Roman script
Singer : S. P. B. Charan Music by : Yuvan Shankar Raja Male Part Vellai kodi vellai kodi Yetri vaikka vaa Pachai kodi pachai kodi Nee eduthu vaa Male Part Yutham ethukku pothum niruthu Ahimsaikku vazhiyai neeyum vidu Adam pidikum unnai ninaithu Sirikkiren naanae enakkullae Male Part Vellai kodi vellai kodi Yetri vaikka vaa Pachai kodi pachai kodi Nee eduthu vaa Male Part Enna senja enna unakku Pidikkumunnu nee sollu Enakku theriyala Ethana naal intha kobam unakkulla Irukkumunnu enakku puriyala Male Part Oosi vedi pola vedikkura Pechil karanedi adikkira Kaadhal irupatha maraikkira Kobakaari pol nadikkira Male Part Azhagaana ponnukellam Kobam thaan yen..ooo Thavarae naan seitha pothum Thandhanai thaa thaa Female Chorus : Senja thappa othukittan Male Chorus : Vittukoduthiduu…. Inimelum seiyamaatan Female Chorus : Anba nadanthidu Male Part Thopu karanam poda vantha Enna neeyum than Paarka maatiya Kaavadi thooka vantha Enna un kadai kannal Yerka maatiya Male Part Kallu kooda konjam karaiyumae Kannae yeno neeyum karaiyala Saami kooda varam kodukkumae Poosaari than varam kodukkala Male Part Ennai nee verukka maataai Theriyatha vaa Azhagaana unthan sirippai Enakkae thaa thaa Male Chorus : Kobam vendam kobam vendam Female Chorus : Konjam kuraithidu Paavam avan paavam avan Male Chorus : Vittu tholaithidu Male Part Vellai kodi vellai kodi Yetri vaikka vaa Pachai kodi pachai kodi Nee eduthu vaa Male Part Yutham ethukku pothum niruthu Ahimsaikku vazhiyai neeyum vidu Adam pidikum unnai ninaithu Sirikkiren naanae enakkullae Chorus Vellai kodi vellai kodi Yetri vaikka vaa Pachai kodi pachai kodi Nee eduthu vaa
தமிழ்
பாடகர் : எஸ். பி. பி. சரண் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : வெள்ளை கொடி வெள்ளை கொடி ஏற்றி வைக்க வா பச்சை கொடி பச்சை கொடி நீ எடுத்து வா ஆண் : யுத்தம் எதுக்கு போதும் நிறுத்து அஹிம்சைக்கு வழியை நீயும் விடு அடம் பிடிக்கும் உன்னை நினைத்து சிரிக்கிறேன் நானே எனக்குள்ளே ஆண் : வெள்ளை கொடி வெள்ளை கொடி ஏற்றி வைக்க வா பச்சை கொடி பச்சை கொடி நீ எடுத்து வா ஆண் : என்ன செஞ்சா என்ன உனக்கு பிடிக்கும்னு நீ சொல்லு.......எனக்கு தெரியல ஆண் : எத்தனை நாள் இந்த கோபம் உனக்குள்ள இருக்கும்னு எனக்கு புரியல ஆண் : ஊசி வெடி போல வெடிகுற பேச்சில் கரண்டி அடிக்கிற காதல் இருப்பத மறைகிற கோபக்காரி போல் நடிக்கிற ஆண் : அழகான பொண்ணுகெல்லாம் கோபம்தான் ஹே ஹோ தவறேதும் செய்த போதும் தண்டனை தா தா பெண் குழு : செஞ்ச தப்ப ஒத்துகிட்டா ஆண் குழு : விட்டுக்கொடுத்திடு இனிமேலும் செய்யமாட்டான் பெண் குழு : அன்பா நடந்திடு ஆண் : தோப்பு கரணம் போட வந்த என்ன நீயும்தான் பார்க்க மாட்டியா காவாடி தூக்க வந்த என்ன உன் கடை கண்ணால் ஏற்க மாட்டியா ஆண் : கல்லுகூட கொஞ்ச கரையுமே கண்ணே ஏனோ நீயும் கரையில சாமிகூட வரம் கொடுக்குமே பூசாரிதான் வரன் குடுக்கல ஆண் : என்னை நீ வெறுக்க மாட்டாய் தெரியாத வா அழகான உந்தன் சிரிப்பை எனக்கே தா தா..... ஆண் குழு : கோபம் வேண்டாம் கோபம் வேண்டாம் பெண் குழு : கொஞ்சம் குறைத்திடு பாவம் அவன் பாவம் அவன் ஆண் : விட்டுத்தொலைத்திடு ஆண் : வெள்ளை கொடி வெள்ளை கொடி ஏற்றி வைக்க வா பச்சை கொடி பச்சை கொடி நீ எடுத்து வா ஆண் : யுத்தம் எதுக்கு போதும் நிறுத்து அஹிம்சைக்கு வழியை நீயும் விடு அடம் பிடிக்கும் உன்னை நினைத்து சிரிக்கிறேன் நானே எனக்குள்ளே குழு : வெள்ளை கொடி வெள்ளை கொடி ஏற்றி வைக்க வா.....ஆ பச்சை கொடி பச்சை கொடி நீ எடுத்து வா.....
Song information
Singer: S. P. B. Charan
Music by: Yuvan Shankar Raja
Release information: From Kadhal 2 Kalyanam (2011) · Lyricist: Snehan
Explore this song
- Singer: S. P. B. Charan
- Film / album: Kadhal 2 Kalyanam
- Composer: Yuvan Shankar Raja