Roman script

Singers : T. M. Soundararajan and Sirkazhi Govindarajan
Music by : Kunnakudi Vaidyanathan
Male Part
Vendriduven
Naadhathaal vendriduven
Naattaiyum naadhathaal vendriduven
Endha naattaiyum naadhathaal vendriduven
Naan illai nee inil yaar edhir varuvaar
Veenayil innisai thaen ena thandhiduven
Naattaiyum naadhathaal vendriduven
Endha naattaiyum naadhathaal vendriduven
Male Part
Vendriduven unnai vendriduven
Bhairavi thunaivan paadham panindhu
Unnai vendriduven andha
Bhairavi thunaivan paadham panindhu
Unnai vendriduven
Pennaiyum mannaiyum pannaiyum thandhavan
Ennayum unnaiyum paadida vaithiduvaan
Bhairavi thunaivan paadham panindhu
Unnai vendriduven unnai vendriduven
Male Part
Isai kaettu ezhunthodi vanthaan aa..aa…aa…aa…aa…
En isai kaettu ezhunthodi vanthaan
Undhan idhayathilae vaazhum eesan enai thaedi
Ezhunthodi vanthaan
Undhan idhayathilae vaazhum eesan enai thaedi
Ezhunthodi vanthaan
En isai kaettu ezhunthodi vanthaan
Male Part
Naadithaan thamizhai padaithaan
Isaiyai vadithaan thannai marandhanavae
Muthamizh pulamai
Sithanum enadhu
Vithagam kandu parivudanae
En isai kaettu ezhunthodi vanthaan
Male Part
Yaar abimaanam kolvaar aa…aa..aa…a..a…
Yaar abimaanam kolvaar …..
Perum agandhayinaal unadhu
Arivadhu mayangida iravinai igazhnthanaiyae
Agandhayinaal unadhu
Arivadhu mayangida iravinai igazhnthanaiyae
Yaar abimaanam kolvaar …..
Male Part
Vetri ettu thisai muttavae
Petra veriyinaal vantha vilaividhuva
Thanithu ninaithu
Manathai maraithu
Kodutha varathai kanakkil maranthanaiyae
Yaar abimaanam kolvaar ….
Male Part
Shanmuga priyan ennum thairiyama
Sangeedhathil enakku inai yaagumaa …
Shanmuga priyan ennum thairiyama
Sangeedhathil enakku inai yaagumaa …
Male Part
Naadagama ? dharbaar nadagamaa …
Adakkumurai dharbaar nadagamaa …
Edhuvum avan seyal allaamal koodiduma …
Avan seyal allaamal koodiduma ….
Male Part
Hamsadvani amaindha mannavan naan
Male : Anaithum un vasam thaana aanavam yaen …
Male Part
Hamsadvani amaindha mannavan naan
Male : Anaithum un vasam thaana aanavam yaen …
Male Part
Mogana gaanam naan meetiduvaen
Male : Manolayam illai un paatinilae
Male Part
Mogana gaanam naan meetiduvaen
Male : Manolayam illai un paatinilae
Male Part
Bhaagaeswariyo param poruloo
Bhaagaeswariyo param poruloo
Paarkadalil thuyilum saaranganoo
Paarkadalil thuyilum saaranganoo
Yaar vanthaal enna kaambodhi aa…aa….aa….aa…aa…
Yaar vanthaal enna kaambodhi
Raagam ondrae podhum vendriduven
Raagam ondrae podhum vendriduven
Male Part
Naattaiyum naadhathaal vendriduven
Endha naattaiyum naadhathaal vendriduven
Male Part
Gowri manohari thunai iruppaal aa..aa…aa…aa…
Gowri manohari thunai iruppaal
Kalyaani manavaalan kai koduppan
Kalyaani manavaalan kai koduppan
Saraswathi en naavil kudi iruppaaal
Saraswathi en naavil kudi iruppaaal
Sathiyamae nilaikkum vendriduven
Sathiyamae nilaikkum vendriduven
Andha bhairavi thunaivan paatham panidhu
Unnai vendriduven unnai vendriduven
Male Part
Dha pa ma ga ri sa ri ma pa dha dha pa pa pa
Dha pa dha sa ma ma ?
Male Part
Ga ma ga sa ni dha ni sa ma ga sa
Sa ma ma nee sa ma ma ?
Male Part
Pa ni sa ri ma ga ri ni sa ni dha pa
Nee sa ri sa ma ma ?
Male Part
Dha ni sa ni dha ni ga ma ga ri sa
Ma dha ma ne sa dha ma ?
Male Part
Ni dha pa ma ga ri sa ma ne tha
Nee pa dha ma nee thaa
Male Part
Sa ri ga ma sa ni dha ma pa dha ni sa
Ni dha nee ma pa ri ga sa ma sa ga sa ma
Male Part
Sa ga sa ga sa ni pa ma pa ni sa
Male Part
Pa ga ri sa ni tha pa ma pa tha ni sa ri
Male Part
Ni sa ga sa ga ni sa ga ga sa ni dha
Male Part
Sa ri ga ma ga ri sa ni sa ri ga ma
Male Part
Ga ma ga sa ga
Male Part
Ga ri sa ga ri
Male Part
Pa ni sa ga sa
Male Part
Pa ma ga ri sa

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
ஆண் : வென்றிடுவேன்
நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானில மீதினில் யாரெதிர் வருவார்
வீணையில் இன்னிசை தேனெனத் தந்திடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
ஆண் : வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
பைரவி துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன் அந்த
பைரவி துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன்
விண்ணையும் மண்ணையும் பண்ணையும் தந்தவன்
என்னையும் உன்னையும் பாடிட வைத்திடுவான்
பைரவி துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன்
ஆண் : இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ.....
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
உந்தன் இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி
எழுந்தோடி வந்தான்
உந்தன் இதயத்திலே வாழும் ஈசன் எனைத் தேடி
எழுந்தோடி வந்தான்
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
ஆண் : நடித்தான் தமிழைப் படைத்தான்
இசையை வடித்தான் தன்னை மறந்தனவே
முத்தமிழ்ப் புலமை
சித்தனும் எனது
வித்தகம் கண்டு பரிவுடனே
என் இசை கேட்டு எழுந்தோடி வந்தான்
ஆண் : ஆரபிமானம் கொள்வார்
ஆ....ஆ.....ஆ....ஆ...ஆ...
ஆரபிமானம் கொள்வார்
பெரும் அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே
அகந்தையினால் உனது
அறிவது மயங்கிட இறைவனே இகழ்ந்தனையே
ஆரபிமானம் கொள்வார்
ஆண் : வெற்றி எட்டு திசை முட்டவே
பெற்ற வெறியினால் வந்த விளைவிதுவா
தனித்து நினைத்து
மனத்தை மறைத்து
கொடுத்த வரத்தைக் கணக்கில் மறந்தனையே
ஆரபிமானம் கொள்வார்
ஆண் : ஷண்முகப் பிரியன் என்னும் தைரியமா
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
ஷண்முகப் பிரியன் என்னும் தைரியமா
சங்கீதத்தில் எனக்கு இணையாகுமா
ஆண் : நாடகமா தர்பார் நாடகமா
அடக்கு முறை தர்பார் நாடகமா
எதுவும் அவன் செயல் அல்லாமல் கூடிடுமா
அவன் செயல் அல்லாமல் கூடிடுமா
ஆண் : ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான்
ஆண் : அனைத்தும் உன் வசமானால் ஆணவம் ஏன்
ஆண் : ஹம்சத்வனி அமைத்த மன்னவன் நான்
ஆண் : அனைத்தும் உன் வசமானால் ஆணவம் ஏன்
ஆண் : மோஹன கானம் நான் மீட்டிடுவேன்
ஆண் : மனோலயம் இல்லை உன் பாட்டினிலே
ஆண் : மோஹன கானம் நான் மீட்டிடுவேன்
ஆண் : மனோலயம் இல்லை உன் பாட்டினிலே
ஆண் : பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாகேஸ்வரியோ பரம்பொருளோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
பாற்கடலில் துயிலும் சாரங்கனோ
யார் வந்தால் என்ன காம்போதி....
ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ....
யார் வந்தால் என்ன காம்போதி....
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
ராகம் ஒன்றே போதும் வென்றிடுவேன்
ஆண் : எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானில மீதினில் யாரெதிர் வருவார்
ஆண் : கௌரி மனோகரி துணையிருப்பாள்
ஆ.....ஆ.....ஆ....ஆ....ஆ....
கௌரி மனோகரி துணையிருப்பாள்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
கல்யாணி மணாளன் கை கொடுப்பான்
சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள்
சரஸ்வதி எந்நாவில் குடியிருப்பாள்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
சத்தியமே நிலைக்கும் வென்றிடுவேன்
அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து
உன்னை வென்றிடுவேன் உன்னை வென்றிடுவேன்
ஆண் : தபமகரிஸரி மபததபமப
தபத ஸமமா
ஆண் : கமகஸ நிதநி ஸமகஸ
ஸமமா நீ ஸமமா
ஆண் : பநிஸரிமகரி ரிஸநிதப
நீ ஸரி ஸமமா
ஆண் : தநிஸநிதாநி தமகரிஸ
மதமா நீ ஸதமா
ஆண் : நிதபமகரிஸ மநிதா
நீ பாதக மநிதா
ஆண் : ஸரிகமகஸநித மபத
நிஸ்நிதநிமா பரிகாஸமா ஸாகஸமா
ஆண் : ஸகஸகஸநிபமபநிஸ்
ஆண் : பகரிஸநிதபம பதநிஸரி
ஆண் : நிஸகஸக நிஸககஸநிதா
ஆண் : ஸரிகமகரிஸ நிஸரிகம
ஆண் : கமகஸக
ஆண் : கரிஸகரி
ஆண் : பநிஸகஸ
ஆண் : பமகரிஸ

Song details

Singers: T. M. Soundararajan and Sirkazhi Govindarajan

Music by: Kunnakudi Vaidyanathan

Release information: From Agathiyar (1972) · Lyricist: Ulunthur Pettai Shanmugam