Roman script
Singer : Ghantasala Music by : V. Dakshinamurthy Male Part Vinaiyaalae….ae…ae…ae….vantha theemai Thanai ninainthae novathaeno Male Part Vinaiyaalae vantha thaeemai Thanai ninainthae novathaeno Vinaiyaalae vantha thaeemai Thanai ninainthae novathaeno Male Part Azhuvathaale aavathenna…aa…aa…aa… Azhuvathaale aavathenna… Andru seitha vinaiyaalae Male Part Vinaiyaalae vantha thaeemai Thanai ninainthae novathaeno Male Part Alavu meriya anbu seithanai Amuthamae visham aagi vittathu Adhanai neeyum arigilaayo…. Male Part Vinaiyaalae vantha thaeemai Thanai ninainthae novathaeno Male Part Kalippudanae thaalaattiyae Karunaiyodu paaloottiyae Kannin mani polae Iravu pagal kaaththu vantha maganivano Male Part Nanmai enum nalla vidhaiyaalae Thaayae nee un maganai uruvaakkavillaiyae Nanmai enum nalla vidhaiyaalae Thaayae nee un maganai uruvaakkavillaiyae Male Part Theemai enum neeroottri paapamaam eru vaiththae Thaaimai enum peranbu oliyinaalae valaththae Nanmagal anugaathu veliyum thaanaagi Nee kaaththu vanthathin palanitho thaayae Nee seithathaal vantha vinaiyae….
தமிழ்
பாடகர் : கண்டசாலா இசையமைப்பாளர் : வி. தக்ஷனாமூர்த்தி ஆண் : வினையாலே....ஏ....ஏ....ஏ.......வந்த தீமை தனை நினைந்தே நோவதேனோ ஆண் : வினையாலே வந்த தீமை தனை நினைந்தே நோவதேனோ வினையாலே வந்த தீமை தனை நினைந்தே நோவதேனோ ஆண் : அழுவதாலே ஆவதென்ன....ஆ....ஆ....ஆ..... அழுவதாலே ஆவதென்ன அன்று செய்த வினையாலே ஆண் : வினையாலே வந்த தீமை தனை நினைந்தே நோவதேனோ ஆண் : அளவு மீறிய அன்பு செய்தனை அமுதமே விஷம் ஆகி விட்டது அதனை நீயும் அறிகிலாயோ...... ஆண் : வினையாலே வந்த தீமை தனை நினைந்தே நோவதேனோ ஆண் : களிப்புடனே தாலாட்டியே கருணையோடு பாலூட்டியே கண்ணின் மணி போலே இரவு பகல் காத்து வந்த மகனிவனோ ஆண் : நன்மையெனும் நல்ல விதையாலே தாயே நீ உன் மகனை உருவாக்கவில்லையே நன்மையெனும் நல்ல விதையாலே தாயே நீ உன் மகனை உருவாக்கவில்லையே ஆண் : தீமையெனும் நீரூற்றி பாபமாம் எரு வைத்தே தாய்மையெனும் பேரன்பு ஒளியினாலே வளர்த்தே நன்மைகள் அணுகாது வேலியும் தானாகி நீ காத்து வந்ததின் பலனிதோ தாயே நீ செய்ததால் வந்த வினையே.....
Song information
Singer: Ghantasala
Music by: V. Dakshinamurthy
Release information: From Asai Magan (1953) · Lyricist: Kuyilan
Explore this song
- Singer: Ghantasala
- Film / album: Asai Magan
- Composer: V. Dakshinamurthy