Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Velli salangai thulli kulunga Kalla sirippu pinni izhukka Female : Sollungal suvai kaaviyam Soottungal tamizh oviyam Male Part Velli salangai thulli kulunga Kalla sirippu pinni izhukka Female : Sollungal suvai kaaviyam Soottungal tamizh oviyam Male Part Manjal mugaththai nenjil ninaiththaal Konja thudikkum enthan ninaivu Manjal mugaththai nenjil ninaiththaal Konja thudikkum enthan ninaivu Female Part Ilai poovaagi kaayaagi kaniyaanathu Idhazh paalaagi thaenaagi padhamaanathu Ilai poovaagi kaayaagi kaniyaanathu Idhazh paalaagi thaenaagi padhamaanathu Male Part Poochchoodi choodi kodi pola aadi Ponnaaga vantha vennilaa Female Part Kaattraada aada kan jaadai pesum Kannaana kannan thiruvizhaa Kannaana kannan Thiruvizhaa thiruvizhaa Male Part Velli salangai thulli kulunga Kalla sirippu pinni izhukka Female : Sollungal suvai kaaviyam Soottungal tamizh oviyam Female Part Kamban ezhuththil Pongum karuththai Konjam ninaiththu ennai anaiththu Female Part Kamban ezhuththil Pongum karuththai Konjam ninaiththu ennai anaiththu Male Part Ini naalthorum vilaiyaada Thunai vanthathu Adhil naanooru vithamaana kalai vanthathu Male Part Ini naalthorum vilaiyaada Thunai vanthathu Adhil naanooru vithamaana kalai vanthathu Female Part Naal paarththu paarththu nee vanthathenna En rasi nalla rasithaan Male Part Kannaana jodi Ponnaana vaazhvu Kalyaanam thantha rasithaan Kalyaanam thantha rasithaan rasithaan Male Part Velli salangai thulli kulunga Kalla sirippu pinni izhukka Female : Sollungal suvai kaaviyam Soottungal tamizh oviyam
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வெள்ளி சலங்கை துள்ளி குலுங்க கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க பெண் : சொல்லுங்கள் சுவை காவியம் சூட்டுங்கள் தமிழ் ஓவியம்..... ஆண் : வெள்ளி சலங்கை துள்ளி குலுங்க கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க பெண் : சொல்லுங்கள் சுவை காவியம் சூட்டுங்கள் தமிழ் ஓவியம்..... ஆண் : மஞ்சள் முகத்தை நெஞ்சில் நினைத்தால் கொஞ்ச துடிக்கும் எந்தன் நினைவு மஞ்சள் முகத்தை நெஞ்சில் நினைத்தால் கொஞ்ச துடிக்கும் எந்தன் நினைவு பெண் : இலை பூவாகி காயாகி கனியானது இதழ் பாலாகி தேனாகி பதமானது இலை பூவாகி காயாகி கனியானது இதழ் பாலாகி தேனாகி பதமானது ஆண் : பூச்சூடி சூடி கொடிப் போல ஆடி பொன்னாக வந்த வெண்ணிலா பெண் : காற்றாட ஆட கண் ஜாடை பேசும் கண்ணான கண்ணன் திருவிழா கண்ணான கண்ணன் திருவிழா திருவிழா........ ஆண் : வெள்ளி சலங்கை துள்ளி குலுங்க கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க பெண் : சொல்லுங்கள் சுவை காவியம் சூட்டுங்கள் தமிழ் ஓவியம்..... பெண் : கம்பன் எழுத்தில் பொங்கும் கருத்தை கொஞ்சம் நினைத்து என்னை அணைத்து பெண் : கம்பன் எழுத்தில் பொங்கும் கருத்தை கொஞ்சம் நினைத்து என்னை அணைத்து ஆண் : இனி நாள்தோறும் விளையாட துணை வந்தது அதில் நானூறு விதமான கலை வந்தது ஆண் : இனி நாள்தோறும் விளையாட துணை வந்தது அதில் நானூறு விதமான கலை வந்தது பெண் : நாள் பார்த்து பார்த்து நீ வந்ததென்ன என் ராசி நல்ல ராசிதான் ஆண் : கண்ணான ஜோடி பொன்னான வாழ்வு கல்யாணம் தந்த ராசிதான் கல்யாணம் தந்த ராசிதான் ராசிதான் ஆண் : வெள்ளி சலங்கை துள்ளி குலுங்க கள்ளச் சிரிப்பு பின்னி இழுக்க பெண் : சொல்லுங்கள் சுவை காவியம் சூட்டுங்கள் தமிழ் ஓவியம்.....
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Sri Ramajayam (1979) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Sri Ramajayam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan