Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Male Part Veerathin chinnamae viduthalai porukku Vithaaga uruveduthaai Vinnaeru pol thamizhar than maanam kakkave Vilaiyaaga uyir koduthaai Male Part Pooritha maarbanae thokku kayitrilae Polladha mudivu kandaai Boomiyum vaanamum ullalavum azhiyadha Pugazhennum vaazhvu kondaai Azhiyadha pugazhennum vaazhvu kondaai
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம் ஆண் : வீரத்தின் சின்னமே விடுதலைப் போருக்கு வித்தாக உருவெடுத்தாய் விண்ணேறுப் போல் தமிழர் தன்மானம் காக்கவே விலையாக உயிர் கொடுத்தாய் ஆண் : பூரித்த மார்பனே தூக்குக் கயிற்றிலே பொல்லாத முடிவுக் கண்டாய் பூமியும் வானமும் உள்ளளவும் அழியாத புகழென்னும் வாழ்வு கொண்டாய்........! அழியாத புகழென்னும் வாழ்வு கொண்டாய்........!
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: G. Ramanathan
Lyrics by: Ku. Ma. Balasubramaniyam
Release information: From Veerapandiya Kattabomman (1959) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Ku. Ma. Balasubramaniam · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Veerapandiya Kattabomman
- Composer: G. Ramanathan
- Lyricist: Ku. Ma. Balasubramaniyam