Roman script
Singers : Karthik and Pooja Music by : Yuvan Shankar Raja Female Part Haa..aa…aaa..haa…aaa Aa..haa…aaa…aaaa…. Haa..aa…aaa..haa…aaa Aa..haa…aaa…aaaa… Male Part Veraarum kandiratha Pothi vecha kaadhal Yaarodum vanthathillai Ivvalavu kaadhal Male Part Pollatha aasai vanthu Etti paarkum Sollatha vaarthai onnu Ennai thaakkum Male Part Ennoda nenjam unnai Enna kekkum Athu unnoda vazhamattum Asai padum eppothum Male Part Veraarum kandiratha Pothi vecha kaadhal Yaarodum vanthathillai Ivvalavu kaadhal Chorus ……………………. Female Part Aaaa…aaa… Unnudaiya nyabagathil Itthuponenae Unnai vittal naan ingu Sethupovenae Female Part Nee kobamaaga vantha Naan sogamavenae Nee konjum boothu naanum Miga vegamavenae Female Part En kolgai ellam pochae Manam kothadimai achae Oru kaithi pola kaiyai katti Unthan pinnae nanum vanthenae Male Part Veraarum kandiratha Pothi vecha kaadhal Yaarodum vanthathillai Ivvalavu kaadhal Chorus ………………………. Male Part Aaa…aaa…. Ithanai naal yarum Ennai thotathillaiyae Ippadi en nyabagathil Pattathillaiyae Male Part Naan pathiyaga nindren Nee meethi aanaiyae Naan paaviyaga vazhthen En aavi aanaiyae Male Part En veeram ellam pochae Oru vetkam uruvachae Un kattalaiku epothum Kattupattu kaadal seivenae Male Part Veraarum kandiratha Pothi vecha kaadhal Female : Yaarodum vanthathillai Ivvalavu kaadhal Male Part Pollatha aasai vanthu Etti paarkum Female : Ada sollatha vaarthai onnu Ennai thaakkum Male Part Ennoda nenjam onna Enna kekkum Female : Athu unnoda vazhamattum Asai padum eppothum Male Part {Veraarum Chorus : Veraarum veraarum Veraarum veraarum} (2)
தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பூஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ................................. ஆண் : வேறாரும் கண்டிராத பொத்தி வெச்ச காதல் யாரோடும் வந்ததில்லை இவ்வளவு காதல் ஆண் : பொல்லாத ஆச வந்து எட்டி பார்க்கும் சொல்லாத வார்த்தை ஒன்று என்னை தாக்கும் ஆண் : என்னோட நெஞ்சம் உன்னை என்ன கேக்கும் அது உன்னோட வாழமட்டும் ஆசை படும் எப்போதும் ஆண் : வேறாரும் கண்டிராத பொத்தி வெச்ச காதல் யாரோடும் வந்ததில்லை இவ்வளவு காதல் குழு : .................................... பெண் : ஆஆ.....ஆஅ... உன்னுடைய ஞாபகத்தில் இத்து போனேனே உன்னை விட்டால் நானும் இங்கு செத்துப்போவேனே பெண் : நீ கோபமாக வந்தா நான் சோக மாவேனே நீ கொஞ்சும் போது நானும் மிக வேகமாவேனே பெண் : என் கொள்கை எல்லாம் போச்சே மனம் கொத்தடிமை ஆச்சே ஒரு கைதி போல கையை கட்டி உந்தன் பின்னே நானும் வந்தேனே ஆண் : வேறாரும் கண்டிராத பொத்தி வெச்ச காதல் யாரோடும் வந்ததில்லை இவ்வளவு காதல் குழு : ..................................... ஆண் : ஆஆ....ஆஅ...... இத்தனை நாள் யாரும் என்னை தொட்டதில்லையே இப்படி என் ஞாபகத்தில் பட்டதில்லையே ஆண் : நான் பாதியாக நின்றேன் நீ மீதி ஆனாயே நான் பாவியாக வாழ்ந்தேன் என் ஆவி ஆனாயே ஆண் : என் வீரம் எல்லாம் போச்சே ஒரு வெட்கம் உருவாச்சே உன் கட்டளைக்கு எப்போதும் கட்டுப்பட்டு காதல் செய்வேனே ஆண் : வேறாரும் கன்டிராத பொத்தி வெச்ச காதல் யாரோடும் வந்ததில்லை இவ்வளவு காதல் ஆண் : பொல்லாத ஆசை வந்து எட்டி பார்க்கும் பெண் : அட சொல்லாத வார்த்தை ஒன்னு என்னை தாக்கும் ஆண் : என்னோட நெஞ்சம் உன்ன என்ன கேக்கும் பெண் : அது உன்னோட வாழமட்டும் ஆசை படும் எப்போதும் ஆண் : {வேறாரும் குழு : வேறாரும் வேறாரும் வேறாரும் வேறாரும் } (2)
Song details
Singers: Karthik and Pooja
Music by: Yuvan Shankar Raja
Release information: From Poojai (2014) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Karthik and Pooja
- Film / album: Poojai
- Composer: Yuvan Shankar Raja