தமிழ்

பெண்: உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே
பெண்: உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே
உன்ன பாா்த்ததாலே
ஆண்: தங்கம் உருகுதா
அங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா
முத்தம் தொடருதா
பெண்: சொக்கி தானே போகிறேனே
மாமா கொஞ்சம் நாளா
ஆண்: ஏய் உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே
உன்ன பாா்த்ததாலே
பெண்: தங்கம் உருகுதே
அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே
முத்தம் தொடருதே
ஆண்: சொக்கி தானே
போகிறேனே நானும்
கொஞ்சம் நாளா
குழு: ஓஓஓ ஓஓஓ
பெண்: உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதே
உன்ன பாா்த்ததாலே
ஆண்: ஹே அம்புலியில் நனைந்து
சந்திக்கிற பொழுது
அன்புக்கதை பேசி பேசி
விடியுது இரவு ஹோய்
பெண்: ஏழு கடல் தாண்டிதான்
ஏழு மலை தாண்டிதான்
என் கருத்த மச்சான்கிட்ட
ஓடி வரும் மனசு
ஆண்: நாம சோ்ந்து வாழும்
காட்சி ஓட்டி பாக்குறேன்
பெண்: ஆ... காட்சியாவும்
நெசமா மாற கூட்டி போகிறேன்
ஆண்: ஓ சாமி பாா்த்து
கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்க ஏஏஏ
பெண்: உருகுதே மருகுதே
ஒரே பார்வையாலே
உலகமே சுழளுதே
உன்ன பாா்த்ததாலே
ஆண்: ஊரைவிட்டு எங்கயோ
வேர் அறுந்து நிக்கிறேன்
கூடு தந்த கிளிப்பெண்ணே
உன்னாலதான் வாழுறேன்
பெண்: கூரப்பட்டு சேலைதான்
வாங்கச் சொல்லி கேக்குறேன்
கூடு விட்டு கூடு பாயும்
காதலால சுத்துறேன்
ஆண்: கடவுள்கிட்ட
கருவறை கேட்டு
உன்ன சுமக்கவா
பெண்: உதிரம் முழுக்க
உனக்கே தான்னு
எழுதி குடுக்கவா
ஆண்: ஓ மையிட்ட கண்ணே
உன்னை மறந்தால்
இறந்தே போவேன்
ஓஓஓ உருகுதே மருகுதே
பெண்: ஒரே பார்வையாலே
ஆண்: உலகமே சுழளுதே
உன்ன பாா்த்ததாலே
பெண்: தங்கம் உருகுதே
அங்கம் கரையுதே
வெட்கம் உடையுதே
முத்தம் தொடருதே
ஆண்: சொக்கித் தானே போகிறேனே
நானும் கொஞ்சம் நாளா
ஆண்: ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ
ஓஓஓ ஓஓஓ
ஹோய் உருகுதே

Song details

படம்: வெயில் (2006)

பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல்

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

இயற்றியவர்: நா. முத்துக்குமார்

Album: வெயில்

Song video

Watch on YouTube