Roman script
Singers : Hariharan and Sadhana Sargham Music by : A.R. Rahman Male Part Vennilavae vennilavae vinnaithaandi varuvaayaa Vilaiyaada jodi thevai eehh Vennilavae vennilavae vinnaithaandi varuvaayaa Vilaiyaada jodi thevai eehh Male Part Vennilavae vennilavae vinnaithaandi varuvaayaa Vilaiyaada jodi thevai Intha boologathil yaarum paarkkum munnae Unnai athikaalai anuppi vaippom Male Part Ithu irullalla athu oliyalla Ithu rendodum seraatha ponneram Ithu irullalla athu oliyalla Ithu rendodum seraatha ponneram Male Part Thalai Saaiaathae vizhi moodaathae Sila mottukkal sattendru poovaagum Pennae.. pennae.. Booloagam ellaamae thoongippona pinnae Pulloodu poo veezhum osai ketkum pennae Naam iravin madiyil pillaigal aavom paalootta nilavundu Female Part Vennilavae vennilavae vinnaithaandi varuvaayaa Vilaiyaada jodi thevai Intha boologathil yaarum paarkkum munnae Unnai athikaalai anuppi vaippom Female Part Ettaatha uyarathil nilavai vaithavan yaaru Kaiyoodu sikkaamal kaatrai vaithavan yaaru Male : Ithai enni enni iyarkaiyai viyakkiraen Ettaatha uyarathil nilavai vaithavan yaaru Female : Pennae… pennae Poongaatru ariyaamal poovai thirakka vendum Pookooda ariyaamal thaenai rusikka vendum Male : Ada ulagai rasikka vendum naan un pondra pennodu Female Part Ahhh ahhh ahhha hahhaahahh Ahhh ahhh ahhha hahhaahahh Male Part Vennilavae vennilavae vinnaithaandi varuvaayaa Vilaiyaada jodi thevai Male and Female : Intha boologathil yaarum paarkkum munnae Unnai athikaalai anuppi vaippom
தமிழ்
பாடகி : சாதனா சா்கம் பாடகா் : ஹாிஹரன் இசையமைப்பாளா் : எ. ஆா். ரஹ்மான் ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை ஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் பாா்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் ஆண் : இது இருளல்ல அது ஒளியல்ல இது இரண்டோடும் சேராத பொன் நேரம் இது இருளல்ல அது ஒளியல்ல இது இரண்டோடும் சேராத பொன் நேரம் ஆண் : தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும் பெண்ணே பெண்ணே பூலோகம் எல்லாமே தூங்கிபோன பின்னே புல்லோடு பூவிழும் ஓசை கேட்கும் பெண்ணே நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலுாட்ட நிலவுண்டு பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை இந்த பூலோகத்தில் யாரும் பாா்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் பெண் : எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு ஆண் : இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன் எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு பெண் : பெண்ணே பெண்ணே பூங்காற்று அறியாமல் பூவை திறக்க வேண்டும் பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும் ஆண் : அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு பெண் : ...................................... பெண் : வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணை தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை ஆண் & பெண் : இந்த பூலோகத்தில் யாரும் பாா்க்கும் முன்னே உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்
Song information
Singers: Hariharan and Sadhana Sargham
Music by: A.R. Rahman
Release information: From Minsara Kanavu (1997) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Hariharan and Sadhana Sargham
- Film / album: Minsara Kanavu
- Composer: A.R. Rahman