Roman script
Singers : Shankar Mahadevan and Sachin Warrier Music by : Ashwath Naganathan Male Part Neram nerungaamal Neechal vaarathu Neentha therinthaalae Nee moozhga koodathu Kayam neraathu vetri ingaethu Mutkal illaamal gadigaram odaathu Male Part Sala sala salavendru nathipola odu Gala gala galavendru tholviyai kondadu Gidu gidu giduvendru nee munneru Gada gada gadavendru vaanilae nee yeru Male Part Pala thadai irunthaalum Vazhi thedu Nam vazhiyinil thadaigal Saripaathi vizhukaadu Oru singampola nadaipodu Dhinam vetri ennum Raagathai neepaadu Male Part nenjil vanthaayae Ennai thanthenae Vaazhvil eppothum Ellaamae neethanae Unthan thunaiyodu Yaavum velvenae Neeyum illaamal Naan illai ponmaanae Male Part Aadaamal nillada Veezhaamal vellada Puyalaai adangaamal Dhinam oda nee vada Male Part Nee veeram kollada Kaayangal thallada Theeyil potaalum ponnaga Nee nindru vellada vellada Male Part Vazha vazhapaaga Oru saalai undaa Suru surupaaga Ottamaai nee odu Gada gadamudavendru
Oru thaalam kettaal Suda sudavendru Sangeetham neepaadu Male Part Vaazhvil eppothum Thendral veesaathu Puyalai kandaalum Nee saayakoodathu Male Part Mannai nambaamal Vairam thondrathu Unnai nee nambu Oruthunbam vaarathu Male Part Hoo ooo unnai muzhvathum vendru Nee vaazhnthu kaatu Un bayangalai ellaam Mothamaai thee mootu Male Part Nee azhubavan endraal Athu adukaathu Intha azhagiya vaazhkai Marupadi kidaikaathu Male Part Oru saathanai seiya Poraadu Thalai kuninthu paarka Nee illa baliaadu Nee piranthathu yeno Vidai thaedu Thuli vervai indri Kidaikaathu saapaadu Male Part Melum menmelum Vetri vanthaalum Endrum eppothum Saripaathi unakkundu Female Part Inbam vanthaalum Thunbam vanthaalum Enthan vaazhvodu Eppothum neeundu Male Part Avamaanam illaiyel Vegumaanam yethada Unnai mithithaalum Munneri neevaada Somberi enbavan Vaazhthaalum kallada Nodiyum thoongaamal Vendamal nee sendru Vellada vellada…aa……. Male Part ………………………….
தமிழ்
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் சச்சின் வர்ரியர் இசையமைப்பாளர் : அஸ்வத் நாகநாதன் ஆண் : நீரில் இறங்காமல் நீச்சல் வாராது நீந்தத் தெரிந்தாலே நீ மூழ்கக் கூடாது காயம் நேராது வெற்றி இங்கேது முட்கள் இல்லாமல் கடிகாரம் ஓடாது ஆண் : சல சல சலவென்று நதி போல ஓடு கல கல கலவென்று தோல்வியை கொண்டாடு கிடு கிடு கிடுவென்று நீ முன்னேறு கட கட கடவென்று வானிலே நீ ஏறு ஆண் : பல தடை இருந்தாலும் வழி தேடு நம் வழியினில் தடைகள் சரி பாதி விழுக்காடு ஒரு சிங்கம் போல நடை போடு தினம் வெற்றி என்னும் ராகத்தை நீ பாடு ஆண் : நெஞ்சில் வந்தாயே என்னை தந்தேனே வாழ்வில் எப்போதும் எல்லாமே நீ தானே உந்தன் துணையோடு யாவும் வெல்வேனே நீயும் இல்லாமல் நானில்லை பொன் மானே ஆண் : ஆடாமல் நில்லடா வீழாமல் வெல்லடா புயலாய் அடங்காமல் தினம் ஓடி நீ வாடா ஆண் : நீ வீரம் கொள்ளடா காயங்கள் தள்ளடா தீயில் போட்டாலும் பொன்னாக நீ நின்று வெல்லடா வெல்லடா... ஆண் : வழ வழப்பாக ஒரு சாலை உண்டா சுறு சுறுப்பாக ஓட்டமாய் நீ ஓடு கட கடமுடவென்று ஒரு தாளம் கேட்டால் சுட சுடச் சுடவென்று சங்கீதம் நீ பாடு ஆண் : வாழ்வில் எப்போதும் தென்றல் வீசாது புயலை கண்டாலும் நீ சாயக் கூடாது ஆண் : மண்ணை நம்பாமல் வைரம் தோன்றாது உன்னை நீ நம்பு ஒரு துன்பம் வாராது ஆண் : ஹோ ஓஓ... உன்னை முழுவதும் வென்று நீ வாழ்ந்து காட்டு உன் பயங்களை எல்லாம் மொத்தமாய் தீ மூட்டு ஆண் : நீ அழுபவன் என்றால் அது அடுக்காது இந்த அழகிய வாழ்க்கை மறுபடி கிடைக்காது ஆண் : ஒரு சாதனை செய்ய போராடு தலை குனிந்து பார்க்க நீ இல்லை பலி ஆடு நீ பிறந்தது ஏனோ விடை தேடு துளி வேர்வை இன்றி கிடைக்காது சாப்பாடு ஆண் : மேலும் மென்மேலும் வெற்றி வந்தாலும் என்றும் எப்போதும் சரி பாதி உனக்குண்டு பெண் : இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் எந்தன் வாழ்வோடு எப்போதும் நீ உண்டு ஆண் : அவமானம் இல்லையேல் வெகுமானம் ஏதடா உன்னை மிதித்தாலும் முன்னேறி நீ வாடா சோம்பேறி என்பவன் வாழ்ந்தாலும் கல்லடா நொடியும் தூங்காமல் வேண்டாமல் நீ சென்று வெல்லடா வெல்லடா...ஆஅ.... ஆண் : ...............................
Song information
Singers: Shankar Mahadevan and Sachin Warrier
Music by: Ashwath Naganathan
Release information: From Nalanum Nandhiniyum (2014) · Lyricist: Viveka
Explore this song
- Singer: Shankar Mahadevan and Sachin Warrier
- Film / album: Nalanum Nandhiniyum
- Composer: Ashwath Naganathan