Roman script
Singers : Shankar Mahadevan and Kavitha Paudwal Music by : A. R. Rahman Male Part En azhagenna en thozhilenna Yen ennodu un kaadhal undaachu En azhagenna en thozhilenna Yen ennodu un kaadhal undaachu Male Part Siru kaneeraai naan thavazhdhenae Idhil eppodhu minsaaram undaachu Pennae….ae.. pennae……ae… Raavodum pagalodum undhan gyabaga thollai Rayil paadhai poovodu Vandugal thoonguvadhillai Idhu sariya thavara enbadhai solla Sathirathil idamillai Male Part Vennilavae vennilavae Ennai pola theyadhae Unnodum kaadhal noiyaa Female Part Oru poongaavai pol Endhan ullam vaithen Adhil puyalvesi kolaithadhu yaar Female Part Vennilavae vennilavae Ennai pola theyadhae Unnodum kaadhal noiyaa Female Part Oru poongaavai pol Endhan ullam vaithen Adhil puyalvesi kolaithadhu yaar
தமிழ்
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் கவிதா பௌடுவல் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : ம்... என் அழகென்ன என் தொழில் என்ன ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு என் அழகென்ன.. என் தொழில் என்ன ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு ஆண் : சிறு கண்ணீராய் நான் தவழ்ந்தேனே இதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு பெண்ணே பெண்ணே ராவோடும் பகலோடும் உந்தன் ஞாபக தொல்லை ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை இது சரியா... தவறா...என்பதை சொல்ல சாஸ்திரத்தில் இடமில்லை ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே என்னை போல தேயாதே உன்னோடும் காதல் நோயா பெண் : ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன் அதில் புயல் வீசி குலைத்தது யார் பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே என்னை போல தேயாதே உன்னோடும் காதல் நோயா பெண் : ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன் அதில் புயல் வீசி குலைத்தது யார்
Song information
Singers: Shankar Mahadevan and Kavitha Paudwal
Music by: A. R. Rahman
Release information: From Minsara Kanavu (1997) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Shankar Mahadevan and Kavitha Paudwal
- Film / album: Minsara Kanavu
- Composer: A. R. Rahman