Roman script
Singers : Joshua Sridhar and Naresh Iyer Music by : Joshua Sridhar Male Part Veppam.. Nerupilum varum veppam.. Neerilum varum veppam.. Katrilum varum veppam.. Pudhidhanadhidhu… Male Part Rattham kodhikayil Male : Veppam azhaikalam Male Part Veppam azhaikayil Male : Kutram nadakalam Male Part Kutram nadakayil Male : Dharmam marakalam Male Part Dharmam marakayil Male : Veppam thurathalam Male Part Veppam thurathinal Male : Vaazhkai nadungalam Male Part Vaazhkai nadunginal Male : Nenjam kalangalam Male Part Nenjam kalanginal Male : Nyayam puriyalam Male Part Nyayam purigayil Male : Veppam kodhikalam Male Part Veppam.. Nerupilum varum veppam.. Neerilum varum veppam.. Katrilum varum veppam.. Pudhidhanadhidhu… Male Part Rattham kodhikayil Male : Veppam azhaikalam Male Part Veppam azhaikayil Male : Kutram nadakalam Male Part Kutram nadakayil Male : Dharmam marakalam Male Part Dharmam marakayil Male : Veppam thurathalam Male Part Veppam thurathinal Male : Vaazhkai nadungalam Male Part Vaazhkai nadunginal Male : Nenjam kalangalam Male Part Nenjam kalanginal Male : Nyayam puriyalam Male Part Nyayam purigayil Male : Veppam kodhikalam Male Part Veppam.. Nerupilum varum veppam.. Neerilum varum veppam.. Katrilum varum veppam.. Pudhidhanadhidhu… Male Part Rattham kodhikayil Male : Veppam azhaikalam Male Part Veppam azhaikayil Male : Kutram nadakalam Male Part Kutram nadakayil Male : Dharmam marakalam Male Part Dharmam marakayil Male : Veppam thurathalam Male Part Veppam.. Nerupilum varum veppam.. Neerilum varum veppam.. Katrilum varum veppam.. Pudhidhanadhidhu…
தமிழ்
பாடகர்கள் : ஜோஷுவா ஸ்ரீதர் மற்றும் நரேஷ் ஐயர் இசை அமைப்பாளர் : ஜோஷுவா ஸ்ரீதர் ஆண் : வெப்பம்.. நெருப்பிலும் வரும் வெப்பம்.. நீரிலும் வரும் வெப்பம்.. காற்றிலும் வரும் வெப்பம் புதிதானதிது … ஆண் : ரத்தம் கொதிக்கையில் ஆண் : வெப்பம் அழைக்கலாம் ஆண் : வெப்பம் அழைக்கையில் ஆண் : குற்றம் நடக்கலாம் ஆண் : குற்றம் நடக்கையில் ஆண் : தர்மம் மறக்கலாம் ஆண் : தர்மம் மறக்கையில் ஆண் : வெப்பம் துரத்தலாம் ஆண் : வெப்பம் துரத்தினால் ஆண் : வாழ்க்கை நடுங்கலாம் ஆண் : வாழ்க்கை நடுங்கினால் ஆண் : நெஞ்சம் கலங்கலாம் ஆண் : நெஞ்சம் கலங்கினால் ஆண் : நியாயம் புரியலாம் ஆண் : நியாயம் புரிகையில் ஆண் : வெப்பம் கொதிக்கலாம் ஆண் : வெப்பம்.. நெருப்பிலும் வரும் வெப்பம்.. நீரிலும் வரும் வெப்பம்.. காற்றிலும் வரும் வெப்பம் புதிதானதிது … ஆண் : ரத்தம் கொதிக்கையில் ஆண் : வெப்பம் அழைக்கலாம் ஆண் : வெப்பம் அழைக்கையில் ஆண் : குற்றம் நடக்கலாம் ஆண் : குற்றம் நடக்கையில் ஆண் : தர்மம் மறக்கலாம் ஆண் : தர்மம் மறக்கையில் ஆண் : வெப்பம் துரத்தலாம் ஆண் : வெப்பம் துரத்தினால் ஆண் : வாழ்க்கை நடுங்கலாம் ஆண் : வாழ்க்கை நடுங்கினால் ஆண் : நெஞ்சம் கலங்கலாம் ஆண் : நெஞ்சம் கலங்கினால் ஆண் : நியாயம் புரியலாம் ஆண் : நியாயம் புரிகையில் ஆண் : வெப்பம் கொதிக்கலாம் ஆண் : வெப்பம்.. நெருப்பிலும் வரும் வெப்பம்.. நீரிலும் வரும் வெப்பம்.. காற்றிலும் வரும் வெப்பம் புதிதானதிது … ஆண் : ரத்தம் கொதிக்கையில் ஆண் : வெப்பம் அழைக்கலாம் ஆண் : வெப்பம் அழைக்கையில் ஆண் : குற்றம் நடக்கலாம் ஆண் : குற்றம் நடக்கையில் ஆண் : தர்மம் மறக்கலாம் ஆண் : தர்மம் மறக்கையில் ஆண் : வெப்பம் துரத்தலாம் ஆண் : வெப்பம்.. நெருப்பிலும் வரும் வெப்பம்.. நீரிலும் வரும் வெப்பம்.. காற்றிலும் வரும் வெப்பம் புதிதானதிது …
Song information
Singers: Joshua Sridhar and Naresh Iyer
Music by: Joshua Sridhar
Release information: From Veppam (2011) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Joshua Sridhar and Naresh Iyer
- Film / album: Veppam
- Composer: Joshua Sridhar