Roman script
Singers : M. L. R Karthikeyan and Anitha Music by : S. N. Arunagiri Female Part Kothani kannaala enna Kothoda konnanae Utchaani kombethi enna Utkaara vechaanae Female Part {Oru nellukkul enna Oliya vecha Umiya usura Parakka vecha} (2) Female Part Sirikirenae sedhaiyurenae Unnoda nenapaala Male Part Kothani kannaala enna Kothoda konnalae Utchaani kombethi enna Utkaara vechaalae Male Part {Oru nellukkul enna Oliya vecha Umiya usura Parakka vecha} (2) Male Part Sirikirenae sedhaiyurenae Unnoda nenapaala Female Part Ada neeyum naanum onnu sera Nenthukitten saamikitta Namma kanava serthu selavazhikka Sollivechen manasukitta Aaaaaaa……aaahhh…..aahhh….aaa Male Part Ada neeyum naanum onnu sera Nenthukitten saamikitta Namma kanava serthu selavazhikka Sollivechen manasukitta Male Part Unna moochu mutta kaadhalichen Naanum thoongaama En buddhi ellam pedhalichu Kedukurenae medhakurenae Un pera marakaama Female Part Kothani kannaala enna Kothoda konnanae Utchaani kombethi enna Utkaara vechaanae Female Part Oru kodi jenmam onnuserndhu Vaazhanum mann mela Un moochu kaathu nenju thottu Pogudhu poo pola Aaaaaaa……aaahhh…..aahhh….aaa Male Part Oru kodi jenmam onnuserndhu Vaazhanum mann mela Un moochu kaathu nenju thottu Pogudhu poo pola Male Part Oru kadukum yennaiyum Pola kaadhal jodi illayadi Rendum onna serum neramvandhaa Onnu kodhikum onnu vedikkum Kaadhal idhu dhan de Female Part Kothani kannaala enna Kothoda konnanae Male : Utchaani kombethi enna Utkaara vechaanae Female Part Oru nellukkul enna Oliya vecha Umiya usura Parakka vecha
தமிழ்
பாடகி : அனிதா பாடகா் : எம்.எல். ஆா். கார்த்திகேயன் இசையமைப்பாளா் : எஸ்.என். அருணகிரி பெண் : கொத்தாணி கண்ணால என்ன கொத்தோட கொன்னானே உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே பெண் : { ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வெச்ச உமியா உசுர பறக்க வெச்ச } (2) பெண் : சிரிக்கிறேனே சிதையுறேனே உன்னோட நினைப்பால ஆண் : கொத்தாணி கண்ணால என்ன கொத்தோட கொன்னானே உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே ஆண் : { ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வெச்ச உமியா உசுர பறக்க வெச்ச } (2) ஆண் : சிரிக்கிறேனே சிதையுறேனே உன்னோட நினைப்பால பெண் : அட நீயும் நானும் ஒன்னு சேர நேந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட நம்ம கனவ சோ்த்து செலவழிக்க சொல்லிவெச்சேன் மனசுக்கிட்ட..... ஆண் : அட நீயும் நானும் ஒன்னு சேர நேந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட நம்ம கனவ சோ்த்து செலவழிக்க சொல்லிவெச்சேன் மனசுக்கிட்ட ஆண் : உன்ன மூச்சு முட்ட காதலிச்சேன் நானும் தூங்காம என் புத்தி எல்லாம் பேதலிச்சு கெடக்குறேனே மெதக்குறேனே உன் பேர மறக்காம பெண் : கொத்தாணி கண்ணால என்ன கொத்தோட கொன்னானே உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே பெண் : ஒரு கோடி ஜென்மம் ஒன்னு சேர்ந்து வாழணும் மண் மேல உன் மூச்சுக்காத்து நெஞ்சு தொட்டு போகுது பூ போல......... ஆண் : ஒரு கோடி ஜென்மம் ஒன்னு சேர்ந்து வாழணும் மண் மேல உன் மூச்சுக்காத்து நெஞ்சு தொட்டு போகுது பூ போல ஆண் : ஒரு கடுகும் எண்ணெயும் போல காதல் ஜோடி இல்லையடி ரெண்டும் ஒன்னா சேரும் நேரம் வந்தா ஒன்னு கொதிக்கும் ஒன்னு வெடிக்கும் காதல் இது தாண்டி பெண் : கொத்தாணி கண்ணால என்ன கொத்தோட கொன்னானே ஆண் : உச்சாணி கொம்பேத்தி என்ன உட்கார வெச்சானே பெண் : ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வெச்ச உமியா உசுர பறக்க வெச்ச
Song details
Singers: M. L. R Karthikeyan and Anitha
Music by: S. N. Arunagiri
Release information: From Chandi Veeran (2015) · Lyricist: Lyricist Not Known
- Singer: M. L. R Karthikeyan and Anitha
- Film / album: Chandi Veeran
- Composer: S. N. Arunagiri