Roman script
Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : Kabilan Male Part Iruvizhi padhayil kaththirunthen Indha thamadham eano nilave Thalaiyanai thookaththai Naan tholaiththen En kangalil illai kanave Male Part Pullveli koottatthil nee therindhai Oru poochchedi pole thaniye Idam porul yavume marandhuvitten Nee endhan ulagam iniye Male Part Ival pole Oru inba thunbamo yaro Madhil mele Oru poonai aagiren nano Naan kadanthu pogum natkurippil Mayilin iragai nee iruppai Imayin ldhazhal nee siriththai Kannil kaidhanen Male Part Oru naal nadanthadhellam Meendum varadho Aruge nee irundhum Aasai theeradho Male Part Vennira megamum thannale Thooralai pozhiyudhu unnaale Meengal kannale thoondilai Thirudiponnale Male Part Thaniye unnaikkanum bodhu Thalaimel andha vanam yedhu Vizhiyil vandhu ponapothu Vilakkam solla varthai yedhu Male Part Thirumbum ella dhisaiyanaai Thiththikkindra vishamanaai Ninaival endhan vasamanaai Nenjikkulle isaiyanaai Male Part En kai regaiye Un koondhal keeralgal thane Maravene uyir vazhum naalvarai Male Part Hey etta ninnu Pattampuchchi vattam podudhe Unnai mudhal mudhal partha nodiye Retta kannu kattipoda Kattam kattudhe Un mugavari enna adiye…
தமிழ்
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : கபிலன் ஆண் : இருவிழி பாதையில் காத்திருந்தேன் இந்தத்தாமதம் ஏனோ நிலவே தலையணை தூக்கத்தை நான் தொலைத்தேன் என் கண்களில் இல்லை கனவே ஆண் : புல்வெளி கூட்டத்தில் நீ தெரிந்தாய் ஒரு பூச்செடி போலே தனியே இட்ஸம் பொருள் யாவுமே மறந்து விட்டேன் நீ எந்தன் உலகம் இனியே ஆண் : இவள் போலே ஒரு இன்பம் துன்பம் யாரோ மதில் மேலே ஒரு பூனை ஆகிறேன் நானோ மயிலின் இறகாய் நீ இருப்பாய் இமையின் இதழ்கள் நீ சிரித்தாய் கண்ணில் கைதானேன் ஆண் : ஒரு நாள் நடந்ததெல்லாம் மீண்டும் வாராதோ அருகே நீ இருந்தும் ஆசை தீராதோ ஆண் : வெண்ணிற மேகமும் தன்னாலே தூறலை பொழியுது உன்னாலே மீன்கள் கண்ணாலே தூண்டிலை திருடிப்போனாளே ஆண் : தனியே உன்னை காணும் போது தலைமேல் அந்த வானம் எது விழியில் வந்து போன போது விளக்கம் சொல்ல வார்த்தை ஏது ஆண் : திரும்பும் எல்லா திசை ஆனாய் தித்திக்கின்ற விஷம் ஆனாய் நினைவால் எந்தன் வசம் ஆனாய் நெஞ்சுக்குள்ளே இசை ஆனாய் ஆண் : என் கை ரேகையே உன் கூந்தல் கீறல்கள் தானே மறவேனே உயிர்வாழும் நாள் வரை ஆண் : ஹே எட்ட நின்னு பட்டாம்பூச்சி வட்டம் போடுதே உன்னை முதல் முதல் பார்த்த நொடியே ரெட்ட கண்ணு கட்டிப்போட கட்டம் கட்டுதே உன் முகவரி என்ன அடியே
Song information
Singer: Yuvan Shankar Raja
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Kabilan
Release information: From Star – 2024 Film (2024) · Singer: Yuvan Shankar Raja · Lyricist: Kabilan · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja
- Film / album: Star – 2024 Film
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Kabilan