Roman script
Vinveli Nayaga Song Lyrics is a track from the upcoming Tamil film “Thug Life” (2025), starring Kamal Haasan in the lead role, Silambarasan TR, Trisha, Aishwarya Lekshmi, Ashok Selvan, Abhirami, Joju George and Nasser. This song was sung by “Shruti Haasan and A. R. Ameen” and the music was composed by Isai Puyal “ A.R. Rahman“. Lyrics works are penned by lyricist “Karthik Netha” and RAP : Prashanth Venkat. Singers : Shruti Haasan and A. R. Ameen Music by : A. R. Rahman Lyrics by : Karthik Netha and RAP : Prashanth Venkat Female Part Vinveli nayagaa vidiyal veeera Uyririn meley virunthida vaa vaaaa Vaa vaaaa vaa vaaaa vaa vaaaa Vinveli nayagaa vidiyal veeera Uyririn meley virunthida vaa vaaaa Vaa vaaaa vaa vaaaa vaa vaaaa Azhagiyaa nayagaa arugil nee vaa Isaiyai poley inithida vaa vaa.. Vaa vaaaa vaa vaaaa vaa vaaaa Rap : ………………… Chorus Humming ………. Female Part Aruvi nee… mounam nee.. Kalaigal nee …nee en pizhai nee Kavanam nee salanam nee
Muzhumai nee… nee en pon sumai nee Alavilaaa suvai nee Enadhu mudi mudhal adi varai Azhagiya alai alai Iraivanai thalumbidum mananilai Female Part Androru naalilae alaiyin meley Alaiyai pondrae kalanthu irunthomey Kalvarin iraviley kanavin ulley Kanavai poley vizhithu irunthomey Tholaintha neramey karanithu pookavey Thiranthu va va vaa maathavaaaa vaa…. Male Part ………… Chorus Humming ………. Male Part Yakuzha Chorus Humming ………. Female Part Kanavil naan tholaivil nee Pozhuthellam thee thaen siragey Irundhum naan rasikkiren… Ninavellaam un …un men kuraley Thirumbi vaa vidiyalae Unadhu iru vizhi imai vazhi Adhu tharum oru mozhi Vizhi vazhi perum mozhi mugavari Female and Chorus : Vinveli nayagaa vidiyal veeera Uyririn meley virunthida vaa vaaaa Azhagiyaa nayagaa arugil nee vaa Isaiyai poley inithida vaa vaa.. Tholaintha neramey karanithu pookavey Thiranthu va va vaa maathavaaaa vaa…. Rap : ………………… Chorus Humming ……….
தமிழ்
பாடகர்கள் : ஸ்ருதி ஹாஸன் மற்றும் ஏ. ஆர். அமீன் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா மற்றும் ராப் : பிரஷாந்த் வெங்கட் பெண் : விண்வெளி நாயகா விடியல் வீரா உயிரின் மேலே விருந்திட வா வா வா வா வா வா வா வா விண்வெளி நாயகா விடியல் வீரா உயிரின் மேலே விருந்திட வா வா வா வா வா வா வா வா அழகிய நாயகா அருகில் நீ வா இசையை போலே இனித்திட வா வா வா வா வா வா வா வா ராப் : ........................ குழு : முனங்கல் பெண் : அருவி நீ ..மௌனம் நீ கலைகள் நீ ..நீ என் பிழை நீ கவனம் நீ.... சலனம் நீ முழுமை நீ ...நீ என் பொன் சுமை நீ அளவில்லா சுவை நீ எனது முடி முதல் அடி வரை அழகிய அலை அலை இறைவனை தழுவிடும் மனநிலை பெண் : அன்றொரு நாளிலே அலையின் மேலே அலையை போன்றே கலந்து இருந்தோமே கள்வரின் இரவிலே கனவின் உள்ளே கனவை போலே விழித்து இருந்தோமே தொலைந்த நேரமே கரைந்து பூக்கவே திறந்து வா வா வா மாதவா வா ஆண் : ................. குழு : முனங்கல் ஆண் : யழுக்கா குழு : முனங்கல் பெண் : கனவில் நான் தொலைவில் நீ பொழுதெல்லாம் தீ தேன் சிறகே இருந்தும் நான் ரசிக்கிறேன் நினைவெல்லாம் உன் ...உன் மென் குரலே திரும்பி வா விடியலே உனது இரு விழி இமை வழி அது தரும் ஒரு மொழி விழி வழி பெரும் மொழி முகவரி பெண் மற்றும் குழு : விண்வெளி நாயகா விடியல் வீரா உயிரின் மேலே விருந்திட வா வா அழகிய நாயகா அருகில் நீ வா இசையை போலே இனித்திட வா வா தொலைந்த நேரமே கரைந்து பூக்கவே திறந்து வா வா வா மாதவா வா ராப் : ........................ குழு : முனங்கல்
Song information
Singers: Shruti Haasan and A. R. Ameen
Music by: A. R. Rahman
Lyrics by: Karthik Netha and RAP : Prashanth Venkat
Release information: From Thug Life (2025) · Singer: Shruti Haasan and A. R. Ameen · Lyricist: Karthik Netha, Prashanth Venkat · Music: A. R. Rahman
Explore this song
- Singer: Shruti Haasan and A. R. Ameen
- Film / album: Thug Life
- Composer: A. R. Rahman
- Lyricist: Karthik Netha and RAP : Prashanth Venkat