Roman script
Singer : Srimathumitha Music by : Yuvan Shankar Raja Female Part Aaaa..aaaa..aaaa….. Aaaa…aaa….aaa…aaa…. Aaaa..aaaa..aaaa….. Aaaa…aaa….aaa…aaa…. Female Part Vidigindra pozhuthu Therinthiduma Kadal alai karaiyai kadanthiduma Kaadhalai ulagam arinthiduma Ninaippathu ellaam nadanthiduma Female Part Aaaa..aaaa..aaaa….. Aaaa…aaa….aaa…aaa…. Aaaa..aaaa..aaaa….. Aaaa…aaa….aaa…aaa…. Female Part Vidigindra pozhuthu Therinthiduma Kadal alai karaiyai kadanthiduma Kaadhalai ulagam arinthiduma Ninaippathu ellaam nadanthiduma Chorus Aaaa..aaaa..aaaa….. Aaaa…aaa….aaa…aaa…. Aaaa..aaaa..aaaa….. Aaaa…aaa….aaa…aaa…. Female Part Unnalae ennakkul Uruvaana ulagam Bhoogambham indri Sitharutha daa Female Part Engeyo irunthu Nee thendum ninavae Enai innum vaazha Sollutha daa Female Part Thodukindra thooram Ethirae nam kaadhal Thodum pogum neram Maranathin vaasal Female Part Kaadhalum orr Aayudhama maariduchu Mella mella ennai kolla Thunichiruchae Theeyil ennai sikka vechu Sirikirathae Theerppu enna enthan Nenju ketkirathae…ae… Female Part Aaaa..aaaa..aaaa….. Aaaa…aaa….aaa…aaa…. Aaaa..aaaa..aaaa….. Aaaa…aaa….aaa…aaa…. Chorus ……………………. Female Part Kaattu thee pola Kanmoodi thanamaai En sogam sudarvittu eriyuthada Manasukkul sumantha aasaigal ellam Vaai pothi vaai pothi kadharuthada Female Part Yaaridam unthan Kadhai pesa mudiyum Vaarthaigal irunthum Mounathil karaiyum Female Part Pachai nilam Paalai vanam aanathada Poovanamum porkkalamai maaruthada Kaalam kooda kangal moodi kondathada Unnai vida kallaraiyae pakkamada..aa.. Chorus ……………………….. Female Part Vidigindra pozhuthu Therinthiduma Kadal alai karaiyai kadanthiduma Kaadhalai ulagam arinthiduma Ninaippathu ellaam nadanthiduma
தமிழ்
பாடகி : ஸ்ரீ மதுமிதா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ... ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ... ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ... ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ... பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா கடலலை கரையை கடந்திடுமா காதலை உலகம் அறிந்திடுமா நினைப்பது எல்லாம் நடந்திடுமா பெண் : ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ... ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ... ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ... ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ... பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா கடலலை கரையை கடந்திடுமா காதலை உலகம் அறிந்திடுமா நினைப்பது எல்லாம் நடந்திடுமா குழு : ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ... ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ... ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ... ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ... பெண் : உன்னாலே எனக்குள் உருவான உலகம் பூகம்பம் இன்றி சிதறுதடா எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே எனை இன்னும் வாழ சொல்லுதடா பெண் : தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல் தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல் காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சி தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே பெண் : ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ... ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ... ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ... ஆஆஆ.....ஆஆ....ஆஆஆ... குழு : ........................................ பெண் : காட்டுத்தீ போல கண்மூடி தனமாய் என் சோகம் சுடர் விட்டு எறியுதடா மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம் வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா பெண் : யாரிடம் உந்தன்கதை பேச முடியும் வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும் பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா பூவனமும் போர்க்களமாய் மாறுதடா காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா உன்னை விட கல்லறையே பக்கமடா குழு : ............................................... பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா கடலலை கரையை கடந்திடுமா காதலை உலகம் அறிந்திடுமா நினைப்பது எல்லாம் நடந்திடுமா
Song information
Singer: Srimathumitha
Music by: Yuvan Shankar Raja
Release information: From Raam (2005) · Lyricist: Snehan
Explore this song
- Singer: Srimathumitha
- Film / album: Raam
- Composer: Yuvan Shankar Raja