Roman script
Rettai Jadai Kaari Song Lyrics is the track from Summave Aaduvom Tamil Film – 2016, Starring Leema Babu, Arun Balaji, Yuvarani, Bala Singh and Others. This song was sung by Mahalingam and Ramya. The music was composed by Srikanth Deva. Lyrics works penned by Murugan Manthiram. Singers : Mahalingam and Ramya Music Director : Srikanth Deva Lyricist : Murugan Manthiram Music : ……………………. Male Part Retta jadai kaari kitta kitta vaadi Retta jadai kaari kitta kitta vaadi Nenjukkulla vandhu sundivittu podi Female Part Vetkangetta maamaa ponnu kaettu vaaiyaa Vetkangetta maamaa ponnu kaettu vaaiyaa Thaali kattum munnae thaaram ketkkudhaayaa Male Part Unna munna pinna paakkum bothu Manasukkulla …yeyeyeye Dhinamum mallukatta thonudhadi yamma yamma Ponjaadhiyaa vandhaa podhum Raasathiye vaamaa Humming : ……………….. Music : …………………… Male Part Poovarasam peepiyum senji tharavaa aa aa aa
Haei … poovarasam peepiyum senji tharavaa aa aa aa Adi pookadaiye undhan pinaal varavaa Female Part Naan pacha pulla illa ippo Paasakkaara maama Un paasangamellaam aagaadhadaa Paavapatta maamaa Male Part Nee mottuvitta gettikaari Oorukkulla pechu Nee vetkapattu paakirappoo En usure pochu Naan unakkenathaan kaathirukken Sammadhathai thaadi Chorus Thaam thagathimi thaam thaga thimi thagida thagida thaam Male Part Pulla pekka vaadi Poosai vaikka vaaren Pulla pekka vaadi Poosai vaikka vaaren Velli sevaaai unakku Ponghi vechi thaaren Female Part Ettupulla pethaa Pathaadhudaa kaelu Ettupulla pethaa Pathaadhudaa kaelu Pathupulla venum Sammadhamaaa sollu Male Part Adi school fees-uh katta kooda mudiyaadhae…ye .. Haei…vendaam indha per aasai thaan Aalai vidu thaaye Ennai karpazhikka venummunnu Venduthala thaaye Music : ……………………… Chorus Thaam thagathimi thaam thaga thimi thagida thagida thaam
தமிழ்
பாடகர்கள் : மஹாலிங்கம் மற்றும் ரம்யா இசை அமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம் இசை : ......................... ஆண் : ரெட்ட ஜடைக்காரி கிட்ட கிட்ட வாடி ரெட்ட ஜடைக்காரி கிட்ட கிட்ட வாடி நெஞ்சுக்குள்ள வந்து சுண்டிவிட்டுப் போடி பெண் : வெட்கங்கெட்ட மாமா பொண்ணு கேட்டு வாய்யா வெட்கங்கெட்ட மாமா பொண்ணு கேட்டு வாய்யா தாலி கட்டும் முன்னே தாரம் கேட்குதாய்யா ஆண் : உன்ன முன்ன பின்ன பாக்கும் போது மனசுக்குள்ள… ஏஏஏஏஏ தினமும் மல்லுக்கட்ட தோணுதடி யம்மா யம்மா பொஞ்சாதியா வந்தா போதும் ராசாத்தியே வாம்மா முனங்கல் : .................... இசை : ........................ ஆண் : பூவரசம் பீப்பியும் செஞ்சித் தரவா ஆஆஆ ஹேய் … பூவரசம் பீப்பியும் செஞ்சித் தரவா அடி பூக்கடையே உந்தன் பின்னால் வரவா பெண் : நான் பச்சப்புள்ள இல்ல இப்போ பாசக்கார மாமா உன் பாசாங்கெல்லாம் ஆகாதுடா பாவப்பட்ட மாமா ஆண் : நீ மொட்டுவிட்ட கெட்டிக்காரி ஊருக்குள்ள பேச்சு நீ வெட்கப்பட்டு பாக்கிறப்போ என் உசுரே போச்சு நான் உனக்கெனத்தான் காத்திருக்கேன் சம்மதத்தை தாடி குழு : தாம் தகதிமி தாம் தகதிமி தகிட தகிட தாம் ஆண் : புள்ள பெக்க வாடி பூசை வைக்க வாரேன் புள்ள பெக்க வாடி பூசை வைக்க வாரேன் வெள்ளி செவ்வாய் உனக்கு பொங்க வச்சித் தாரேன் பெண் : எட்டுப்புள்ள பெத்தா பத்தாதுடா கேளு எட்டுப்புள்ள பெத்தா பத்தாதுடா கேளு பத்துப்புள்ள வேணும் சம்மதமா சொல்லு ஆண் : அடி ஸ்கூலு பீசு கட்டக்கூட முடியாதே...ஏ .. ஹேய் ..வேண்டாம் இந்த பேராசை தான் ஆளை விடு தாயே என்னைக் கற்பழிக்க வேணுமுன்னு வேண்டுதலா தாயே இசை : ........................... குழு : தாம் தகதிமி தாம் தகதிமி தகிட தகிட தாம்
Song information
Singers: Mahalingam and Ramya
Release information: From Summave Aaduvom (2016) · Singer: Mahalingam and Ramya · Lyricist: Murugan Manthiram · Music: Srikanth Deva
Explore this song
- Singer: Mahalingam and Ramya
- Film / album: Summave Aaduvom