Roman script
Singers : Mano and Swarnalatha Music by : Gangai Amaran Female Part Vennilavu kodhippadhenna Kanni manam thavippadhenna Paadangal sollalaamaa Nalla thaalangal podalaamaa Sangeedham ketkalaamaa Oru sandhegam theerkkalaamaa…aa…aa… Male Part Vennilavu kodhippadhenna Kanni manam thavippadhenna Female Part Kotti kidakkum kani vagaiyai Koththa marukkum kili illaiyae Konji sirikkum malar vanatthai Konja marandha manam illaiyae Male Part Poongaatrin pokku purindhadhu Poonthottam tholil vizhundhadhu Naan thedum raagam kidaithadhu Naalellaam aasai vazhindhadhu Female Part Verenna vendum ulagilae Vaazhvundu undhan thunaiyilae Ho ho ho ho haa haaa… Male Part Vennilavu kodhippadhenna Kanni manam thavippadhenna Paadangal sollalaamaa Nalla thaalangal podalaamaa Sangeedham ketkalaamaa Oru sandhegam theerkkalaamaa…aa…aa… Female Part Vennilavu kodhippadhenna Male : Haai Male Part Urangaiyilae ezhuppi vittu Unakkenna indha vedikkaiyo Udan irukka mazhuppi vittu Maruppadhu un vaadikkaiyo Female Part Pookkaadha alli poothadhu Pookkindra podhu thavithadhu Sillendra kaatru adithadhu Nal inba thaenai vadithadhu Male Part Verenna vendum ulagilae Vaazhvundu undhan thunaiyilae Haan haan haan haan haan haan haa Female Part Vennilavu kodhippadhenna Kanni manam thavippadhenna Male : Paadangal sollalaamaa Nalla thaalangal podalaamaa Female : Sangeedham ketkalaamaa Oru sandhegam theerkkalaamaa Male Part Vennilavu kodhippadhenna Female : Kanni manam thavippadhenna
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வெண்ணிலவு......கொதிப்பதென்ன கன்னி மனம்..... தவிப்பதென்ன பாடங்கள் சொல்லலாமா நல்ல தாளங்கள் போடலாமா சங்கீதம் கேட்கலாமா ஒரு சந்தேகம் தீர்க்கலாமா......ஆஅ....ஆஅ.... ஆண் : வெண்ணிலவு......கொதிப்பதென்ன கன்னி மனம்..... தவிப்பதென்ன பெண் : கொட்டிக் கிடக்கும் கனி வகையை கொத்த மறுக்கும் கிளி இல்லையே கொஞ்சி சிரிக்கும் மலர் வனத்தை கொஞ்ச மறந்த மணம் இல்லையே ஆண் : பூங்காற்றின் போக்கு புரிந்தது பூந்தோட்டம் தோளில் விழுந்தது நான் தேடும் ராகம் கிடைத்தது நாளெல்லாம் ஆசை வழிந்தது பெண் : வேறென்ன வேண்டும் உலகிலே வாழ்வுண்டு உந்தன் துணையிலே ஹோஹோ ஹோஹோ......... ஆண் : வெண்ணிலவு கொதிப்பதென்ன..... கன்னி மனம்..... தவிப்பதென்ன பாடங்கள் சொல்லலாமா நல்ல தாளங்கள் போடலாமா சங்கீதம் கேட்கலாமா ஒரு சந்தேகம் தீர்க்கலாமா......ஆஅ....ஆஅ.... பெண் : வெண்ணிலவு......கொதிப்பதென்ன ஆண் : ஹைய் ஆண் : உறங்கையிலே எழுப்பி விட்டு உனக்கென்ன இந்த வேடிக்கையோ உடன் இருக்க மழுப்பி விட்டு மறுப்பது உன் வாடிக்கையோ பெண் : பூக்காத அல்லி பூத்தது பூக்கின்ற போது தவித்தது சில்லென்ற காற்று அடித்தது நல்இன்பத் தேனை வடித்தது ஆண் : வேறென்ன வேண்டும் உலகிலே வாழ்வுண்டு உந்தன் துணையிலே ஹா ஹான் ஹான் ஹா ஹா...... பெண் : வெண்ணிலவு......கொதிப்பதென்ன கன்னி மனம்..... தவிப்பதென்ன ஆண் : பாடங்கள் சொல்லலாமா நல்ல தாளங்கள் போடலாமா பெண் : சங்கீதம் கேட்கலாமா ஒரு சந்தேகம் தீர்க்கலாமா......ஆஅ....ஆஅ.... ஆண் : வெண்ணிலவு கொதிப்பதென்ன..... பெண் : கன்னி மனம்..... தவிப்பதென்ன
Song information
Singers: Mano and Swarnalatha
Music by: Gangai Amaran
Release information: From Chinna Mapillai (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and Swarnalatha
- Film / album: Chinna Mapillai
- Composer: Gangai Amaran