Roman script
Singers : Shreya Ghoshal and S. P. B. Charan Music by : Ashwath Naganathan Chorus Kaadhal idhu podhum ini Haa….aaa…aaa….aaa… Yedhum kai koodum ini Male Part Veettukkulla vaanavillu Sindhiduchae kaiyil allu Vaanathukkae poga chollu… Female Part Nelavu venaa Sirippu podhum Veyilum venaa Anaippu podhum Veedu muzhukka Kanavu serthomae..ae… Male Part Ooru vittu ooru vandhu Vera mannil veru vittu paarthom Vittu paarthom Kaathal mattum poothom Female Part Haa….aaa…aaa… Kaalam kaiyil koodi vara Sondham ellaam thaedi vara Serndhom onnu serndhom Venaa veredhum Both : Anbil nerachomae idha Kannil pudhu kaadhal kadha Female Part Aasa dhinam kokkum manam Kekkum varai pookkum vanam Male Part Poonaaraiyaa… Nee vaanil rekka virichaayae Laesaaga nenja kavvi parichaaiyae..ae… Female Part En vaanamae….ae….. Thooral onnu chindha chindha En manasil naalum vandhu Ulla vandhu maattikkidu En manasu muttu chandhu Male Part Thaenukkulla vanda pola
Maattikkitten nenjukkulla Veliya vara ennam illa…. Female Part Haa….aaa…aaa….aaa… Chorus : Kaadhal idhu podhum ini Female : Krishnaa….aa…neee varum Chorus : Yedhum kai koodum ini Chorus Kaadhal idhu podhum ini Female : Krishnaa….aa…neee Krishnaa….aa…neee varum Chorus : Yedhum kai koodum ini Female : ………………………………………. Male Part Veettukkulla vaanavillu Sindhiduchae kaiyil allu Vaanathukkae poga chollu… Female Part Nelavu venaa Sirippu podhum Veyilum venaa Anaippu podhum Veedu muzhukka Kanavu serthomae..ae… Aaa….aaa….aa…. Male Part Ooru vittu ooru vandhu Vera mannil veru vittu paarthom Vittu paarthom Kaathal mattum poothom Female Part Kaalam kaiyil koodi vara Sondham ellaam thaedi vara Both : Serndhom onnu serndhom Venaa veredhum Chorus Kaadhal idhu podhum ini Female : Krishnaa….aa…neee Krishnaa….aa…neee varum Chorus : Yedhum kai koodum ini Female : ……………………………………….
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரேயா ஹோசல் மற்றும் எஸ். பி. பி. சரண் இசையமைப்பாளர் : அஸ்வத் நாகநாதன் குழு : காதல் இது போதும் இனி ஹா.....ஆஅ....ஆஅ....ஆஅ.... ஏதும் கைக் கூடும் இனி ஆண் : வீட்டுக்குள்ள வானவில்லு சிந்திடுச்சே கையில் அள்ளு வானத்துக்கே போக சொல்லு பெண் : நிலவு வேணா சிரிப்பு போதும் வெயிலும் வேணாஅணைப்பு போதும் வீடு முழுக்க கனவு சேர்த்தோமே...ஏ.... ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து வேற மண்ணில் வேறு விட்டு பார்த்தோம் விட்டு பார்த்தோம் காதல் மட்டும் பூத்தோம் பெண் : ஹா....ஆஅ....ஆஅ... காலம் கையில் கூடி வர சொந்தம் எல்லாம் தேடி வர சேர்ந்தோம் ஒன்னும் சேர்ந்தோம் வேணா வேறேதும்.... இருவர் : அன்பில் நிறஞ்சோமே இதை கண்ணில் புது காதல் கதை பெண் : ஆசை தினம் கோக்கும் மனம் கேட்கும் வரை பூக்கும் வனம் ஆண் : பூ நாரையா நீ வானில் ரெக்க விரிச்சாயே லேசாக நெஞ்ச கவ்வி பறிச்சாயே....ஏ.... பெண் : என் வானமே...ஏ.... தூறல் ஒண்ணு சிந்த சிந்த என் மனசில் நாலும் வந்து உள்ள வந்து மாட்டிக்கிடு என் மனசு முட்டுச் சந்து ஆண் : தேனுக்குள்ள வண்ட போல மாட்டிக்கிட்டேன் நெஞ்சுக்குள்ள வெளிய வர எண்ணம் இல்லை பெண் : ஹா....ஆஅ....ஆஅ.....ஆஅ.... குழு : காதல் இது போதும் இனி பெண் : கிருஷ்ணா....ஆஅ....நீ வரும் குழு : ஏதும் கைக் கூடும் இனி குழு : காதல் இது போதும் இனி பெண் : கிருஷ்ணா....ஆஅ....நீ வரும் கிருஷ்ணா....ஆஅ....நீ வரும் குழு : ஏதும் கைக் கூடும் இனி பெண் : .............................................. ஆண் : வீட்டுக்குள்ள வானவில்லு சிந்திடுச்சே கையில் அள்ளு வானத்துக்கே போக சொல்லு பெண் : நிலவு வேணா சிரிப்பு போதும் வெயிலும் வேணா அணைப்பு போதும் வீடு முழுக்க கனவு சேர்த்தோமே...ஏ.... ஆஅ.....ஆஅ....ஆ.... ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து வேற மண்ணில் வேரு விட்டு பார்த்தோம் விட்டு பார்த்தோம் காதல் மட்டும் பூத்தோம் பெண் : காலம் கையில் கூடி வர சொந்தம் எல்லாம் தேடி வர இருவர் : சேர்ந்தோம் ஒன்னும் சேர்ந்தோம் வேணா வேறேதும் குழு : காதல் இது போதும் இனி பெண் : கிருஷ்ணா....ஆஅ....நீ வரும் கிருஷ்ணா....ஆஅ....நீ வரும் குழு : ஏதும் கைக் கூடும் இனி பெண் : ..............................................
Song information
Singers: Shreya Ghoshal and S. P. B. Charan
Music by: Ashwath Naganathan
Release information: From Nalanum Nandhiniyum (2014) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Shreya Ghoshal and S. P. B. Charan
- Film / album: Nalanum Nandhiniyum
- Composer: Ashwath Naganathan