Roman script
Singers : S. Janaki Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Velli kolusu thullaatho Sangathi sollaatho….oo…. Velli kolusu thullaatho Sangathi sollaatho….oo…. Female Part Idhazhodu ela podu pasi theera parimaaru Thalagaani paai podu Kulaththangaraiyil kudumbam nadaththu Thavaru thalli padu Female Part Velli kolusu thullaatho Sangathi sollaatho….oo…. Idhazhodu ela podu pasi theera parimaaru Thalagaani paai podu Kulaththangaraiyil kudumbam nadaththu Thavaru thalli padu Chorus ……………. Female Part Aaththoramaa thennampaalai Chorus : Aaa…aa… Female : Pooththirukkae ponna pola Chorus : Aaa…aa… Female Part Onakkinnu aalaanathae pasikkoru paalaarae Kanmoodiya pothum un nypagam meerum Kanmoodiya pothum un nypagam meerum Usuru poranthapothu ezhuntha uravallavo Female Part Velli kolusu thullaatho Sangathi sollaatho….oo…. Idhazhodu ela podu pasi theera parimaaru Thalagaani paai podu Kulaththangaraiyil kudumbam nadaththu Thavaru thalli padu… Female Part Puththam puthu muththam thara saththam varum ilangiliyae Paavam siru moochchum chella illai oru idaiveliyae Chorus : ………………. Female Part Puththam puthu muththam thara saththam varum ilangiliyae Paavam siru moochchum chella illai oru idaiveliyae Oru surul kaaththu odhunguthu naaththu Oru surul kaaththu odhunguthu naaththu Santhosham thaangamal yaenguthu neththu Female Part Velli kolusu thullaatho Sangathi sollaatho….oo…. Idhazhodu ela podu pasi theera parimaaru Thalagaani paai podu Kulaththangaraiyil kudumbam nadaththu Thavaru thalli padu… Female Part Velli kolusu thullaatho Sangathi sollaatho…. Velli kolusu thullaatho Sangathi sollaatho….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : வெள்ளி கொலுசு துள்ளாதோ சங்கதி சொல்லாதோ....ஓ.... வெள்ளி கொலுசு துள்ளாதோ சங்கதி சொல்லாதோ பெண் : இதழோடு எலப் போடு பசி தீர பரிமாறு தலகாணி பாய் போடு குளத்தங்கரையில் குடும்பம் நடத்து தவறு தள்ளிப் படு.... பெண் : வெள்ளி கொலுசு துள்ளாதோ சங்கதி சொல்லாதோ இதழோடு எலப் போடு பசி தீர பரிமாறு தலகாணி பாய் போடு குளத்தங்கரையில் குடும்பம் நடத்து தவறு தள்ளிப் படு.... குழு : ......................... பெண் : ஆத்தோரமா தென்னம்பாளை குழு : ஆஅ....ஆ..... பெண் : பூத்திருக்கே பொண்ணப் போல குழு : ஆஅ....ஆ..... பெண் : ஒனக்கின்னு ஆளானதே பசிக்கொரு பாலாறே கண்மூடிய போதும் உன் ஞாபகம் மீறும் கண்மூடிய போதும் உன் ஞாபகம் மீறும் உசுரு பொறந்தபோது எழுந்த உறவல்லவோ பெண் : வெள்ளி கொலுசு துள்ளாதோ சங்கதி சொல்லாதோ இதழோடு எலப் போடு பசி தீர பரிமாறு தலகாணி பாய் போடு குளத்தங்கரையில் குடும்பம் நடத்து தவறு தள்ளிப் படு.... பெண் : புத்தம்புது முத்தம் தர சத்தம் வரும் இளங்கிளியே பாவம் சிறு மூச்சும் செல்ல இல்லை ஒரு இடைவெளியே குழு : ............................ பெண் : புத்தம்புது முத்தம் தர சத்தம் வரும் இளங்கிளியே பாவம் சிறு மூச்சும் செல்ல இல்லை ஒரு இடைவெளியே ஒரு சுருள் காத்து ஒதுங்குது நாத்து ஒரு சுருள் காத்து ஒதுங்குது நாத்து சந்தோசம் தாங்காமல் ஏங்குது நேத்து.... பெண் : வெள்ளி கொலுசு துள்ளாதோ சங்கதி சொல்லாதோ இதழோடு எலப் போடு பசி தீர பரிமாறு தலகாணி பாய் போடு குளத்தங்கரையில் குடும்பம் நடத்து தவறு தள்ளிப் படு.... பெண் : வெள்ளி கொலுசு துள்ளாதோ சங்கதி சொல்லாதோ வெள்ளி கொலுசு துள்ளாதோ சங்கதி சொல்லாதோ
Song information
Singers: S. Janaki
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Thendral Thodatha Malar (1985) · Singer: S. Janaki · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Thendral Thodatha Malar
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali