Roman script
Singer : A. R. Rahman Music by : A. R. Rahman Male Part Vellai pookal ulagam engum Malargavae Vidiyum bhoomi amaidhikaaga Vidigavae Male Part Mannmel manjal veluchcham Vizhugavae Malarae sombal muriththu Ezhugavae Male Part Kuzhanthai vizhikattumae Thaayin katha kathappil Ulagam vidiyattumae Pillayin sirumugha sirippil Male Part Vellai pookal ulagam engum Malargavae…malargavae Vidiyum bhoomi amaidhikaaga Vidigavae…vidigavae Male Part Mannmel manjal veluchcham Vizhugavae Malarae sombal muriththu Ezhugavae Male Part Kuzhanthai vizhikattumae Thaayin katha kathappil Ulagam vidiyattumae Pillayin sirumugha sirippil Male Part Kaatrin perisaiyum Mazhai paadum paadalgalum Oru maunam pol inbam tharumoo..ooo Male Part Kodi keertanaiyum Kavi kortha vaarthaigalum Thuli kanner pol arththam tharumoo… Ahaa..haaa..haa… Male Part Vellai pookal ulagam engum Malargavae…malargavae Vidiyum bhoomi amaidhikaaga Vidigavae…vidigavae Male Part Mannmel manjal veluchcham Vizhugavae Malarae sombal muriththu Ezhugavae Male Part Yengu siru kuzhanthai Than kaigal neetidumo Angu thondraiyo kollai nilavae Male Part Engu manidha inam Por oyinthu sayinthidumo Angu koovadho vellai kuyilae ..ae…. Male Part Vellai pookal ulagam engum Malargavae Vidiyum bhoomi amaidhikaaga Vidigavae Male Part Mannmel manjal veluchcham Vizhugavae Malarae sombal muriththu Ezhugavae Male Part Vellai pookal ulagam engum Malargavae…malargavae Vidiyum bhoomi amaidhikaaga Vidigavae…vidigavae
தமிழ்
பாடகர் : ஏ. ஆர். ரகுமான் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே விடியும் பூமி அமைதிக்காக விடிகவே ஆண் : மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே மலரே சோம்பல் முறித்து எழுகவே ஆண் : குழந்தை விழிக்கட்டுமே தாயின் கத கதப்பில் உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுக சிரிப்பில் ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே ஆண் : மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே மலரே சோம்பல் முறித்து எழுகவே ஆண் : குழந்தை விழிக்கட்டுமே தாயின் கத கதப்பில் உலகம் விடியட்டுமே பிள்ளையின் சிறுமுக சிரிப்பில் ஆண் : காற்றின் பேரிசையும் மழை பாடும் பாடல்களும் ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ ஆண் : கோடி கீர்த்தனையும் கவி கோர்த்த வார்தைகளும் துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ ஆஹாஹா..ஆஹாஹா..ஹா ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே ஆண் : மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே மலரே சோம்பல் முறித்து எழுகவே ஆண் : எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே ஆண் : எங்கு மனித இனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ அங்கு கூவாதோ வெள்ளை குயிலே ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே விடியும் பூமி அமைதிக்காக விடிகவே ஆண் : மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே மலரே சோம்பல் முறித்து எழுகவே ஆண் : வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே
Song information
Singer: A. R. Rahman
Music by: A. R. Rahman
Release information: From Kannathil Muthamittal (2002) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: A. R. Rahman
- Film / album: Kannathil Muthamittal
- Composer: A. R. Rahman