Roman script
Singers : Udit Narayan and Karthik
Music by : Vidyasagar
Male Part
{Kugu kukkugu kukkugu kukkugu
Kugu kukkugu kukkugu kukkugu
Kugu kukkugu kukkugu kukkugu
ku ku ku koo koo koo….} (2)
Male Part
Ven panju megam enbenaa
Pon manjal neram enbenaa
Kan konjum kolam enbenaa
Ennanbae ennanbae
Male Part
Sillendra saaral enbenaa
Sil vandu paadal enbenaa
Ullathin thedal enbenaa
Ennanbae ennanbae
Male Part
Ennendru unnai solvadhu
Mozhi illai solla ennidam
Poyyillai enna seivadhu
Enadhullam indru unnidam
Male Part
Unnalae unnalae
Man melae man melae
{Kanden kanden kaadhalai} (4)
Ohooo…ahaaa…wow wwow….
Male Part
Ven panju megam enbenaa
Pon manjal neram enbenaa
Kan konjum kolam enbenaa
Ennanbae ennanbae
Bae bae bae bae bae bae bae
Male Part
Kangal irandai kaadhal vandhu
Sandhippadhen….sandhippadhen
Illai illai thookam endru vanjippadhen
Male Part
Ullam unnai yendhi kolla
Sindhippadhen ….sindhippadhen
Kollai kondu pona pinbum mannippadhen
Male Part
Un kaigal sernthidavae
En kaigal neeluvadhen
Un perai kettadhumae
Thaar saalai poopadhuyen
Male Part
Udhadugal adikkadi
Sirippadhu yen
Mudhuginil siragugal
Mulaippadhu yen
Male Part
En aasaigal unai solvadhu
Nee aayudham indri kolvadhu
Kolvadhen
{Kanden kanden kaadhalai} (4)
Ohooo…huuu….aha..ah ah ah ah
Chorus
……………………………
Male Part
Kugu kukkugu kukkugu kukkugu
Kugu kukkugu kukkugu kukkugu
Kugu kukkugu kukkugu kukkugu
ku ku ku koo koo koo…
Male Part
Kutti kutti settai seidhu
Otti kondaai
Konji konji pesi enai kothi sendraai
Male Part
Thalli thalli pona pinbu
Pakkam vandhaai
Innum innum melae sella rekkai thanthaai
Male Part
Ellamae maari vidum
Sonnayae meendum vara
Sollamal maatrathai
Thanthayae naan malara
Male Part
Unnai vida adhisayam
Ulagil illai..
Aye azhagiya avasthaiyum
Eduvum illai
Male Part
En devathai unnai enniyae
Naan yengiyathenna ennaiyae
{Kanden kanden kaadhalai} (4)
Ohooo…huuu….aha..ah ah ah ahதமிழ்
பாடகர்கள் : உதித் நாராயண் மற்றும் கார்த்திக்
இசை அமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : ...............................................
ஆண் : வெண்பஞ்சு மேகம் என்பேனா
பொன் மஞ்சள் நேரம் என்பேனா
கண் கொஞ்சும் கோலம் என்பேனா
என் அன்பே என் அன்பே
ஆண் : சில்லென்ற சாரல் என்பேனா
சில்வண்டு பாடல் என்பேனா
உள்ளத்தின் தேடல் என்பேனா
என் அன்பே என் அன்பே
ஆண் : என்னென்று உன்னை சொல்வது
மொழி இல்லை சொல்ல என்னிடம்
பொய் இல்லை என்ன செய்வது
எனதுள்ளம் இன்று உன்னிடம்
ஆண் : உன்னாலே உன்னாலே
மண் மேலே மண் மேலே
{கண்டேன் கண்டேன் காதலை} (4)
ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : வெண்பஞ்சு மேகம் என்பேனா
பொன் மஞ்சள் நேரம் என்பேனா
கண் கொஞ்சும் கோலம் என்பேனா
என் அன்பே என் அன்பே
ஆண் : கண்கள் இரண்டை காதல் வந்து
சந்திப்பதேன்...சந்திப்பதேன்...
இல்லை இல்லை தூக்கம் என்று
வஞ்சிப்பதேன்
ஆண் : உள்ளம் உன்னை ஏந்திக்கொள்ள
சிந்திப்பதேன்....சிந்திப்பதேன்...
கொள்ளைக்கொண்டு போனப்பின்பும்
மண்ணிப்பதேன்
ஆண் : உன் கையை சேர்ந்திடவே
என் கைகள் நீளுவதேன்
உன் பேரைக் கேட்டதுமே
தார்சாலைப் பூப்பது ஏன்
ஆண் : உதடுகள் அடிக்கடி சிரிப்பதும் ஏன்
முதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன்
என் ஆசைகள் உன்னை சொல்வது
நீ ஆயுதம் இன்றிக் கொல்வது
கொள்வதேன்
{கண்டேன் கண்டேன் காதலை} (4)
ஓஹோ ஹோ ஹோ ஹோ
குழு : ..........................................
ஆண் : ........................................
ஆண் : குட்டிக்குட்டி சேட்டை செய்து
ஒட்டிக்கொண்டாய்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி என்னை
கொத்திச்சென்றாய்
ஆண் : தள்ளித்தள்ளிப் போனப் பின்னும்
பக்கம் வந்தாய்
இன்னும் இன்னும் மேலே செல்ல
இரக்கை தந்தாய்
ஆண் : எல்லாமே மாறிவிடும்
சொன்னாளே மீண்டுவர
சொல்லாமல் மாற்றத்தைத்
தந்தாயே நான் மலர
ஆண் : உன்னைவிட அதிசயம்
உலகில் இல்லை
ஏய் அழகிய அவஸ்தையும்
எதுவுமில்லை
ஆண் : என் தேவதை உன்னை எண்ணியே
நான் ஏங்கியதென்ன என்னையே..
{கண்டேன் கண்டேன் காதலை} (4)
ஓஹோ ஹோ ஹோ ஹோSong information
Singers: Udit Narayan and Karthik
Music by: Vidyasagar
Release information: From Kanden Kadhalai (2009) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Udit Narayan and Karthik
- Film / album: Kanden Kadhalai
- Composer: Vidyasagar