Roman script
Singers : S. P. Balasubrahmaniyam and Swarnalatha Music by : Deva Male Part { Vennilavae vennilavae vetkam yenamma Enninaivil unninaivae sorgam thaanamma } (2) Chinna mookuthipoo varum mudhal sandhipoo Andha paalaatril neeraada vaa aa aa Female Part Vennilavae vennilavae vellikolama Athai magan aasaiyilae thotta naanama Chinna mookuthipoo varum mudhal sandhipoo Andha paalaatril neeraada vaa aa aa Male Part Vennilavae vennilavae vetkam yenamma Enninaivil unninaivae sorgam thaanamma Male Part Vellipani megangal sellum oorgolangal Aval paadhathil ennai cherungal ….. Female Part Andha mazhai megangal endhan yedhirkaalangal Kaadhal theevuku vazhikaatungal ….. Male Part Nenjil alai modhum kadal polae oasai Female Part Vandhu karaiyerum alaikenna aasai Male Part Inba mayakam enna Female Part Chinna thayakam enna Male Part Indha kaalangal thavakolangal ha ho ho Female Part Vennilavae vennilavae vellikolama Athai magan aasaiyilae thotta naanama Male Part Ha ha haa haa haa haa haa haa Female Part Ha ha haa haa haa haa haa haa Male Part Ho ho ho ho Female Part Ho ho ho ho Male Part Laa laa laa Female Part Lalalaa Male Part Oru pullaanguzhal paadum thaniraagangal Undhan thegathil suram paadumaa …. Female Part Andha suram paadinaal thottu sugam thedinaal Kanni maadathil kulir kaalamaa ….. Male Part Nitham oru kodi kanavodu thookam Female Part Aha haa putham pudhu paarvai Puriyadha yekam Male Part Ratha naalangalil Female Part Odum thaalangalil Male Part Oru thaalaatuthaan paadumo ooo ooo Male Part Vennilavae vennilavae karaindhadhu yenamma Unninaivil enninaivae kalaindhadhu yenamma Chinna mookuthipoo varum mudhal sandhipoo Andha paalaatril neeraada vaa aa aa Female Part Vennilavae vennilavae vellikolama Athai magan aasaiyilae thotta naanama
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : தேவா ஆண் : { வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா } (2) சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ அந்தப் பாலாற்றில் நீராட வா..... பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ அந்தப் பாலாற்றில் நீராட வா... ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா என் நினைவில் உன் நினைவே சொர்க்கம் தானம்மா ஆண் : வெள்ளிப்பனி மேகங்கள் செல்லும் ஊர் கோலங்கள் அவள் பாதத்தில் என்னைச் சேருங்கள் பெண் : அந்த மழை மேகங்கள் எந்தன் எதிர்காலங்கள் காதல் தீவுக்கு வழிகாட்டுங்கள் ஆண் : நெஞ்சில் அலை மோதும் கடல் போலே ஓசை பெண் : வந்து கரையேறும் அலைக்கென்ன ஆசை ஆண் : இன்ப மயக்கம் என்ன பெண் : சின்னத் தயக்கம் என்ன ஆண் : இந்தக் காலங்கள் தவக்கோலங்கள் ஹா ஹோ ஹோ பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா ஆண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : லா லா லா பெண் : லாலாலா ஆண் : ஒரு புல்லாங்குழல் பாடும் தனி ராகங்கள் உந்தன் தேகத்தில் சுரம் பாடுமா பெண் : அந்த சுரம் பாடினால் தொட்டுச் சுகம் தேடினால் கன்னி மாடத்தில் குளிர் காலமா ஆண் : நித்தம் ஒரு கோடி கனவோடு தூக்கம் பெண் : ஆஹா புத்தம் புதுப் பார்வை புரியாத ஏக்கம் ஆண் : ரத்த நாளங்களில் பெண் : ஓடும் தாளங்களில் ஆண் : ஒரு தாலாட்டுத்தான் பாடுமோ ஓஓ.............. ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா உன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ அந்தப் பாலாற்றில் நீராட வா..... பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளி கோலமா அத்தை மகன் ஆசையிலே தொட்ட நாணமா
Song details
Singers: S. P. Balasubrahmaniyam and Swarnalatha
Music by: Deva
Release information: From Kaalamellam Kadhal Vaazhga (1997) · Lyricist: Pazhani Bharathi
- Singer: S. P. Balasubrahmaniyam and Swarnalatha
- Film / album: Kaalamellam Kadhal Vaazhga
- Composer: Deva