Roman script
Singer : D. Imman
Music by : D. Imman
Male Part
{Verasa pogayilae..puthusa poravalae
Ithu varaiyila kulir edukala pennaala
Ava sirichathum thala oraiyuthu thannaala
En pechu moochu enga kaanaala} (2)
Male Part
Ithu naana enna..palasu ellam enga
Pudhu sandhegangal undaaguthu
Idhu thindaatama..illa thullaatama
Manna vittu rendu kaal thaavuthu
Eppothum naan pogum paadhai idhu
Ippothu nirkaamal yen neeluthu
En ullam lesaaga kai neeluthu
Verasa pogaiyilae..puthusa poravalae
Male Part
Nalla kachithama..enna pichu summa
Thachu sekurathu un velaya
Suttu vattarathil thantha pattam ellam
Ippa nool aruntha kaathaadiya
Nethoda nee vera naa veraya
Eppo nee en nenjin mer kooraiya
Ennullae nee paadhi naan meedhiya
Male Part
Verasa pogayilae..puthusa poravalae
Ithu varaiyila kulir edukala pennaala
Ava sirichathum thala oraiyuthu thannaala
En pechu moochu enga kaanaalaaaaaa..தமிழ்
பாடகா் : டி. இமான்
இசையமைப்பாளா் : டி. இமான்
ஆண் : { வெரசா போகையில
புதுசா போறவளே இதுவரையில
குளிா் எடுக்கல பெண்ணால
அவ சிாிச்சதும் தல உறையுது
தன்னால என் பேச்சு மூச்சு எங்க காணல… } (2)
ஆண் : இது நானா என்ன
பழசு எல்லாம் எங்க புது
சந்தேகங்கள் உண்டாகுது
இது திண்டாட்டமா இல்ல துள்ளாட்டமா
மண்ண விட்டு ரெண்டு கால் தாவுது
எப்போதும் நான் போகும் பாதை இது
இப்போது நிற்காமல் ஏன் நீளுது
என்னுள்ளம் லேசாக கைநீளுது
வெரசா போகையில
புதுசா போறவளே
ஆண் : நல்ல கச்சிதமா
என்ன பிச்சி சும்மா
தைச்சி சோ்க்குறது
உன் வேலையா…
சுற்று வட்டாரத்தில்
தந்த பட்டமெல்லாம்
இப்ப நூல் அறுந்த காத்தாடியா
நேத்தோட நீ வேற நான் வேறையா
இப்போ நீ என் நெஞ்சின்மேற்கூரையா
என்னுள்ளே நீ பாதி நான் மீதியா
ஆண் : வெரசா போகையில
புதுசா போறவளே இதுவரையில
குளிா் எடுக்கல பெண்ணால
அவ சிாிச்சதும் தல உறையுது
தன்னால என் பேச்சு மூச்சு எங்க காணலSong information
Release information: From Jilla (2014) · Lyricist: Parvathy
Explore this song
- Film / album: Jilla