Roman script
Vizhi Veekura Song Lyrics is the track from Think Music India Tamil Album– 2025, Starring SaiAbhyankkar. This song was sung by SaiAbhyankkar and Sai Smriti and the music was composed by SaiAbhyankkar. Lyrics works are penned by Adesh Krishna. Singers : SaiAbhyankkar and Sai Smriti Music Director : SaiAbhyankkar Lyricist : Adesh Krishna Male Part Unnaala naalum nillaama needi Suthikichu suthikichu Pollaatha paarva pallaala pesa Sokkikichuu sokka vachaale Yaarr… yaaro. Male Part Karacha karaiyila Kanna thedi kaathirukka Kalicha kaadhala kettu varava Naan kettu varava naan kettu varava Naa kaathen iravaa tharavaa Male Part Vizhi veekura verum vaarthaiyaa Variyaakki nee vaasikkura Vazhi maathi nee Enna vaattura Vinnukkula un vaakkulaye Male Part Vizhi veekura verum vaarthaiyaa Variyaakki nee vaasikkura Vazhi maathi nee Enna vaattura Vinnukkula un vaakkulaye
Male Part Unnoda konja neram Naanum konja venum Punnaana nenju paayum Unna paakkaiyila Anju naalum unna kenjunaalum Enna minjurra nenjula Mella vanjamma veiyura ulla.. Male Part Hey kanne enna konjo kaaththa Kaadhal minju ketta Kotti tharuven naane Female : Hey raasa rendu sollil Lesa sikka vachu Enna sokka vachu porane.. Male Part Unnaala naalum nillaama needi Suthikichu suthikichu Pollaatha paarva pallaala pesa Sokkikichuu sokkikichuu Male Part Karacha karaiyila Kanna thedi kaathirukka Kalicha kaadhala kettu varava Naan kettu varava naan kettu varava Naa kaathen iravaa tharavaa Male Part Vizhi veekura verum vaarthaiyaa Variyaakki nee vaasikkura Vazhi maathi nee Enna vaattura Vinnukkula un vaakkulaye Male Part Unnoda konja neram Naanum konja venum Punnaana nenju paayum Unna paakkaiyila Anju naalum unna kenjunaalum Enna minjurra nenjula Mella vanjamma veiyura ulla..
தமிழ்
பாடகர்கள் : சாய்அபயங்கர் மற்றும் சாய் ஸ்மிருதி இசையமைப்பாளர் : சாய்அபயங்கர் பாடலாசிரியர் : ஆதேஷ் கிருஷ்ணா ஆண் : உன்னால நாளும் நில்லாம நீடி சுத்திகிச்சு சுத்திகிச்சு பொல்லாத பார்வை பல்லால பேச சொக்கிகிச்சு சொக்க வச்சாளே யார்.....யாரோ.... ஆண் : கரச்ச கரையில கண்ண தேடி காத்திருக்க களிச்சா காதல கேட்டு வரவா நான் கேட்டு வரவா நான் கேட்டு வரவா நான் காத்தேன் இரவா தரவா ஆண் : விழி வீக்குற வெறும் வார்த்தையா வரியாக்கி நீ வாசிக்குற வழி மாத்தி நீ என்னை வாட்டுற விண்ணுக்குல உன் வாக்குலயே ஆண் : விழி வீக்குற வெறும் வார்த்தையா வரியாக்கி நீ வாசிக்குற வழி மாத்தி நீ என்னை வாட்டுற விண்ணுக்குல உன் வாக்குலயே ஆண் : உன்னோட கொஞ்ச நேரம் நானும் கொஞ்ச வேணும் புன்னான நெஞ்சு பாயும் உன்ன பாக்கையில அஞ்சு நாளும் உன்ன கெஞ்சுனாலும் என்ன மிஞ்சுற நெஞ்சுல மெல்ல வஞ்சம்மா வெய்யுற மெல்ல ஆண் : ஏய் கண்ணே என்ன கொஞ்சோ காத்தா காதல் மிஞ்சும் கேட்டா கொட்டி தருவேன் நானே பெண் : ஏய் ராசா ரெண்டு சொல்லில் லேசா சிக்க வச்சு என்னை சொக்க வச்சு போறானே...... ஆண் : உன்னால நாளும் நில்லாம நீடி சுத்திகிச்சு சுத்திகிச்சு பொல்லாத பார்வை பல்லால பேச சொக்கிகிச்சு சொக்க வச்சாளே ஆண் : கரச்ச கரையில கண்ண தேடி காத்திருக்க களிச்சா காதல கேட்டு வரவா நான் கேட்டு வரவா நான் கேட்டு வரவா நான் காத்தேன் இரவா தரவா ஆண் : விழி வீக்குற வெறும் வார்த்தையா வரியாக்கி நீ வாசிக்குற வழி மாத்தி நீ என்னை வாட்டுற விண்ணுக்குல உன் வாக்குலயே ஆண் : உன்னோட கொஞ்ச நேரம் நானும் கொஞ்ச வேணும் புன்னான நெஞ்சு பாயும் உன்ன பாக்கையில அஞ்சு நாளும் உன்ன கெஞ்சுனாலும் என்ன மிஞ்சுற நெஞ்சுல மெல்ல வஞ்சம்மா வெய்யுற மெல்ல
Song information
Singers: SaiAbhyankkar and Sai Smriti
Release information: From Think Music India (2024) · Singer: SaiAbhyankkar and Sai Smriti · Lyricist: Adesh Krishna · Music: SaiAbhyankkar
Explore this song
- Singer: SaiAbhyankkar and Sai Smriti
- Film / album: Think Music India