Roman script
Singer : S. Janaki Music by : S. Dakshinamurthi Female Part Neelavaanil neendhum nilavae Nillaayoo badhil sollaaiyoo Female Part Velli nilavae oo vennilaaavae Female Part Velli nilavae oo vennilaaavae Ulladhai solven alli nilaavae Ulladhai solven alli nilaavae Velli nilavae oo vennilaaavae Female Part Kallamillamal ulavidum neeyae Kaarmugilodu kalandhathum yaeno… Aaa….aaa….aa….aa….aa…aa…aa.. Kallamillamal ulavidum neeyae Kaarmugilodu kalandhathum yaeno… Nallathor gunamae neeadainthirunthum Nadamaada mudiyaamal maraivaanadheno Female Part Velli nilavae oo vennilaaavae Ulladhai solven alli nilaavae Velli nilavae oo vennilaaavae Female Part Kalavenum thozhilaiyae kalaiyaai ninainthaai Kathiravan oliyaiyae thirudiyae thirinthaai Ulagil inimael maasara thigazhndhae Ulagil inimael maasara thigazhndhae Uyarvaana gunathodu oli veesavaa…..vaa… Female Part Velli nilavae oo vennilaaavae Ulladhai solven alli nilaavae Velli nilavae oo vennilaaavae Iniyaenum unarvaayoo oo vennilavae Ooo vennilaavae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி பெண் : நீலவானில் நீந்தும் நிலவே நில்லாயோ பதில் சொல்லாயோ பெண் : வெள்ளி நிலாவே ஓ...வெண்ணிலாவே பெண் : வெள்ளி நிலாவே ஓ...வெண்ணிலாவே உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே வெள்ளி நிலாவே ஓ...வெண்ணிலாவே பெண் : கள்ளமில்லாமல் உலவிடும் நீயே கார்முகிலோடு கலந்ததும் ஏனோ..... ஆஆ.....ஆஅ.....ஆ....ஆ.....ஆஅ.....ஆ.... கள்ளமில்லாமல் உலவிடும் நீயே கார்முகிலோடு கலந்ததும் ஏனோ..... நல்லதோர் குணமே நீயடைந்திருந்தும் நடமாட முடியாமல் மறைவானதேனோ.... பெண் : வெள்ளி நிலாவே ஓ...வெண்ணிலாவே உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே வெள்ளி நிலாவே ஓ...வெண்ணிலாவே பெண் : களவெனும் தொழிலையே கலையாய் நினைத்தாய் கதிரவன் ஒளியையே திருடியே திரிந்தாய் உலகில் இனிமேல் மாசறத் திகழ்ந்தே உலகில் இனிமேல் மாசறத் திகழ்ந்தே உயர்வான குணத்தோடு ஒளி வீசவா......வா..... பெண் : வெள்ளி நிலாவே ஓ...வெண்ணிலாவே உள்ளதைச் சொல்வேன் அல்லி நிலாவே வெள்ளி நிலாவே ஓ...வெண்ணிலாவே இனியேனும் உணராயோ ஒ...வெண்ணிலவே..... ஒ...வெண்ணிலவே.....
Song information
Singer: S. Janaki
Music by: S. Dakshinamurthi
Release information: From Athisaya Thirudan (1958) · Lyricist: Thanjai N. Ramaiah Dass
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Athisaya Thirudan
- Composer: S. Dakshinamurthi