Roman script
Singer : Usha Uthup Music by : Ilayaraja Chorus ……………………………….. Female Part {Vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey} (2) Female Part Kaalam illai Neram illai Kaana kaana inbam inbam Theda theda pongum pongum Magic journey Female Part Vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey Chorus Oooooo…..ooooo…..ooooo.. Female Part Naamum siragai Ninaithaal peralaam Vaanam muzhudhum Valamaai varalaam Childrens : Paal pongum vennila Pandhai pol aadalaam Kaal konda meengalai Kai kondae theendalaam Female Part Vannam ezhum minnum Andha vaanam podum villum Naanum neeyum sella Oru paalam pol aagum Female Part Vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey Female Part Minnal azhagai Kodi pol kidakkum Minnum oliyo Malar pol mulaikkum Childrens : Edhaedho vindhaigal Ellamae arpudham Ennenna sithiram Ellamae vichithiram Female Part Yettil ulla sorgam Nam pakkam vandhu nirkum Azhagu selvam moththam Vizhi alli kollaadho Female Part Ah..vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey Female Part Vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey Female Part Kaalam illai Neram illai Kaana kaana inbam inbam Theda theda pongum pongum Magic journey Female Part {Vegam vegam Pogum pogum magic journey Povom Povom Dhooram dhooram magic journey} (2)
தமிழ்
பாடகி : உஷா உதுப் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : .......................... பெண் : { வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி } (2) பெண் : காலம் இல்லை நேரம் இல்லை காண காண இன்பம் இன்பம் தேட தேட பொங்கும் பொங்கும் மேஜிக் ஜர்னி பெண் : வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி குழு : ஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓ பெண் : நாமும் சிறகை நினைத்தால் பெறலாம் வானம் முழுதும் வளமாய் வரலாம் குழந்தைகள் : பால் பொங்கும் வெண்ணிலா பந்தை போல் ஆடலாம் கால் கொண்ட மீன்களை கை கொண்டே தீண்டலாம் பெண் : வண்ணம் எழும் மின்னும் அந்த வானம் போடும் வில்லும் நானும் நீயும் செல்ல ஒரு பாலம் போல் ஆகும் பெண் : வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி பெண் : மின்னல் அழகை கொடி போல் கிடக்கும் மின்னும் ஒளியோ மலர் போல் முளைக்கும் குழந்தைகள் : ஏதேதோ விந்தைகள் எல்லாமே அற்புதம் என்னென்ன சித்திரம் எல்லாமே விசித்திரம் பெண் : ஏட்டில் உள்ள சொர்கம் நம் பக்கம் வந்து நிற்கும் அழகு செல்வம் மொத்தம் விழி அள்ளி கொல்லாதோ பெண் : ஆ வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி பெண் : வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி பெண் : காலம் இல்லை நேரம் இல்லை காண காண இன்பம் இன்பம் தேட தேட பொங்கும் பொங்கும் மேஜிக் ஜர்னி பெண் : { வேகம் வேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி போவோம் போவோம் தூரம் தூரம் மேஜிக் ஜர்னி } (2)
Song details
Music by: Ilayaraja
Release information: From Anjali (1990) · Lyricist: Vaali
- Singer: Usha Uthup
- Film / album: Anjali
- Composer: Ilayaraja