Roman script
Singer : S. Janaki Music by : Devandran Female Part Ponga veikkirom poosa veikkirom Engalukku vazhvu kodu muthumaariamma Chorus : ……………………….. Female Part Thottadhellaam tholangidanum Nattadhellam molachidanum Ettu thikkum aalbavalae muthumaariamma Chorus : ……………………………. Female Part Vaetti katti velicham podum aanai nambadhinga Aaga motham meesai vechu aala nambaadhinga Adi podi innaalum thaan naama ennaalum thaan Kannalam pannama vaazhnthu paarpom Female Part Vaetti katti velicham podum aanai nambadhinga Aaga motham meesai vechu aala nambaadhinga Adi podi innaalum thaan naama ennaalum thaan Kannalam pannama vaazhnthu paarpom Female Part Loveunnu solvanungha Adi lailavae enbaanunga Appathaan sokkathingha Pinbu amboonnu nikkathingha Female Part Kannalam thaan katta sonna Ketti melam thaan kotta sonna Ennaagum yedhaagum naan paarthen Saayam veluthu pogum Female Part Vaetti katti velicham podum aanai nambadhinga Aaga motham meesai vechu aala nambaadhinga Adi podi innaalum thaan naama ennaalum thaan Kannalam pannama vaazhnthu paarpom Female Part Pen paarkka vaaranunga Adi polladha maapillaingha Seer vecha kattikiraan Illa sollaama vettikkiraan Female Part Sonnaa idhu vetkkakedu Sollatiyum maanakedu Ammadi aagadhu aan vaadai Sonnaa kelu pulla Female Part Vaetti katti velicham podum aanai nambadhinga Aaga motham meesai vechu aala nambaadhinga Adi podi innaalum thaan naama ennaalum thaan Kannalam pannama vaazhnthu paarpom Chorus Vaetti katti velicham podum aanai nambadhinga Aaga motham meesai vechu aala nambaadhinga Adi podi innaalum thaan naama ennaalum thaan Kannalam pannama vaazhnthu paarpom
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவேந்திரன் பெண் : பொங்க வைக்கிறோம் பூச வைக்கிறோம் எங்களுக்கு வாழ்வு கொடு முத்துமாரியம்மா குழு : தந்தனனதானானானே தானே தந்தானா பெண் : தொட்டதெல்லாம் தொலங்கிடணும் நட்டதெல்லாம் மொளச்சிடனும் எட்டுத் திக்கும் ஆள்பவளே முத்துமாரியம்மா குழு : தந்தனனதானானானே தானே தந்தானா தந்தனனதானானானே தானே தந்தானா பெண் : வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான் கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம் பெண் : வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான் கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம் பெண் : லவ்வுன்னு சொல்வானுங்க அடி லைலாவே என்பானுங்க அப்பத்தான் சொக்காதிங்க பின்பு அம்போன்னு நிக்காதிங்க பெண் : கண்ணாலம் தான் கட்டச் சொன்னா கெட்டி மேளம் கொட்டச் சொன்னா என்னாகும் ஏதாகும் நான் பார்த்தேன் சாயம் வெளுத்து போகும் பெண் : வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான் கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம் பெண் : பெண் பார்க்க வாராணுங்க அடி பொல்லாத மாப்பிள்ளைங்க சீர் வச்சா கட்டிக்கிறான் இல்ல சொல்லாம வெட்டிக்கிறான் பெண் : சொன்னா இது வெட்கக்கேடு சொல்லாட்டியும் மானக்கேடு அம்மாடி ஆகாது ஆண் வாடை சொன்னா கேளு புள்ள பெண் : வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான் கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம் குழு : வேட்டிக் கட்டி வெளிச்சம் போடும் ஆணை நம்பாதீங்க ஆக மொத்தம் மீசை வச்ச ஆள நம்பாதீங்க அடி போடி இந்நாளும்தான் நாம என்னாளும்தான் கண்ணாலம் பண்ணாம வாழ்ந்து பாப்போம்.....
Song information
Singer: S. Janaki
Music by: Devandran
Release information: From Aankalai Nambathey (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Aankalai Nambathey
- Composer: Devandran