அதில் குவிந்திடும் இதழ்கள்

காலைப் பனி போலே...

ஆ....ஆ.....ஆஆஅ.....ஆ...

குவிந்திடும் இதழ்கள் காலைப் பனி போலே...

ஆ....ஆ.....ஆஆஆ.....ஆ...

ஆண் : இளமையின் துணையாலே... ஏ...

பெண் : இனிமையின் உறவாலே... ஏ...

இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே

விளையாடும் செல்வமே வா... ஆ...

விழியலை மேலே செம்மீன் போலே

ஆண் : மண் போல நான் விண் போல நீ

மழை போலவே நம் காதலே

பெண் : மண் போல நான் விண் போல நீ

மழை போலவே நம் காதலே

ஆண் : பகல் வேண்டுமா இருள் வேண்டுமா

பெண் : அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா

ஆண் : பகல் வேண்டுமா இருள் வேண்டுமா

பெண் : அருள் வேண்டுமா பொருள் வேண்டுமா

ஆண் : அஹ்ஹஹ்ஹா... ஆ... ஆ... ஆ...

பெண் : அஹ்ஹஹ்ஹா... ஆ... ஆ... ஆ...

இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே

விளையாடும் செல்வமே வா... ஆ...

விழியலை மேலே செம்மீன் போலே

ஆண் : உன் புருவம் போல வளைந்த

மலையில் அருவி பொங்கி வழியுது

பெண் : உங்கள் இதயக் கடலை நாடி

அலைகள் இங்கும் அங்கும் தவழுது

ஆண் : நாணம் கொண்ட உன்னைப் போல

நடையில் பின்னல் தோணுது

பெண் : காணும் உங்கள் கண்கள் கூறும்

கதையைக் கேட்டு நாணுது

ஆண் : நாணம் கொண்ட உன்னைப் போல

நடையில் பின்னல் தோணுது

பெண் : காணும் உங்கள் கண்கள் கூறும்

கதையைக் கேட்டு நாணுது

ஆண் : பெற்றவர் யாரோ... ஓ... ஓ...

பெண் : கைப் பிடித்து தந்தாரோ

கைப் பிடித்து தந்தாரோ

ஆண் : பெற்றவர் யாரோ... ஓ... ஓ...

பெண் : கைப் பிடித்து தந்தாரோ

கைப் பிடித்து தந்தாரோ

இருவர் : ஹா.....ஆஅ......ஆஅ.....ஆஅ.....ஆ.... (4)

இருவர் : விழியலை மேலே செம்மீன் போலே

விளையாடும் செல்வமே வா... ஆ...

விழியலை மேலே செம்மீன் போலே...

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: S. V. Venkataraman

Release information: From Marutha Nattu Veeran (1961) · Lyricist: Kannadasan

Explore this song