Roman script
Kadhol Song Lyrics is the track from Think Music India Tamil Album – 2026, Starring Devika, Srikanth, Abhinaya, Anurag, Arunachalam, Brinda, Kotravai, Meenakshi, Satish and Steven. This song was sung by Urban Thozha. The music was composed by Urban Thozha. Lyrics works penned by Praveen PKP and Urban Thozha. Singer : Urban Thozha Music Director : Urban Thozha Lyricist : Praveen PKP and Urban Thozha Humming : ………………….. Male Part Avana ketta kaal kaluva Kadala tharuvenraan Ivan ketta moon-ula Mmoonwalk koottittu porenraan Ava naana donor-u maathiri Heart-ah tharuvenraa Iva naana nee illana naan Aruthunu saavenraa Male Part Reel reel-ah udraanpa Ada kaadhellam valikkidhu Kaadhala kettathaan Ungappa thittraan paar Motor-u switch-ah kooda Off-eh pannala nee Ungomma kathuraa paar Thovacha thuniya kooda Madichu vekkala nee Over-u fiction-ula Mootta mootaiya puluvinu thiriyura nee Male Part Wholesome aana vaazhkaiyila Goal-eh illama loose-ah suthuna Aalu mattum life-u nu nenacha Kaadhu koottal ol Kaadhol kaadhol kaadhol Kaadhol kaadhol kaadhol Humming : ………………………. Male Part Aayiram thadava sonnanga Uraikkura maari sonnanga Evvalavo vanthu thiruthathaan Kaathittu irukkaan kirukkan thaan Male Part Osi-la kedaikkuthu attention-u Chumma atha nee nambidaatha Yenna avan oru vetti paiyan Vela illaadha sotha paiyan Male Part Wholesome aana vaazhkaiyila Goal-eh illama loose-ah suthuna Aalu mattum life-u nu nenacha Kaadhu koottal ol Kaadhol kaadhol kaadhol Kaadhol kaadhol kaadhol Humming : ………………………. Male : Aalu mattum life-u nu nenacha Kaadhu koottal ol Kaadhol….. Male Part Iraivan mel nambikkai bhakthi Manidhan mel nambikkai kaadhal Neengal nambugireergala
தமிழ்
பாடகர் : அர்பன் தோழா இசையமைப்பாளர் : அர்பன் தோழா பாடலாசிரியர் : பிரவீன் பிகேபி மற்றும் அர்பன் தோழா ஹம்மிங் :……………………. ஆண் : அவன கேட்ட கால் கலுவ கடல தருவேன்றான் இவன் கேட்ட மூன்னுல மூன்வாக் கூட்டிட்டு போறேன்றான் அவன் என்னான்னா டோனர்ரு மாதிரி ஹார்ட்ட தருவேன்றா அவன் என்னான்னா நீ இல்லனா நான் அறுத்துனு சாவென்றா ஆண் : ரீல் ரீல்லா வுட்ரான்ப்பா அட காதெல்லாம் வலிக்கிது காதல கேட்டாத்தான் உங்கப்பா திட்டறான் பார் மோட்டார் ஸ்விட்ச்சகூட ஆப்-பே பண்ணல நீ உங்கொம்மா கத்துறா பார் தொவச்ச துணிய கூட மடிச்சு வெக்கல நீ ஓவர்ரு பிக்சன்னுல மூட்டா மூட்டையா புலுவினு திரியுற நீ ஆண் : ஹோல்சம் ஆன வாழ்கையில கோல்லே இல்லாம லூஸ்ஸா சுத்துன ஆளு மட்டும் லைஃப்புன்னு நெனச்சா காது கூட்டல் ஓல் காதோல் காதோல் காதோல் காதோல் காதோல் காதோல் ஹம்மிங் : …………… ஆண் : ஆயிரம் தடவ சொன்னாங்க உறைக்குற மாறி சொன்னாங்க எவளோ வந்து திருத்தத்தான் காத்திட்டு இருக்கான் கிறுக்கன்தான் ஆண் : ஒசி-ல கெடைக்குது அட்டேன்சன்னு சும்மா அத நீ நம்பிடாத ஏன்னா அவன் ஒரு வெட்டி பையன் வேல இல்லாத சொத்த பையன் ஆண் : ஹோல்சம் ஆன வாழ்கையில கோல்லே இல்லாம லூஸ்ஸா சுத்துன ஆளு மட்டும் லைஃப்புன்னு நெனச்சா காது கூட்டல் ஓல் காதோல் காதோல் காதோல் காதோல் காதோல் காதோல் ஹம்மிங் : ……………… ஆண் : ஆளு மட்டும் லைஃப்-புன்னு நெனச்ச காது கூட்டல் ஓல் காதோல் ஆண் : இறைவன் மேல் நம்பிக்கை பக்தி மனிதன் மேல் நம்பிக்கை காதல் நீங்கள் நம்புகீர்களா
Song information
Singer: Urban Thozha
Release information: From Think Music India (2024) · Singer: Urban Thozha · Lyricist: Praveen PKP, Urban Thozha · Music: Urban Thozha
Explore this song
- Singer: Urban Thozha
- Film / album: Think Music India