Roman script
Singers : Justin Prabhakaran and Padmaja Sreenivasan Music by : Justin Prabhakaran Lyrics by : Karthik Netha Male : Thirandhiduma uravenum thazhe Thirandhiduma thirandhiduma anbe anbe…. Male : Velichandhaan kaanaa pogathey Irutula kaalam vaazhathey Amaithiyaal vidiyume Vazhiyellam theriyume Oh nenje ellame Vaa maarum thannaale Nee summa thembathey Male : Velichandhaan kaanaa pogathey Irutula kaalam vaazhathey Male : Yaaridam kaayam illai Yaaridam sogam illai Inbame pogum endral Adhu oru vaazhkkai illai Male : Poovile vaasam undu Koormaiyaai mullum undu Mutkalum serndhaal thaane Pookkalum Vaazhum ingu Male : Kaalam maarum bothe Yaavum maarak koodum Naamum maarum bothe Kaalam kooda maarum Male : Ulagame kalakkame Amaithiye vilakkame Oh nenje ellame Vaa maarum thannaale Nee summa thembathey…. Male : Velichandhaan kaanaa pogathey Irutula kaalam vaazhathey Velichandhaan kaanaa pogathey Irutula kaalam vaazhathey Female : Oh……. Aha…… Male : Maaperum vaanin Kizhe Yaavume paadhai thaane Paadhaiyil ponaal podhum Serndhidum gnanam thaane Male : Paarvaigal maarum pothey Aazhamaai kaanum pothey Kaaranam puriyum kanne Yaavume maarum ange Male : Ookamaana kaalam Vaanil vandhu pogum Ookam theerum pothey Dhoora kaatchi thondrum Male : Paniyellam vilagume Oli nila olirume Oh nenja ellame Vaa maarum thannaale Nee summa thembathey Male Chorus : Velichandhaan kaanaa pogathey Irutula kaalam vaazhathey Velichandhaan kaanaa pogathey Irutula kaalam vaazhathey
தமிழ்
பாடகர்கள் : ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் பத்மஜா ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : திறந்திடுமா உறவெனும் தாழே திறந்திடுமா திறந்திடுமா அன்பே அன்பே ஆண் : வெளிச்சந்தான் காணா போகாதே இருட்டுல காலம் வாழாதே அமைதியால் விடியுமே வழியெல்லாம் தெரியுமே ஓ நெஞ்சே எல்லாமே வா மாறுமே தன்னாலே நீ சும்மா தேம்பாதே ஆண் : வெளிச்சந்தான் காணா போகாதே இருட்டுல காலம் வாழாதே ஆண் : யாரிடம் காயம் இல்லை யாரிடம் சோகம் இல்லை இன்பமே போகும் என்றால் அது ஒரு வாழ்க்கை இல்லை ஆண் : பூவிலே வாசம் உண்டு கூர்மையாய் முள்ளும் உண்டு முட்களும் சேர்ந்தால் தானே பூக்களும் வாழும் இங்கு ஆண் : காலம் மாறும் போதே யாவும் மாறக் கூடும் நாளும் மாறும் போதே காலம் கூட மாறும் ஆண் : உலகமே கலக்கமே அமைதியே விளக்கமே ஓ நெஞ்சே எல்லாமே வா மாறுமே தன்னாலே நீ சும்மா தேம்பாதே ஆண் : வெளிச்சந்தான் காணா போகாதே இருட்டுல காலம் வாழாதே வெளிச்சந்தான் காணா போகாதே இருட்டுல காலம் வாழாதே பெண் : ஓ.....ஆஹா ஆண் : மாபெரும் வானின் கீழே யாவுமே பாதை தானே பாதையில் போனால் போதும் சேர்ந்திடும் ஞானம் தானே ஆண் : பார்வைகள் மாறும் போதே ஆழமாய் காணும் போதே காரணம் புரியும் கண்ணே யாவுமே மாறும் மண்ணே ஆண் : ஊக்கமான காலம் வானில் வந்து போகும் ஊக்கம் தீரும் போதே தூர காட்சி தோன்றும் ஆண் : பனியெல்லாம் விலகுமே ஒளி நிலா ஒளிருமே நெஞ்சே எல்லாமே வா மாறுமே தன்னாலே நீ சும்மா தேம்பாதே ஆண் குழு : வெளிச்சந்தான் காணா போகாதே இருட்டுல காலம் வாழாதே வெளிச்சந்தான் காணா போகாதே இருட்டுல காலம் வாழாதே
Song information
Release information: From Irugapatru (2023) · Singer: Justin Prabhakaran and Padmaja Sreenivasan · Lyricist: Karthik Netha · Music: Justin Prabhakaran
Explore this song
- Film / album: Irugapatru