Roman script
Singers : Malaysia Vasudevan, Poorani and Chorus Music by : Gangai Amaran Lyrics by : Thanigai Selvan Chorus …………….. Male Part Vegu kaalam ingu paayuthengal vervai Oru naalil kaana vendum nalla vaazhvai Chorus …………….. Male Part Pon pookkum maamalai Porththirukku pasumai theyilai Endraalum engal aadai kanthalae Oru naal varumaa thirunaalae…. Oru naal varumaa thirunaalae…. Male Part Vegu kaalam ingu paayuthengal vervai Oru naalil kaana vendum nalla vaazhvai Chorus …………….. Male Part Jaathi madha mozhiyil aayiram Pedham kaanalaam Yaezhaigalin kudisai koyilae Pedham yaedhadaa Rodhaiyilae…..veguthae thegam theeyilae Male Part Kaadugalilae…ae…ae…ae… Kaadugalilae koodugal thedum kooligal Kannaadi veettil maadi vaasigal Chorus Mazhaiyin kanneer oru aaraagum Thaeneer engal kanneeraagum Male Part Vegu kaalam ingu paayuthengal vervai Oru naalil kaana vendum nalla vaazhvai Female Part Aariraaro aariraaro aariraaro aaro Chorus : …………….. Female : Aariraaro aariraaro aariraaro aaro Chorus : …………….. Male Part Saeriyin mazhalai thaayidam Odum pothilum Thaeyilaiyin pothiyai ennavae Sollum melidam Orr uravai enniyae engum pennmanam Male Part Maalaithanilae….ae…ae…ae… Maalaithanilae…velaigal oyum neramae Vidikaalai kaanum naalai vaanamae Chorus Malaiyin madiyil varum senneerae Pala naal uzhaippaal kaanum thaeneerae Male Part Vegu kaalam ingu paayuthengal vervai Oru naalil kaana vendum nalla vaazhvai Male Part Pon pookkum maamalai Porththirukku pasumai theyilai Endraalum engal aadai kanthalae Oru naal varumaa thirunaalae…. Oru naal varumaa thirunaalae…. Chorus ……………..
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், பூரணி மற்றும் குழு இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : தணிகை செல்வன் குழு : ...................... ஆண் : வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை குழு : .................. ஆண் : பொன் பூக்கும் மாமலை போர்த்திருக்கு பசுமை தேயிலை என்றாலும் எங்கள் ஆடை கந்தலே ஒரு நாள் வருமா திருநாளே..... ஒரு நாள் வருமா திருநாளே..... ஆண் : வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை குழு : ...................... ஆண் : ஜாதிமத மொழியில் ஆயிரம் பேதம் காணலாம் ஏழைகளின் குடிசை கோயிலே பேதம் ஏதடா ரோதையிலே......வேகுதே தேகம் தீயிலே ஆண் : காடுகளிலே.....ஏ......ஏ....ஏ..... காடுகளிலே கூடுகள் தேடும் கூலிகள் கண்ணாடி வீட்டில் மாடி வாசிகள் குழு : மழையின் கண்ணீர் ஒரு ஆறாகும் தேநீர் எங்கள் கண்ணீராகும்..... ஆண் : வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை பெண் : ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரோ குழு : .............................. பெண் : ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரோ குழு : .............................. ஆண் : சேரியின் மழலை தாயிடம் ஓடும் போதிலும் தேயிலையின் பொதியை எண்ணவே சொல்லும் மேலிடம் ஓர் உறவை எண்ணியே எங்கும் பெண்மனம் ஆண் : மாலைதனிலே.....ஏ....ஏ....ஏ.... மாலைதனிலே......வேலைகள் ஓயும் நேரமே விடிகாலை காணும் நாளை வானமே குழு : மலையின் மடியில் வரும் செந்நீரே பல நாள் உழைப்பால் காணும் தேநீரே...... ஆண் : வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை ஆண் : பொன் பூக்கும் மாமலை போர்த்திருக்கு பசுமை தேயிலை என்றாலும் எங்கள் ஆடை கந்தலே ஒரு நாள் வருமா திருநாளே..... ஒரு நாள் வருமா திருநாளே..... குழு : ..................................
Song information
Singers: Malaysia Vasudevan, Poorani and Chorus
Music by: Gangai Amaran
Lyrics by: Thanigai Selvan
Release information: From Oomai Janangal (1984) · Singer: Malaysia Vasudevan, Poorani and Chorus · Lyricist: Thanigai Selvan · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Singer: Poorani and Chorus
- Film / album: Oomai Janangal
- Composer: Gangai Amaran
- Lyricist: Thanigai Selvan