Roman script

Humming : ……………….
Male Part
Vidiyaadha iravinghu kidaiyaadhudaa
Mudiyaadha seyal endrum kidaiyaadhudaa
Thadanooru vandhaalum nee modhudaa
Thaai mannin pugazh kaakka poraadudaa
Male Part
Yaaru yaaru ingae yaaru
Unnai vella yaaru yaaru
Paaru paaru padaiyai paaru
Pagai virattum padaiyai paaru
Male Part
Vizhi sumakkum velvitheeyil
Vidhi erithu saambal aakku
Kalaimagal un thaayin kaalil
Sathi azhikka sabatham yettru
Male Part
Iravum illai pagalum illai
Edhuvum illai
Ilakkai ettum varaiyil unakku
Urakkam illai
Chorus
Thagida thagida thagida thagida thaga thimi
Thagida thagida thagida thagida thaga thimi
Thagida thagida thagida thagida thaga thimi thaa
Humming : ……………….
Music : ……………………..
Male Part
Neeyum naanum thanimaram alla
Oorae varumae poril vella
Ondraaga ondraaga nindru
Jeyithu kattudaa
Male Part
Thaayin dhesam kaathida vandha
Thalaivan neeya undhan pinnae
Padaiyaaga padaiyaaga nirppom
Thunindhu nilludaa
Male Part
Achamillai achamillai
Acham enbathillaiye
Uchimeedhu vaan idindhu
Veezhugindra podhilum
Male Part
Thucham endru thucham endru
Engal uyirai enniyae
Vendrukattu vendrukattu
Yemanae edhiril nindraalum
Male Part
Ponghi ezhugindra vengai puliyaaga
Veera thamizhanae poraadu
Anji bayanthodum edhiri koottathai
Adithu viratti nee thundaadu
Chorus
Thagida thagida thagida thagida thaga thimi
Thagida thagida thagida thagida thaga thimi
Thagida thagida thagida thagida thaga thimi thaa
Music : …………………
Humming : ……………..
Male Part
Thottil thaane palli koodam
Thaayin paattu paadam paadam
Thaai paalil thaai ootti sendra
Kalaigal kodidaa
Male Part
Engal thozhilae kalaigal thaanada
Yeri neruppu malaigal thaanda
Aattangal paattangal ellam
Paattan sothudaa
Male Part
Koothukatta koothukatta
Koocham illai illaiye
Jeyithukatta jeyithukatta
Acham illai illaiye
Male Part
Pattapadippu patta padippu
Ondru thevai illaiyae
Paatimaargal pola kadhaigal yaarum
Sonnadhillaiye
Male Part
Thiraigal illaamal padangal kaatiye
Kamban ilangovum empaattan
Oligal illaamal paattukattiya
Valluvan kooda empaattan
Male Part
Thagida thagida thagida thagida thaga thimi
Thagida thagida thagida thagida thaga thimi
Thagida thagida thagida thagida thaga thimi thaa

தமிழ்

குழு : பரித்ராணாய ஸாதூனாம்
வினாஶாய சதுஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே
ஆண் : விடியாத இரவிங்கு கிடையாதுடா
முடியாத செயலொன்றும் கிடையாதுடா
தடைநூறு வந்தாலும் நீ மோதுடா
தாய் மண்ணின் புகழ்காக்க போராடுடா
ஆண் : யாரு யாரு இங்கே யாரு
உன்னை வெல்ல யாரு யாரு
பாரு பாரு படையைப் பாரு
பகை விரட்டும் படையைப் பாரு
ஆண் : விழி சுமக்கும் வேள்வித்தீயில்
விதி எரித்து சாம்பல் ஆக்கு
கலைமகள் உன் தாயின் காலில்
சதி அழிக்க சபதம் ஏற்று
ஆண் : இரவும் இல்லை பகலும் இல்லை
எதுவும் இல்லை
இலக்கை எட்டும் வரையில் உனக்கு
உறக்கம் இல்லை
குழு : தகிட தகிட தகிட தகிட தகதிமி
தகிட தகிட தகிட தகிட தகதிமி
தகிட தகிட தகிட தகிட தகதிமிதா
முனங்கல் : ...................
இசை : ..........................
ஆண் : நீயும் நானும் தனிமரமல்ல
ஊரே வருமே போரில் வெல்ல
ஒன்றாக ஒன்றாக நின்று
ஜெயித்துக் காட்டுடா
ஆண் : தாயின் தேசம் காத்திட வந்த
தலைவன் நீயே உந்தன் பின்னே
படையாக படையாக நிற்போம்
துணிந்து நில்லுடா
ஆண் : அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே
உச்சிமீது வான் இடிந்து
வீழுகின்ற போதிலும்
ஆண் : துச்சமென்று துச்சமென்று
எங்கள் உயிரை எண்ணியே
வென்றுகாட்டு வென்றுகாட்டு
எமனே எதிரில் நின்றாலும்
ஆண் : பொங்கி எழுகின்ற வேங்கைப் புலியாக
வீரத்தமிழனே போராடு
அஞ்சி பயந்தோடும் எதிரிக் கூட்டத்தை
அடித்து விரட்டி நீ துண்டாடு
குழு : தகிட தகிட தகிட தகிட தகதிமி
தகிட தகிட தகிட தகிட தகதிமி
தகிட தகிட தகிட தகிட தகதிமிதா
இசை : .....................
குழு : பரித்ராணாய ஸாதூனாம்
வினாஶாய சதுஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபனார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே
ஆண் : தொட்டில்தானே பள்ளிக்கூடம்
தாயின்பாட்டு பாடம் பாடம்
தாய்ப்பாலில் தாய் ஊட்டிச்சென்ற
கலைகள் கோடிடா
ஆண் : எங்கள் தொழிலே கலைகள் தாண்டா
எரிநெருப்பு மலைகள் தாண்டா
ஆட்டங்கள் பாட்டங்கள் எல்லாம்
பாட்டன் சொத்துடா
ஆண் : கூத்துக்கட்ட கூத்துக்கட்ட
கூச்சம் இல்லை இல்லையே
ஜெயித்துக்காட்டஜெயித்துக்காட்ட
அச்சம் இல்லை இல்லையே
ஆண் : பட்டப்படிப்பு பட்டப்படிப்பு
ஒன்றும் தேவை இல்லையே
பாட்டிமார்கள் போல கதைகள் யாரும்
சொன்னதில்லையே
ஆண் : திரைகள் இல்லாமல் படங்கள் காட்டிய
கம்பன் இளங்கோவும் எம்பாட்டன்
ஒலிகள் இல்லாமல் பாட்டுக்கட்டிய
வள்ளுவன் கூட எம்பாட்டன்
குழு : தகிட தகிட தகிட தகிட தகதிமி
தகிட தகிட தகிட தகிட தகதிமி
தகிட தகிட தகிட தகிட தகதிமிதா

Song details

Release information: From Summave Aaduvom (2016) · Singer: Anandhu · Lyricist: Murugan Manthiram · Music: Srikanth Deva

Song video

Watch on YouTube

Vidiyadha Iravendrum Song Lyrics is the track from Summave Aaduvom Tamil Film – 2016, Starring Leema Babu, Arun Balaji, Yuvarani, Bala Singh and Others. This song was sung by Anandhu. The music was composed by Srikanth Deva. Lyrics works penned by Murugan Manthiram.


Music Director : Srikanth Deva

Lyricist : Murugan Manthiram

பாடகர் : அனந்து

இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம்