Roman script
Veettula Yaarumilla Song Lyrics is the track from Adhikari Tamil Film -1991, Starring Arun Pandian, Goundamani, Senthil, Poornam Viswanathan, Typist Gopu, Thilak, Vijayakumar, Prabhu Deva, Gouthami, Anju, Srividya and Manjula. This song was sung by Swarnalatha. The music was composed by Gangai Amaran. Lyrics works penned by Vaali. Singer : Swarnalatha Music Director : Gangai Amaran Lyricist : Vaali Humming : ………………….. Female Part Veetula yaarumilla maama Vaalibha vettaiyaada vaammaa Naalanju vaaram aachu thoongi Thookkam thaan pochu ennai neengi Female Part Vaasala saathu nee neram paathu Poorvai naan pothikkoo Aadai maathu…. Female Part Veetula yaarum illa maama Vaalibha vaettaiyaada vaammaa Vaammaa Female Part Thekkaala devan kadainju Odambhu unakku Kekkaama thevai therinju Udhavu enakku Female Part Aan vaadai veesum pozhudhu Kodhichu kedakku Aathaadi aasai thimira Anaichu adakku Female Part Thaer vaazha neeroottru Vaadama kaappaathu raasa Un thozh saera soodaera Naalum yenginen Female Part Veetula yaarum illa maama Vaalibha vaettaiyaada vaammaa Vaammaa Female Part Yaar yaaro yedho kadatha Unakku theriyum Raasaavae unna kadatha Enakku theriyum Female Part Nerangal ponaa unakku Vivaram puriyum Neengaamal naanum iruppen Vidiyum varaikkum Female Part Needhaane adhikaari Naanthaane sari jodi raasa En ennam pol Istam pol Aanai poduven Female Part Veetula yaarum illa maama Vaalibha vaettaiyaada vaammaa Naalanju vaaram aachu thoonghi Thookkam thaan pochu ennai neengi Female Part Vaasala saathu nee neram paathu Poorvai naan pothikkoo Aadai maathu…. Female Part Veetula yaarum illa maama Vaalibha vaettaiyaada vaammaa Vaammaa
தமிழ்
பாடகி : ஸ்வர்ணலதா இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பாடல் ஆசிரியர் : வாலி முனங்கல் : ....................... பெண் : வீட்டுல யாருமில்ல மாமா வாலிப வேட்டையாட வாம்மா நாலஞ்சு வாரமாச்சு தூங்கி தூக்கம்தான் போச்சு என்னை நீங்கி பெண் : வாசல சாத்து நீ நேரம் பாத்து போர்வை நான் போத்திக்கோ ஆடை மாத்து.... பெண் : வீட்டுல யாருமில்ல மாமா வாலிப வேட்டையாட வாம்மா..... வாம்மா.... பெண் : தேக்கால தேவன் கடைஞ்ச ஒடம்பு உனக்கு கேக்காம தேவை தெரிஞ்சு உதவு எனக்கு பெண் : ஆண் வாடை வீசும் பொழுது கொதிச்சு கெடக்கு ஆத்தாடி ஆசை திமிர அணைச்சு அடக்கு பெண் : தேர் வாழ நீரூற்று வாடாம காப்பாத்து ராசா உன் தோள் சேர சூடேற நாளும் ஏங்கினேன் பெண் : வீட்டுல யாருமில்ல மாமா வாலிப வேட்டையாட வாம்மா..... வாம்மா.... பெண் : யார் யாரோ ஏதோ கடத்த உனக்கு தெரியும் ராசாவே உன்னக் கடத்த எனக்கு தெரியும் பெண் : நேரங்கள் போனா உனக்கு விவரம் புரியும் நீங்காமல் நானும் இருப்பேன் விடியும் வரைக்கும் பெண் : நீதானே அதிகாரி நான்தானே சரி ஜோடி ராசா என் எண்ணம் போல் இஷ்டம் போல் ஆணைப் போடுவேன் பெண் : வீட்டுல யாருமில்ல மாமா வாலிப வேட்டையாட வாம்மா நாலஞ்சு வாரமாச்சு தூங்கி தூக்கம்தான் போச்சு என்னை நீங்கி பெண் : வாசல சாத்து நீ நேரம் பாத்து போர்வை நான் போத்திக்கோ ஆடை மாத்து.... பெண் : வீட்டுல யாருமில்ல மாமா வாலிப வேட்டையாட வாம்மா..... வாம்மா....
Song information
Singer: Swarnalatha
Release information: From Adhikari (1991) · Singer: Swarnalatha · Lyricist: Vaali · Music: Gangai Amaran
Explore this song
- Singer: Swarnalatha
- Film / album: Adhikari