Roman script

Singer : Yasin Nizar

Music by : S. N. Arunagiri

Male Part

Vizhi vaanilae irul soozhnthathae

Idhu thee thantha mazhalaiyaa

Vizhi vaanilae irul soozhnthathae

Idhu thee thantha mazhaiyaa..mazhaiyaa

Viral yenguthae unai seravae

En kaadhal unmai anbae

Viral yenguthae unai seravae

En kaadhal unmai anbae

Male Part

Vidi vaanamae vidivaagumae

En vaazhvae anbu anbae

Vidi vaanamae vidivaagumae

En vaazhvae anbu anbae

Viral yenguthae unai seravae

En kaadhal unmai anbae

Viral yenguthae unai seravae

En kaadhal unmai anbae

Male Part

Kanni vedigalai pothaitha nelathilae

Kaadhal kaanal neer thaanae..thaanae

Kangal sumanthidum kanavu muluvathum

Engal viduthalai thaanae

Male Part

Indha verin azhugai thaan

Veliyil theriyuma

Kaadhal enakku thaa uyirae

Em vaasal kadhavilae

Soga thoranam

Meetka thaa indha unarvae

Male Part

Sondha oor nilam

Vendhu poguthae

Nindru kodukkiren tholai

Sinthum kuruthiyil

Yaavum karaiyuthae

Naalai pularumae kaalai

Male Part

Vidi vaanamae vidivaagumae

En vaazhvae anbu anbae

Vidi vaanamae vidivaagumae

En vaazhvae anbu anbae

Viral yenguthae unai seravae

En kaadhal unmai anbae

Viral yenguthae unai seravae

En kaadhal unmai anbae

தமிழ்

பாடகர் : யாசின் நிசார்

இசையமைப்பாளர் : எஸ். என். அருணகிரி

ஆண் : விழி வானிலே இருள் சூழ்ந்ததே

இது தீ தந்த மழையா

விழி வானிலே இருள் சூழ்ந்ததே

இது தீ தந்த மழையா....மழையா

விரல் ஏங்குதே உன்னைச் சேரவே

என் காதல் உண்மை அன்பே

விரல் ஏங்குதே உன்னைச் சேரவே

என் காதல் உண்மை அன்பே

ஆண் : விடி வானமே விடிவாகுமே

என் வாழ்வே அன்பு அன்பே

விடி வானமே விடிவாகுமே

என் வாழ்வே அன்பு அன்பே

விரல் ஏங்குதே உன்னைச் சேரவே

என் காதல் உண்மை அன்பே

விரல் ஏங்குதே உன்னைச் சேரவே

என் காதல் உண்மை அன்பே

ஆண் : கன்னி வெடிகளை பொதைத்த நிலத்திலே

காதல் கானல் நீர் தானே.....தானே

கண்கள் சுமந்திடும் கனவு முழுவதும்

எங்கள் விடுதலைதானே

ஆண் : இந்த வேரின் அழுகைதான்

வெளியில் தெரியுமா

காதல் எனக்குதான் உயிரே

எம் வாசல் கதவிலே

சோக தோரணம்

மீட்கதான் இந்த உணர்வே

ஆண் : சொந்த ஊர் நிலம்

வெந்து போகுதே

நின்று கொடுக்கிறேன் தோலை

சிந்தும் குருதியில்

யாவும் கரையுதே

நாளை புலரருமே காலை

ஆண் : விடி வானமே விடிவாகுமே

என் வாழ்வே அன்பு அன்பே

விடி வானமே விடிவாகுமே

என் வாழ்வே அன்பு அன்பே

விரல் ஏங்குதே உன்னைச் சேரவே

என் காதல் உண்மை அன்பே

விரல் ஏங்குதே உன்னைச் சேரவே

என் காதல் உண்மை அன்பே

Song information

Singer: Yasin Nizar

Music by: S. N. Arunagiri

Release information: From Yaazh (2017) · Lyricist: Mani Amuthavan

Explore this song