Roman script
Singers : Unni Krishnan and Shalini and Sowmya Music by : Ashwath Naganathan Male Part …………………………….. Male & Female : Maanini nuzhaindhida Naan ini nanaindhida Vaanilai maarudhu en ulagam Thoovidum mazhaiyinil Poovidhazh avizhndhida Oviyamaagudhu en ulagam Male Part Ivvaarae nodigal pogattumae Male & Female : Adiyae sagiyae… En vaazhvum azhagaai aagattumae Female Part Ae…..ae….ae….. Kaadhal veesum kaatril Eer idhayam aadum podhu Vizhigal kaanum yaavum Adhan artham koodum Kaadhal pesum pechil Orr artham thaedum podhu Mozhigal naanam kollum Aanaalum kaadhal pesum Male Part Hoo hoo hoo hoo Hoo hoo hoo hoo Hoo hoo hoo haa..aa….aa.. Hoo hoo hoo hoo Hoo hoo hoo hoo Hoo hoo hoo haa..aa….aa.. Female Part Melidhaai nee sirithu poga Enai motham kuzhappi poga Yedhanaal endru kuzhambinen Sirikkaadhae nee ini Female Part Kadhai pesi mudikkum podhu Adhai nenjam virumbidaadhu Adhanaalunnai virumbinen – Mudikkaadhae….ae…. Female Part Siridhena pirigaiyil
Sariyena munaguven piriyaadhae…ae…. Male Part Haa…aaa….aaa….aa… Unai neengi chellumbodhae Naan en veeram kandenae Konjam thooram poga Baaram koodum koram kandenae Male Part Unnai naalai meendum Paarppen endru ullam chonnaalum Undhan vaasam alli sendrenae Undhan vaasam alli sendrenae..ae… Female Part Indha kaadhal veesum kaatril Un kanavum nanavum maarum Nijamaai vaanam thoorum Aanaalum illai eeram Female Part Kaadhal pogum pokkil Un kaalgal munnae pogum Paadhai theerum podhum Nirkaamal vaanam yerum Male & Female : Maanini nuzhaindhida Naan ini nanaindhida Vaanilai maarudhu en ulagam Thoovidum mazhaiyinil Poovidhazh avizhndhida Oviyamaagudhu en ulagam Male Part Ivvaarae nodigal pogattumae Male & Female : Adiyae sagiyae… En vaazhvum azhagaai aagattumae Female Part Ae…..ae….ae….. Kaadhal veesum kaatril Eer idhayam aadum podhu Vizhigal kaanum yaavum Adhan artham koodum Kaadhal pesum pechil Orr artham thaedum podhu Mozhigal naanam kollum Aanaalum kaadhal pesum
தமிழ்
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் ஷாலினி மற்றும் சௌம்யா இசையமைப்பாளர் : அஸ்வத் நாகநாதன் ஆண் : .................................... ஆண் மற்றும் பெண் : மான் இனி நுழைந்திட நான் இனி நனைந்திட வானிலை மாறுது என் உலகம் தூவிடும் மழையினில் பூவிதழ் அவிழ்ந்திட ஓவியமாகுது என் உலகம் ஆண் : இவ்வாறே நொடிகள் போகட்டுமே ஆண் மற்றும் பெண் : அடியே சகியே என் வாழ்வும் அழகாய் ஆகட்டுமே பெண் : ஏ....ஏ....ஏ... காதல் வீசும் காற்றில் ஈர் இதயம் ஆடும் பது விழிகள் காணும் யாவும் அதன் அர்த்தம் கூடும் காதல் பேசும் பேச்சில் ஓர் அர்த்தம் தேடும் போது ஒளிகள் நாணம் கொள்ளும் ஆனாலும் காதல் பேசும் ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹா....ஆ....ஆஅ.... ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹா....ஆ....ஆஅ.... பெண் : மெல்லிதாய் நீ சிரித்து போக எனை மொத்தம் குழப்பி போக எதனால் என்று குழம்பினேன் சிரிக்காதே நீ இனி பெண் : கதை பேசி முடிக்கும் போது அதை நெஞ்சம் விரும்பிடாது அதனால் உன்னை விரும்பினேன் முழிக்காதே....ஏ.... பெண் : சிறிதென பிரிகையில் சரியென முனகுவேன் பிரியாதே.....ஏ..... ஆண் : ஹா....ஆஅ....ஆஅ....ஆ.... உன்னை நீங்கி செல்லும்போதே நான் என் வீரம் கண்டேனே கொஞ்சம் தூரம் போக பாரம் கூடும் கோரம் கண்டேனே ஆண் : உன்னை நாளை மீண்டும் பார்ப்பேன் என்று உள்ளம் சொன்னாலும் உந்தன் வாசம் அள்ளி சென்றேனே.... உந்தன் வாசம் அள்ளி சென்றேனே.... பெண் : இந்த காதல் வீசும் காற்றில் உன் கனவும் நனவும் மாறும் நிஜமாய் வானம் தூறும் ஆனாலும் இல்லை ஈரம் பெண் : காதல் போகும் போக்கில் உன் கால்கள் முன்னே போகும் பாதை தீரும் போதும் நிற்காமல் வானம் ஏறும் ஆண் மற்றும் பெண் : மான் இனி நுழைந்திட நான் இனி நனைந்திட வானிலை மாறுது என் உலகம் தூவிடும் மாலையினில் பூவிதழ் அவிழ்ந்திட ஓவியமாகுது என் உலகம் ஆண் : இவ்வாறே நொடிகள் போகட்டுமே ஆண் மற்றும் பெண் : அடியே சகியே என் வாழ்வும் அழகாய் ஆகட்டுமே பெண் : ஏ....ஏ....ஏ... காதல் வீசும் காற்றில் ஈர் இதயம் ஆடும் பது விழிகள் காணும் யாவும் அதன் அர்த்தம் கூடும் காதல் பேசும் பேச்சில் ஓர் அர்த்தம் தேடும் போது ஒளிகள் நாணம் கொள்ளும் ஆனாலும் காதல் பேசும்
Song information
Singers: Unni Krishnan and Shalini and Sowmya
Music by: Ashwath Naganathan
Release information: From Nalanum Nandhiniyum (2014) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Unni Krishnan and Shalini and Sowmya
- Film / album: Nalanum Nandhiniyum
- Composer: Ashwath Naganathan