Roman script
Vengaattu Boomyila Song Lyrics is the track from Black Gold Tamil Film – 2026, Starring Vetri, Priyalaya, Livingston, Abirami Venkatachalam and Others. This song was sung by Saindhavi Prakash. The music was composed by Gavaskar Avinash. Lyrics works penned by Mohan Rajan. Singer : Saindhavi Prakash Music Director : Gavaskar Avinash Lyricist : Mohan Rajan Female Part Vengaattu boomiyil puzhuthi kaathu veesuthe Venjogam nenjile perugi paayuthe Nee pona paadhaiya nenjam thedi vaaduthe Enge nee poniyo kangal yengi theduthe Female Part Vizhaatha vaanam indru Mannil veezhnthu ponatho Thodaatha thooram sendru kelviyaanatho Humming : .………………….. Female Part Oh pogum patha Chorus : Seravilla Female : Thedalathu Chorus : Oyavilla Female : Kelvigalum Chorus : Theeravila Female : Innum enga pogum Female Part Sonnapadi Chorus : Varavilla Female : Pattavazhi Chorus : Konjamalla Female : Nalla vazhi Chorus : Kaana villa Female : Nenjam enna aagum Female and Chorus : Pollaatha oorukkulla Santhegam kuraiyavillai Sollaatha vidukathaiyila Vida theriyillaiye yeano Female and Chorus : Mann aazham pogum eeram Elidhil kaayvathillai Nenjodu vaazhum nesam Vazhiyil veezhvathillai Female Part Kannodu thedal athu theeraatha Kanneerin saral athu oyaatha Chorus : Ellame kanmun maari poguma Oor sonna vartha poiya aaguma Vidukadhaiyila vida theriyala Uyirum udaiyudhe Pudhu pudhirila mudichi aavelala Idhayam norungudhe Humming : ……………………….
தமிழ்
பாடகி : சைந்தவி பிரகாஷ் இசை அமைப்பாளர் : கவாஸ்கர் அவினாஷ் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் பெண் : வெங்காட்டு பூமியில் புழுதி காத்து வீசுதே வெஞ்சோகம் நெஞ்சிலே பெருகி பாயுதே நீ போன பாதைய நெஞ்சம் தேடி வாடுதே எங்கே நீ போனியோ கண்கள் ஏங்கி தேடுதே பெண் : விழாத வானம் இன்று மண்ணில் வீழ்ந்து போனதோ தொடாத தூரம் சென்று கேள்வியானதோ முனங்கல் : ..................... பெண் : ஓ போகும் பாதை குழு : சேரவில்ல பெண் : தேடலது குழு : ஓயவில்ல பெண் : கேள்விகளும் குழு : தீரவில்ல பெண் : இன்னும் எங்க போகும் பெண் : சொன்னபடி குழு : வரவில்ல பெண் : பட்டவழி குழு : கொஞ்சமல்ல பெண் : நல்ல வழி குழு : காண வில்ல பெண் : நெஞ்சம் என்ன ஆகும் பெண் மற்றும் குழு : பொல்லாத ஊருக்குள்ள சந்தேகம் குறையவில்லை சொல்லாத விடுகதையில விடை தெரியில்லையே ஏனோ பெண் மற்றும் குழு : மண் ஆழம் போகும் ஈரம் எளிதில் காய்வதில்லை நெஞ்சோடு வாழும் நேசம் வழியில் வீழ்வதில்லை பெண் : கண்ணோடு தேடல் அது தீராதா கண்ணீரின் சாரல் அது ஓயாதா குழு : எல்லாமே கண்முன் மாறி போகுமா ஊர் சொன்ன வார்த்த பொய்யா ஆகுமா விடுகதையில விடை தெரியல உயிரும் உடையுதே புது புதிரில முடிச்சி அவிழல இதயம் நொருங்குதே முனங்கல் : ..........................
Song information
Singer: Saindhavi Prakash
Release information: From Black Gold (2026) · Singer: Saindhavi Prakash · Lyricist: Mohan Rajan · Music: Gavaskar Avinash
Explore this song
- Singer: Saindhavi Prakash
- Film / album: Black Gold