Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part …………… Female Part Vetkkappadavo chellakkiliyena vattamidavo Mella thodugaiyil poovaagi pinjaagi Kaayaagi kaniyaagi vannam peravo Male Part Aa….aahhaa…haehae….haehae…. Pakkam varavo paththu viralgalil panthal idavo Vanjikkodi idhu melaada melaada Noolaadai polaada ennam illaiyo Female Part Aa….aahhaa…hae….laalaalaalaa…. Male Part Naan pushpaanjali ondru seiyya Nee ponnoviyam endru maara Naan pushpaanjali ondru seiyya Nee ponnoviyam endru maara Female Part Antha rasanaigalil intha rasigai oru Thaer thaer thaer endru aada Male : Inba kavithaigalin santham muzhuvathaiyum Paar paar paar endru paada…. Female Part Vetkkappadavo Male : Ohohhah Female : Chellakkiliyena vattamidavo Male : Aahha Female : Mella thodugaiyil poovaagi pinjaagi Kaayaagi kaniyaagi vannam peravo Female Part Naan pullaanguzhal endru aaga Nee kannan viral endru sera Naan pullaanguzhal endru aaga Nee kannan viral endru sera Male Part Minnal kodi malargal kannangaru vizhigal Maan maan maan endru thulla Female : Thannanthanimai idhu thantha inimai idhu Yaar yaar yaar thadai solla Male Part Pakkam varavo hha Paththu viralgalil panthal idavo Vanjikkodi idhu melaada melaada Noolaadai polaada ennam illaiyo Female Part Aa….aahhaa…hae…. Male : Laalaalaalaa….Haehhhaa……
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : ............................... பெண் : வெட்க்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ மெல்ல தொடுகையில் பூவாகி பிஞ்சாகி காயாகி கனியாகி வண்ணம் பெறவோ ஆண் : ஆ......ஆஹ்ஹா.....ஹேஹே....ஹேஹே...... பக்கம் வரவோ பத்து விரல்களில் பந்தல் இடவோ வஞ்சிக்கொடி இது மேலாட மேலாட நூலாடை போலாட எண்ணம் இல்லையோ பெண் : ஆ......ஆஹ்ஹா.....ஹே.....லாலாலாலா.... ஆண் : நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய நீ பொன்னோவியம் என்று மாற நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய நீ பொன்னோவியம் என்று மாற பெண் : அந்த ரசனைகளில் இந்த ரசிகை ஒரு தேர் தேர் தேர் என்று ஆட ஆண் : இன்ப கவிதைகளின் சந்தம் முழுவதையும் பார் பார் பார் என்று பாட....... பெண் : வெட்க்கப்படவோ ஆண் : ஓஹோஹ்ஹஹ்.. பெண் : செல்லக்கிளியென வட்டமிடவோ ஆண் : ஆஹ்ஹ பெண் : மெல்ல தொடுகையில் பூவாகி பிஞ்சாகி காயாகி கனியாகி வண்ணம் பெறவோ பெண் : நான் புல்லாங்குழல் என்று ஆக நீ கண்ணன் விரல் என்று சேர நான் புல்லாங்குழல் என்று ஆக நீ கண்ணன் விரல் என்று சேர ஆண் : மின்னல் கொடி மலர்கள் கன்னங்கரு விழிகள் மான் மான் மான் என்று துள்ள பெண் : தன்னந்தனிமை இது தந்த இனிமை இது யார் யார் யார் தடை சொல்ல ஆண் : பக்கம் வரவோ ஹ்ஹ பத்து விரல்களில் பந்தல் இடவோ வஞ்சிக்கொடி இது மேலாட மேலாட நூலாடை போலாட எண்ணம் இல்லையோ..... பெண் : ஆ......ஆஹ்ஹா.....ஹ..... ஆண் : லாலாலாலா....ஹேஹ்ஹ்ஹா......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Lorry Driver Rajakannu (1981) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Lorry Driver Rajakannu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali